Breaking : TET தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைப்பு - அரசாணை வெளியீடு. - G.O(Ms)No.23 dt 28.01.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2026

Breaking : TET தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைப்பு - அரசாணை வெளியீடு. - G.O(Ms)No.23 dt 28.01.2026

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைத்து அரசாணை வெளியீடு

School Education - Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - Fixing of category wise minimum qualifying marks - Orders - Issued.

பி.சி, எம்.பி.சி உள்ளிட்ட பிரிவினருக்கான 55% தேர்ச்சி 50%-ஆக குறைக்கப்பட்டுள்ளது

* MBC, BC ...பிரிவினர் (50%) 150 க்கு. 75 மதிப்பெண்கள் பெற வேண்டும், 

* SC/ ST ..பிரிவினர் (40%) 60 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

* பொது பிரிவினர் -90

* 2025 தேர்வுக்கு மதிப்பெண் குறைப்பு பொருந்தும்.

TET Pass Mark New G.O(Ms)No.23 dt 28.01.2026 - Download here



5 comments:

  1. எதுக்கு 5% குறைப்பு என்று தலைப்பு போடுகிறீர்,சிலருக்கு 15 % குறைதெது உள்ளனரே,

    ReplyDelete
  2. பொது பிரிவினருக்கு(oc) மன உளைச்சல் வரும்

    ReplyDelete
  3. Competition will be high in ugtrb why this confusion

    ReplyDelete
  4. Kindly increase vacancy in ugtrb exam which was conducted on February 2024,, and appoint the qualified candidates by releasing second vacancy list for already conducted ugtrb exam,,...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி