புறநகர் மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்க பயன்படும் யு.டி.எஸ் மொபைல் செயலி வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது.
இதற்கு மாற்றாக ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் வழங்கும் ரயில் ஒன் (RailOne) எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய செயலியையை ஊக்குவிக்கும் வகையில், அதன் மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3% கட்டணச் சலுகை வழங்கப்படும் என ரயில்வே அறிவிப்பு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி