பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையின் செயல்படும் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது வயது வரம்பினை தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கும் விரிவுபடுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.
GO NO : 44 , DATE : 16.02.2024 - Download here
முதலில் உதவி பெறும் பள்ளிகளை அரசுடைமை ஆக்குங்கள்..... அப்போது பனி நிரவல் இலகுவாக செய்யலாம்
ReplyDeleteசம்பளம் ஒன்று தேர்வு முறைகள் வேறு ,அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியருக்கு அரசு நடத்தும் முதுகலைப்பட்டதாரிஆசிரியர் தேர்வு தேவையில்லை...............பட்டதாரி ஆசிரியருக்கு தகுதித்தேர்வுக்குப்பின்னர் அரசு ஆசிரியர் போல் மறு தேர்வு இல்லை .......................இதற்கு தீர்வு என்ன?
ReplyDelete