சிவகங்கை பள்ளிகளின் பராமரிப்பிற்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2013

சிவகங்கை பள்ளிகளின் பராமரிப்பிற்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு.

சிவகங்கை மாவட்டத்தில், பள்ளி பராமரிப்பிற்காக ரூ.80.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக," கலெக்டர் ராஜாராமன்பேசினார்.சிவகங்கையில், மாவட்ட கல்வி குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் தலைமை வகித்து பேசுகையில், "அனைவருக்கும் கல்வி திட்ட கட்டட பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். கணிணி கருவிகளை பயன்படுத்தி, செயல்வழி கற்றலை கற்பிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 1,084 அரசு பள்ளிகளுக்கு, பராமரிப்பு மானியமாக ரூ.80.25 லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது.குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் சரி செய்யப்படும். பள்ளி மானியமாக தொடக்கப் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம், நடுநிலைக்கு ரூ.7 ஆயிரம் என, 1,320 பள்ளிகளுக்கு, ரூ.92.60 லட்சம்வழங்கப்பட உள்ளது," என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி