CPS ஒழிப்பு இயக்கம் - பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த கோரி 22-11-2025-சென்னையில் கோட்டை நோக்கி பேரணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2025

CPS ஒழிப்பு இயக்கம் - பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த கோரி 22-11-2025-சென்னையில் கோட்டை நோக்கி பேரணி

 




CPS ஒழிப்பு இயக்கம் - பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த கோரி 22-11-2025-சென்னையில் கோட்டை நோக்கி பேரணி- FEDRA முடிவு- TSROA பங்கேற்க முடிவு.

🙏🏻

அன்புடையீர் வணக்கம்

🙏🏻

*பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஓய்வூதியம் தொடர்பான ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி CPS ஒழிப்பு இயக்கம் சென்னையில் 22-11-2025 சனிக்கிழமை கோட்டை நோக்கி பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து துவங்கி நடைபெறுகிறது.*


*இந்த பேரணிக்கு அவ்வியக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் FEDRA ஆதரவளிப்பது என முடிவெடுத்துள்ளது.*


*நமது சங்கம் ஒருங்கிணைத்துள்ள FEDRA முடிவின் படி TSROA  பேரணியில் 22-11-2025 ல் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளது.*


*துண்டு பிரசுரம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் உள்ள நிகழ்வு நேரத்திற்குள் வருகை புரிந்து பங்கேற்க வேண்டும்*


*எனவே மாவட்ட மையங்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ள அணி அணியாக புறப்படுங்கள்! பங்கேற்க வாருங்கள்!!

🙏🏻

தோழமையுடன்


வி.சுந்தர்ராஜன்

மாநில பொது செயலாளர்

TSROA

3 comments:

  1. இத்தனை வருடங்கள் தூங்கி விட்டார்களா

    ReplyDelete
  2. ஏமாற்று கும்பல் ஏமாரா வேண்டாம்

    ReplyDelete
  3. ஏமாற்றாதே ஏமாராதே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி