இந்த கல்வி ஆண்டு முதல் பி.எட்,படிப்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு பாடத்திட்டம் சேர்க்கப்படும் ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக துணை வேந்தர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2012

இந்த கல்வி ஆண்டு முதல் பி.எட்,படிப்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு பாடத்திட்டம் சேர்க்கப்படும் ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக துணை வேந்தர் தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதி தேர்வில்6 3/4லட்சம் ஆசிரியர்கள் எழுதிய இந்த தகுதித் தேர்வில்2448பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளார்கள். இதற்கு முக்கிய கரணம் தேர்வுக்கு நேரம் போதவில்லை என்று தரவுஎழுதிய அணைத்து ஆசிரியர்களும் புகார் தெரிவித்ததை அடுத்து,தற்போது தேர்வு நேரம் மணி நேரமாக அதிகரிக்கப் பட்டு உள்ளது.இந்த சூழ்நிலையில் பி.எட்.,பயிலும் மாணவ மாணவிகளை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தாயார் படுத்தும் வண்ணம் நடப்பு கல்வி ஆண்டு முதல் பி.எட்.படிப்பில் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் சேர்க்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி