உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு ஆந்திரப் பிரதேச மாநில அரசு, வழக்கமான தேர்ச்சி நடைமுறைகளுடன் கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (APTET) அரசாணையை வெளியிட்டுள்ளது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2025

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு ஆந்திரப் பிரதேச மாநில அரசு, வழக்கமான தேர்ச்சி நடைமுறைகளுடன் கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (APTET) அரசாணையை வெளியிட்டுள்ளது!

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு ஆந்திரப் பிரதேச மாநில அரசு, வழக்கமான தேர்ச்சி நடைமுறைகளுடன் கூடிய (Pass Criteria - OC /EWS - 60%, BC - 50%, SC/ST/PwBD/Ex-Servicemen - 40%) அனைவருக்குமான (பணியில் இருப்போர் & பணி நாடுநர்கள் ) ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (APTET) அரசாணையை வெளியிட்டுள்ளது!

School Education - O Guidelines for conducting Andhra Pradesh State Teacher Eligibility Test ( APTET ) under the Right of Children to Free and Compulsory Education Act ( RTE ) , 2009 - Orders - Issued .

AP TET GO - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி