ரயில்வே டிக்கெட் முன்பதிவு மே1 முதல் 60 நாளாகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2013

ரயில்வே டிக்கெட் முன்பதிவு மே1 முதல் 60 நாளாகிறது.

ரயில் டிக்கெட்டுக்கு முன் பதிவு செய்யும் நாட்கள், நான்கு மாதத்தில் இருந்து, இரண்டு மாதங்களாக குறைக்கப்படுகிறது. முன் பதிவு நாட்களை குறைக்க வேண்டும் என, பலதரப்பில் இருந்துகோரிக்கை வந்தது. இதையடுத்து, முன் பதிவு நாட்களை, 120 நாளிலிருந்து, 60 நாட்களாக குறைக்க ரயில்வே முடிவு செய்தது. மே, 1ம் தேதி முதல், முன்பதிவு காலம், 60 நாட்களாக அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம், உண்மையான பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி