18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்டவர்களுக்கு TAPS இடைக்காலத் தொகை 10 ஆயிரம் மட்டும் என்ற சுற்றறிக்கை 3(i) திரும்பப் பெறப்படுகிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2026

18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்டவர்களுக்கு TAPS இடைக்காலத் தொகை 10 ஆயிரம் மட்டும் என்ற சுற்றறிக்கை 3(i) திரும்பப் பெறப்படுகிறது!

TAPS interim monthly payout 18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக் காலம் எனில் 10 ஆயிரம் தான் என்ற சுற்றறிக்கை 3(i) திரும்ப பெறப்படுகிறது

ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை recovery என்பது நிறுத்தம்...

அதாவது தற்போதைய நிலையில்

TAPS interim monthly Payout எல்லோருக்கும் 30% + DA 

(18 ஆண்டுகளுக்கு மேல், குறைவாக என வேறுபாடுகள் நீக்கம்) 





2 comments:

  1. TAPS ஓய்வூதிய திட்டத்தையே முழுவதுமாக திரும்ப பெற வேண்டும்.. இத்திட்டத்தினால் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது..

    ReplyDelete
  2. பத்தாயிரம் வைத்து குடும்பம் நடத்த இயலுமா வயது ஆக ஆக மருத்துவத்துக்கே மாதம் பத்தாயிரம் போதாது , இதர செலவுகள் யாரிடம் கையேந்துவது மீண்டும் பழைய ஓய்வூதியத்தை திட்டம் தேவை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி