முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 33 கேள்விகள்! - ஒன்றிய அரசு அரசாணை*
மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்!
*▪️. மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணியான 'வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி' கணக்கெடுப்பில் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள் அடங்கிய அரசாணை வெளியிட்டது ஒன்றிய அரசு!
*▪️. எந்த வகையான வீடு, வீட்டில் உட்கொள்ளும் உணவு தானியங்கள் எவை, குடிநீருக்கான ஆதாரம் என்ன, LPG, TV, ஃபோன், கணினி, இணைய வசதி, கழிப்பறை உள்ளதா? உட்பட 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன.
*முதற்கட்டப் பணி ஏப்ரல் 1 முதல் செப்.30 வரை நடைபெற உள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி