திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்
திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் அறிவிப்பு.
தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் வராததால் அறிவிப்பு.
அமைச்சர்களுடன் அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என தகவல்
திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள் , ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் அறிவிப்பு

Potti...... Innum.... Varala
ReplyDeletePongada venna half yearly leavela pudungiringala
ReplyDeleteதிட்டமிட்டபடி வேலை நிறுத்தம்.! இப்படிதான் ஐந்து வருடங்களாக செல்கிறிர்கள் ஆனால்
ReplyDeleteஐந்து வருடம் தான் வினா போச்சி ஆட்சியும் முடிய போது இதுக்கு அப்பரம் நீங்கள் வேலை நிறுத்தம் செய்தால் என்ன செய்யவில்லை என்றால் என்ன
குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் வேலை நிறுத்தத்தை வப்பஸ் வங்கி விடு விர்கள் ஐந்து வருடங்களாக இதை தான் செய்து உள்ளிர்கள் மாதம் மாதம் சந்த் வேற இதற்கு இந்த பிழைப்பிற்க்கு கூ ட்++++ இந்த வேலையும் ஒன்றுதான்
வெளிப்படையாக தெரிகிறது
முதலில் தமிழை பிழை இல்லாமல் டைப் பண்ணுங்க.
DeleteSakthivel
ReplyDeleteDecember 22, 2025 at 8:36 PM
ஜாக்டோ ஜியோ டி எம் கே வின் பீ டீம் அரசு ஊழியர்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் இவர்கள் ஆறாம் தேதி என்று சொல்வார்கள் இவர்களில் யாராவது ஒருவரே நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை வாங்கிக்கொண்டு வருவான். எனவே இவனை நம்பி ஆசிரியர் தோழர்கள் யாரும் ஏமாற வேண்டாம் டி எம் கே கைக்கூலிகளே இவர்கள். ஏன் அரையாண்டு விடுமுறையில் இப் போராட்டத்தை முன்னெடுக்க கூடாது முன்னடுத்தால் தடை வாங்க முடியாது அல்லவா ஆறாம் தேதி தொடங்கினால் தான் மாணவருடைய கல்வி பாதிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் தடை விதிக்கும் என்ன ஒரு மொள்ளமாரித்தனம் இந்த நாய்களுக்கு ஜாக்டோ ஜியோவில் இருந்து அனைவரும் விலகுவதே சிறந்தது யாரும் சந்தா செலுத்த வேண்டாம் இந்த ஜாக்டோ ஜியோ க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் ஆசிரியர் தோழர்களே விழிப்புடன் இருங்கள்
சொன்னதை செய்வோம் என்று கூறி விட்டு தற்போது தொகுப்பு ஊதியம் ஒழிக்கப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றார்கள். கூறிய படி எதையும் நிறைவேற்றவில்லை. இந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்கள் ஸ்டாலின் பணி நிரந்தரம் என்று கூறி ஆட்சி முடிவுக்கு வந்தது. இன்னும் மனம் வரவில்லை.
ReplyDeleteதிமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் தற்காலிக நியமனம் மட்டுமே செய்து படித்த இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கிறார்கள். வீட்டுக்கு வீடு இருக்கும் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்வார்கள்.
ReplyDeleteநிதி இல்லை என்று கூறி கடந்த 10 ஆண்டு காலம் தற்காலிக நியமனம் மட்டுமே செய்து வருகிறது இரு கட்சிகளும். தேர்தல் நேரத்தில் நிதி எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம்.
ReplyDeleteவழக்கம்போல் விடுப்பு கொடுத்துவிட்டு அலுவலக பணியினை தொடர்வோம் சில நாட்கள் கழித்து போராட்டத்தை தள்ளிவைத்து விட்டு அலுவலக பணியை தொடர்ந்து செய்வோம் நமக்குள் ஒற்றுமை எதற்கு? விடுப்பு ஊதியத்தை திரும்ப செலுத்துவோம் அரசுப்பணியை விடக்கூடாது
ReplyDelete