இரட்டைப்பட்டம் வழக்கு - நீதிமன்ற விசாரணை தாமதம் ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2013

இரட்டைப்பட்டம் வழக்கு - நீதிமன்ற விசாரணை தாமதம் ஏன்?

அனைத்து பதவி உயர்வு ஆசிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கு கால தாமதம் ஆவதற்கு பல காரணங்கள் உண்டு. இவ்வழக்கில் வாதாட இருக்கும் மூத்த வழக்குரைஞர்களிகளின் நேரமின்மையும் இதற்கு ஒரு காரணம். அதனால்தான் விசாரணை தள்ளி போகிறது. எனவே புதன் அல்லது வியாழன் வழக்கு விசாரணைக்கு வருவதற்கான சூழல் நிலவுகிறது. விசாரணை வந்தால் ஒரிரு நாட்களில் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வெளியாகிவிடும்.இவ்வழக்கு சம்பந்தமாக ஞாயிறன்று பல தெலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. பல அழைப்புகளை நேரமில்லாததால் பதில் அளிக்க இயலவில்லை. இவ்வழக்கை நடத்துபவர்களிடம் தினமும் நாம் உரையாடி வருகிறோம். உடனடி தகவல்களை தங்களின் பார்வைக்காக நமது வலைத்தளத்தில் பதிவேற்றுவோம்.

நன்றி
ஆ.முத்துப்பாண்டியன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி