திட்டமிட்டபடி சனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழ்நாடு அரசு்ஊழியர் சங்கம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் - பத்திரிக்கை செய்தி - 03.01.2025.pdf
👇👇👇👇
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
சரியான முடிவு வெல்க உங்கள் போராட்டம்
ReplyDeleteஜாக்டோ ஜியோ பெட்டி வாங்கி விட்டது
ReplyDeleteஉடற்கல்வி ஆசிரியர்கள் ஆதரவு உங்களுக்கே
ReplyDeleteJaccto jio dog's
ReplyDelete
ReplyDeleteஜாக்டோ ஜியோ க்கு OSCAR ன் 2026 சிறந்த நடிகர் விருது! சுடலைக்கு சிறந்த ஸ்கிரிப்ட் வாசிப்பாளர் விருது!
நம்மிடம் பிடித்த மொத்த பணத்தையும் நம்மிடம் கொடுத்து கணக்கை முடிப்பது.
ReplyDelete*TAPS* என்பது நம் பணத்தை அவர்களே வைத்துக்கொண்டு அதற்கான வட்டியை மட்டும் பென்சன் என்ற பெயரில் மாத மாதம் வழங்கிவிட்டு கோடிக்கணக்கான அசல் பணத்தை ஆட்டைய போடுவது.
எப்போதும் போல் இதுவும் ஒரு உருட்டு மட்டுமே.
இதில் நமக்கு ஒரு ரூபாய் கூட பயன் ஒன்றும் இல்லை.
சங்கங்களின் தலைமைகள்
இந்த திட்டத்தை வரவேற்று இனிப்பு கொடுத்து கொண்டாடியது போல்.... தங்களையும் இந்த திட்டத்தில் இணைத்து கொண்டால் மிகவும் வரவேற்கத்தக்க திட்டமாக இருக்கும்...
ஆசிரியர்கள் சங்கம் வேளையை முடிச்சிட்டாங்கள் ஒன்னும் இல்லாத இந்த UPS பெயரை மாத்தி TAPS என வந்துள்ளது TAPS* என்பது நம் பணத்தை அவர்களே வைத்துக்கொண்டு அதற்கான வட்டியை மட்டும் பென்சன் என்ற பெயரில் மாத மாதம் வழங்கிவிட்டு கோடிக்கணக்கான அசல் பணத்தை ஆட்டைய போடுவது.
ReplyDeleteஎப்போதும் போல் இதுவும் ஒரு உருட்டு மட்டுமே.