பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் வளாகங்களில் 3 மாதத்துக்கு ஒருமுறை பாதுகாப்பு தணிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2025

பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் வளாகங்களில் 3 மாதத்துக்கு ஒருமுறை பாதுகாப்பு தணிக்கை

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்​றும் தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​கள், பாலிடெக்​னிக் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்கு தொழில்​நுட்​பக்​கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் அனுப்​பி​ய சுற்​றறிக்கை:


கல்​லூரி​கள், பல்கலைக்​கழகங்​களில் மாணவர்​களின் பாது​காப்​புக்கு பின்​பற்ற வேண்​டிய வழி​காட்டு நெறி​முறை​களைபின்​பற்றி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​கள் மற்​றும் பாலிடெக்​னிக் கல்​லூரி​களின் வளாகங்​களில் மாணவர் பாதுகாப்பை மேம்​படுத்த வேண்டும்.


வளாகங்​களில் கண்காணிப்பு கேம​ராக்​கள் பொருத்துதல், பயிற்சி பெற்ற பாது​காப்புபணி​யாளர்​களை அமர்த்துதல் போன்ற அரசு உத்​தரவை முழு​மை​யாகப் பின்​பற்ற வேண்​டும். உள்​ளூர் காவல்​துறை​யினரின் ஒருங்​கிணைப்​புடன் வளாகபாது​காப்பு தணிக்கை 3 மாதங்​களுக்கு ஒரு​முறை நடத்​தப்பட வேண்டும். அதன் அறிக்கையைதங்​கள் கல்வி நிறு​வனத்​தின் இணை​யதளத்​தில் தவறாமல் பதிவேற்​றம் செய்ய வேண்​டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி