மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு OD வழங்கி நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு OD வழங்கி நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு....

 நீலகிரியில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு OD வழங்கி நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு....

நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு) கடிதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ½ (அரை) நாள் தற்செயல்விடுப்பு வழங்குமாறு கோரியுள்ளனர்.


எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஆகஸ்டு 2026 மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் நாட்களுக்கு ½(அரை) நாள் பிறபணியில் பணிபுரிய அனுமதி வழங்குமாறும், கட்டாயமாக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரேனும் இருப்பதையும் உறுதி செய்து கற்பித்தல் செயல்கள் பாதிக்கா வண்ணம் ஆசிரியர்களுக்கு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் அறிவுறுத்துமாறும் கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

  1. அணைத்து மாவட்டங்களிலும் நடைமுறை படுத்த வேண்டும் ஆசிரியர்களுக்கும் குடும்பம் உண்டு .இரு ஆசிரியர் பள்ளிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆசிரியர்கள் கணக்கெடுப்பு பனி மேற்கொள்ள அனுமதி தேவை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி