தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான 2-வது சிறப்பு டெட் தேர்வு டிச.20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்வெழுதவுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன.
அதன் விவரம்: இந்த பயிற்சி திட்டம் முழுவதும் நேரடி வகுப்புகள் முறையில் மட்டுமே நடத்தப்படும். இந்த வகுப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அல்லது முதன்மைக் கல்வி அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் பயிற்சி நடத்தப்படும்.
இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ள வேண்டும். ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பிற மாவட்டங்களில் குறிப்பிட்ட பயிற்சி வகுப்புகளுக்கான இடவசதி இருப்பின், அங்கு நடைபெறும் பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்கலாம். வழக்கமான பள்ளிப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு பங்கேற்க வேண்டும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி