தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும்- பள்ளி குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தற்போது எத்தனை பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது?; எத்தனை பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்?; சிசிடிவி பொருத்த ஆகும் திட்ட மதிப்பீடு எவ்வளவு? - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
இப்போயாவது நீதிமன்றம் அரசுக்கு ஆதரவாக இல்லாமல் வழக்கு தொடர்ந்தவருக்கு ஆதரவாக உள்ளதே மகிழ்ச்சி , பல நூறு தடவை அரசுக்கு கோரிக்கை வைத்தும் பலன் இல்லை , அரசின் கொள்கை முடிவு என்று டான் வரும் கேமரா விஷயத்தில் , நீங்களாவது உத்தரவு பிரிப்பித்தீன்களே , சாமானியனாள ஒன்றும் நடக்க மாட்டேங்கிது , பள்ளி மாணவர்கள் பாதுகாப்பிற்கு கேமரா அவசியம் , இதே போல அணைத்து மாற்றுத்திறனாளி பள்ளிகளுக்கும் அவசியம் தேவை
ReplyDelete