ஏற்கனவே பணியிலுள்ள அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரியை மீண்டும் முதல் கட்ட தேர்வுக்கு வருமாறு கட்டாயப்படுத்துவது நடைமுறைக்கு மாறானதும், மன உறுதியை கெடுக்கக் கூடியது ஆகும்.அதேபோல் பணியில் அனுபவம் வாய்ந்த மூத்த ஆசிரியர்களை மீண்டும் TET தேர்வுக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதும் சமமாக பகுத்தறிவற்றது மற்றும் பொருத்தமற்றது என்று உத்தரப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் திரு வீரேந்திர சிங் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இப்ப தேவைக்கு மட்டும் உத்திர பிரதேசம் மாநிலம் பயன்படுகிறது
ReplyDeleteமத்திய அரசு இருபது ஆண்டுகள் முன் தேதி இட்டு சட்டம் கொண்டு வந்து ஆசிரியர்களை வீட்டுக்குப் போ என்று சொன்னாலும் திருந்த மாட்டீர்கள் போலிருக்கிறது
ReplyDelete