Home
TRB
_STUDY MATERIALS
11th Std
10th std
_12th Std
_GO
_TET
_TNPSC
_FORMS
Public Holidays-2025
Teacher Zone
Lecturer
H.M
PG Teacher
BT Teacher
SG Teacher
PANEL
Transfer
Training
Promotion
Teachers News
Student Zone
Students News
School News
Result
Exam
Study Materials
B.Ed
Ignou
College
Official Zone
All G.Os
Director Proceeding
Forms
Dept Exam
DA News
Announcement
CCE News
SCERT News
Proceeding
DSE News
News Zone
RTE News
RTI News
CRC News
SSA News
COURT News
TAX News
CPS News
PAY News
Double Degree
FLASH News
7th Pay commision
Employment Zone
TRB News
TET News
TNPSC News
Employment News
Extra Zone
Special Report
Information
Paper News
Mobile
Arivom
தமிழில் எழுத
Latest News
Search
⭕ E Books ( all std )
⭕ PGTRB STUDY MATERIALS
⭕ LESSON PLAN
⭕ IMPORTANT FORMS
⭕ Guide (ALL STD)
⭕ PRIMARY STUDY MATERIALS (NEW)
⭕ UPPER PRIMARY ( 6 - 9)
⭕ 10 STUDY MATERIALS
⭕ 11 STUDY MATERIALS
⭕ 12 STUDY MATERIALS
Showing posts with label
Thiran
.
Show all posts
Showing posts with label
Thiran
.
Show all posts
Apr 7, 2026
திறன் (THIRAN) செயல்பாடுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை நேரில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
Read More
Comments: 0
திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு) சார்ந்த தகவல்கள் :
Read More
Comments: 0
Mar 27, 2026
THIRAN - Annual Exam - QP Upload and Download Schedule:
Read More
Comments: 0
Mar 24, 2026
திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு) சார்ந்த தகவல்கள் :
Read More
Comments: 0
Jan 27, 2026
முழு ஆண்டுத் தேர்வு வரை திறன் இயக்க பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
Read More
Comments: 0
திறன் - முழு ஆண்டுதேர்வு வரை நடைபெறும் : Monthly Exam Schedule
Read More
Comments: 0
Jan 5, 2026
EMIS - THIRAN EXAM -MARK ENTRY : பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை.
Read More
Comments: 0
Dec 31, 2025
திறன் மாணவர்கள் அரையாண்டு தேர்வு மதிப்பெண் பதிவேற்றம் - குறிப்பு
Read More
Comments: 0
Dec 18, 2025
திறன் ( THIRAN ) - மண்டல வாரியாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
Read More
Comments: 0
Dec 15, 2025
THIRAN க்காக திறனை இழக்கும் ஆசிரியர்கள்!
Read More
Comments: 0
திறன் - அரையாண்டு தேர்வு சார்ந்த தகவல்கள்
Read More
Comments: 0
Dec 11, 2025
THIRAN - Half Yearly Exam - QP and Anwer key Download Schedule :
Read More
Comments: 0
Nov 21, 2025
திறன் மாணவர்களுக்கான - நவம்பர் மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள் :
Read More
Comments: 0
Nov 5, 2025
திறன் இயக்கத்தை பள்ளிகளில் சிறப்பாக நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்!
Read More
Comments: 0
Oct 30, 2025
Thiran - செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட அடைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரம் ( மாவட்ட வாரியாக...)
Read More
Comments: 0
Oct 14, 2025
THIRAN - மாணவர்களுக்கான - செப்டம்பர் மாத தேர்வின் report card பதிவிறக்கம் செய்யும் வழிமுறை
Read More
Comments: 0
Sep 11, 2025
காலாண்டுத் தேர்வு : 6- 9 வகுப்பு திறன் மாணவர்களுக்கு வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கால அட்டவணை...
Read More
Comments: 0
Aug 29, 2025
THIRAN - கூடுதல் காலமும் தொடர் முயற்சிகளும் செயல்பாடுகளும் தேவை! 6 - 9 வகுப்புகளில் அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத மாணவர்களுக்கு திறன் என்ற பெயரிலான தனிக்கவனப் பயிற்சி வரவேற்கத்தக்கது. ஆனால், பள்ளிகளில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கண்டறியப்பட்ட அனைத்துப் பிள்ளைகளையும் அடிப்படைக் கற்றல் அடைவு பெற வைத்தல் என்ற இலக்கை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் அடைந்திருக்கிறோம் என்று சொல்ல முடியவில்லை. காரணங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமானது. 1. அனைத்துப் பள்ளிகளிலும் (குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில்) அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத பிள்ளைகளுக்குத் தனி வகுப்புக் கற்பித்தலை முறையாக செயல்படுத்துவதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை, வகுப்பறை இல்லாத நிலை உள்ளன. 2. பல நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாத நிலையும் தற்காலிக ஆசிரியர்கள் கற்பிக்கும் நிலையும் உள்ளன. 3. பெரும்பாலான நடுநிலைப் பள்ளிகளில் 6 - 8 வகுப்புகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுவதால் அடிப்பட்டைக் கற்றலுக்கென்று தனி வகுப்புகளை நடத்துவதில் தடைகள் உள்ளன. 4. அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத மாணவர்கள் பலர் பள்ளி வருகை என்பதும் முழுமையாக இருப்பதில்லை. இந்த மாதமும் விதிவிலக்கல்ல. அடிக்கடி பள்ளிக்கு வராத பிள்ளைகளே கற்றல் அடைவு பெறாதவர்களாக உள்ளனர். 5. சிறப்பு கவனத்திற்குரிய குழந்தைகளுக்கு (CWSN) அடிப்படைக் கற்றல் அடைவுக்கென்று தனியான கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியமானது. 6. ஆகஸ்ட் மாதத்தில் கலைத் திருவிழா மற்றும் இன்ன பிற கல்வி சாரா செயல்பாடுகளையும் வழக்கம் போல நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள் எப்போதும் போல பயிற்சிக்கும் அழைக்கப்பட்டார்கள். சீருடைகள் எடுத்து வருதல், வங்கிக்குச் செல்லுதல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள் செல்ல வேண்டியதையும் தவிர்க்க முடியவில்லை 7. மற்ற பிள்ளைகளுக்கான வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளையும் இருக்கின்ற ஆசிரியர்களே கவனித்துக் கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய வேண்டியது போன்ற கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 8. வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் முழுமையாக நடைபெறாததால் பெற்றோர்கள் கேள்வி கேட்பதையும் ஆசிரியர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. பல தடைகளையும் கடந்து குழந்தைகளுக்கு அடிப்படைக் கற்றல் அடைவை எப்படியாவது சாத்தியமாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று வாரங்களாக பள்ளிகளில் நடந்துள்ளன. ஒரு சில குழந்தைகள் கற்றல் அடைவில் முன்னேற்றம் பெற்றுள்ளனர். ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்குள் திறன் செயல்பாட்டின் இலக்கை முழுமையாக எல்லாப் பிள்ளைகளையும் அடையச் செய்துவிட்டோம் என்று சொல்வது நம்மை மட்டுமல்ல குழந்தைகளையும் ஏமாற்றுவதாக அமைந்துவிடும். அடிப்படைக் கற்றல் அடைவுப் பயிற்சி கூடுதல் காலம் தேவைப்படும் தொடர் பயிற்சியாக அமைய வேண்டும் என்றே தோன்றுகிறது. பிற பிள்ளைகளுக்கான வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளும் பாதிக்கப்படாத வகையில் அடிப்படைக் கற்றல் அடைவுக்கான சிறப்பு பயிற்சி அமைய வேண்டும். மேலும், தொடக்கக் கல்வியில் சரிபாதிக் குழந்தைகள் கற்றல் பின்னடைவுக்கு ஆளாவது இனிமேலும் தொடராமல் தடுப்பதற்கு உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வியே ஒரு குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. எனவே அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் மற்றும் நிரந்தர ஆசிரியர்கள் என்ற நிலையை விரைவில் உருவாக்குவதும் அவசியமானது. கல்வி உரிமைச் சட்டம் 2009, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச பள்ளி முன் பருவக் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆனால் 15 ஆண்டுகள் கடந்த பிறகும் சட்டத்தின் முதன்மையான விதிமுறை செயல்படுத்தப்படவில்லை. பள்ளி முன் பருவக் கல்வி வழங்கப்படாத ஏழைக் குழந்தைகளே தொடக்கக் கல்வியில் கற்றல் அடைவில் பின்னடைவுக்கு ஆளாகின்றனர். வசதியான குழந்தைகளுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் இடையிலான கல்வி வாய்ப்பை பெறுவதில் சமமான வாய்ப்பு இல்லாத நிலை தொடக்கக் கல்வி நிலையிலேயே உருவாகியுள்ளது. 1997 வரை நடைமுறையில் இருந்த 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் நியமனம் என்பதை மீண்டும் பின்பற்ற வேண்டும். 100 குழந்தைகள் மேல் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முழு நேரத் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல் தொடக்க கல்வியில் ஏற்பட்டு வரும் பின்னடைவை சரி செய்ய முடியாது. - சு.மூர்த்தி கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு
Read More
Comments: 0
Aug 25, 2025
திறன் - ஆகஸ்ட் 2025 - மாதாந்திர மதிப்பீடுகள் - தேர்வு அட்டவணை
Read More
Comments: 0
Aug 1, 2025
திறன் ஆசிரியர் கையேடுகளை தரவிறக்கம் செய்வது எப்படி?
Read More
Comments: 0
Older Posts
Home
View mobile version
SCHOOL CALENDAR- 2025
Ads
RESTRICTED HOLIDAYS[RL]- 2025
Follow on Twitter
Like on Facebook
Subscribe on Youtube
Follow on Instagram
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
Popular Posts
RL List - 2026 | வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் விவரம் :
RL List - 2025 | வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் விவரம் :
TNTET 2025 - Hall Ticket Published
Special TET - Paper I - Tentative Answer Key
திட்டமிட்டபடி சனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழ்நாடு அரசு்ஊழியர் சங்கம் அறிவிப்பு
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு அட்டவனண வெளியீடு
மாநில நல்லாசிரியர் விருது 2026 - மாவட்ட வாரியாக ஆசிரியர்கள் பட்டியல் (9 Districts Updated)
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS ) - புதிய திட்டத்தின் பலன்கள் என்னென்ன? - Press News Published
இன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்களது மொபைல் ஃபோனில் வந்த செய்தி.
TNTET Pass & Qualified Certificate Published - Direct Download Link
Archive
Archive
October (50)
September (173)
August (207)
July (268)
June (232)
May (190)
April (149)
March (210)
February (251)
January (273)
December (284)
November (247)
October (245)
September (318)
August (293)
July (318)
June (326)
May (306)
April (277)
March (306)
February (302)
January (292)
December (285)
November (297)
October (267)
September (300)
August (316)
July (368)
June (340)
May (321)
April (339)
March (374)
February (380)
January (351)
December (387)
November (503)
October (406)
September (467)
August (419)
July (439)
June (379)
May (355)
April (394)
March (469)
February (350)
January (274)
December (338)
November (359)
October (306)
September (398)
August (365)
July (442)
June (309)
May (272)
April (277)
March (287)
February (239)
January (322)
December (336)
November (313)
October (370)
September (374)
August (385)
July (390)
June (405)
May (388)
April (285)
March (335)
February (321)
January (351)
December (367)
November (389)
October (494)
September (446)
August (463)
July (433)
June (415)
May (463)
April (437)
March (560)
February (504)
January (481)
December (491)
November (549)
October (460)
September (486)
August (488)
July (587)
June (588)
May (513)
April (469)
March (573)
February (620)
January (612)
December (608)
November (575)
October (683)
September (692)
August (758)
July (764)
June (714)
May (613)
April (548)
March (556)
February (508)
January (547)
December (625)
November (663)
October (739)
September (671)
August (640)
July (683)
June (696)
May (458)
February (276)
January (508)
December (642)
November (620)
October (669)
September (681)
August (733)
July (707)
June (672)
May (723)
April (644)
March (670)
February (553)
January (483)
December (623)
November (586)
October (533)
September (522)
August (629)
July (609)
June (559)
May (579)
April (631)
March (600)
February (516)
January (530)
December (534)
November (491)
October (514)
September (415)
August (399)
July (375)
June (299)
May (381)
April (382)
March (313)
February (268)
January (279)
December (245)
November (217)
October (283)
September (241)
August (225)
July (194)
June (177)
May (153)
April (53)
March (61)
February (15)
January (4)
December (1)
October (7)