2012-13ஆம் ஆண்டிற்கான தனியார் கல்லூரிகளில் பி.எட்.,மற்றும் எம்.எட்.,படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2012

2012-13ஆம் ஆண்டிற்கான தனியார் கல்லூரிகளில் பி.எட்.,மற்றும் எம்.எட்.,படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம்

பி.எட்  பயில கட்டணம் ரூபாய்:- 41,500பி.எட்(நாக் தேசிய தர மதிப்பிட்டு குழு அங்கீகாரம் பெற்று இருந்தால்) ரூபாய் :-46,500எம்.எட் ., பயில கட்டணம் ரூபாய்:-47500 என்று தனியார்கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதுமேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளுக்கு அங்கிகாரம்ஆனது ரத்து செய்யப்படும் என்று துணை வேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி