இனி பள்ளிகளிலேயே கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே வழங்கப்படும்; வருமான, இருப்பிட சான்றிதழ் அந்தந்த பள்ளியிலேயே வழங்க சிறப்பு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்
வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்

கல்வி அமைச்சர் யார் ?
ReplyDeleteசெங்கோட்டையன் ஐயா வா
ஏற்கனவே பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பற்றாக்குறை. பள்ளிகளுக்கு எந்த இளநிலை உதவியாளர்கள்,உதவியாளர்கள் மற்றும் பதிவறை எழுத்தர் நியமிக்கப்படுவதில்லை.பள்ளி வேலை செய்வதற்கே ஆட்கள் இல்லை.வருவாய்த்துறைப் பணியாளர்களுக்கு என்ன வேலை
ReplyDeleteAdhaar la elame link agiduchu, aparan ethuku income certificate thaniya vanganum.
ReplyDelete