SSTA திருப்பூர்
தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. தினேஷ் காவல்துறையால் கைது செய்யபட்டுள்ளார் .
கைதை திருப்பூர்
மாவட்ட SSTA வன்மையாக கண்டிக்கிறது.
#தேர்தல்வாக்குறுதிஎண்311
#சமவேலைக்குசமஊதியம்
கொடுத்த வாக்குறுதியைக் கேட்டால்
கைது செய்வது சரியா?
அன்று இதே கோரிக்கைக்கு
2021 இல் நேரில் வந்து
ஆதரவு அளித்தது மறந்து விட்டதா
தமிழக அரசே!!!
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்தில் 4 மணி நேரத்தில் தனித்தனியாக வீட்டைவிட்டு வெளியே இருந்த 5 பேரை கண்டறிந்து கைது செய்து ஒரே இடத்தில் காவலில் வைத்துள்ளது தமிழக அரசு...
சென்னைக்கு செல்லவிடாமல் 5 இடைநிலை ஆசிரியர்களை கைது செய்த நிலையில் நேரில் வந்து ஆதரவு அளித்த அனைத்து ஆசிரிய சொந்தங்களுக்கும் நன்றி.
க. பிரசாத்
மாவட்ட செயலாளர்,
சேலம்,
சற்று முன் ஒமலூர்
வீட்டில் இருந்து போராட்ட களத்திற்கு புறப்படும் போது கருப்பூர் காவல்துறையினர்அவரை வீட்டு காவலில் வைத்துள்ளார்கள்.





No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி