EMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் &பணிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2013

EMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் &பணிகள்.

*2013~2014மாணவர் விபரம் ( தற்போதைக்கு) உள்ளீடுசெய்ய வேண்டாம்.
*2013~2014முதல் வகுப்பு (மட்டும்) மாணவர் விபரம் படிவங்களில் நிரப்பி வைக்கவும்.
*2012~2013 கல்வியாண்டில் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 2013 ஏப்ரல் 30 அன்று பள்ளியில் இருந்த மாணவர் எண்ணிக்கை விவரங்களோடு ஒத்து போக வேண்டும்.
*விடுபட்டவர் விபரம் சேர்க்கவும், கூடுதலாக உள்ள தவறான விபரம் நீக்கிடவும் வேண்டும்.
*மாணவர் பெயர்,பிறந்த தேதி,இனம் ,தகப்பனார் பெயர் சரியாக உள்ளதா என சரி பார்க்கவும்.
*ரத்த வகை ,கைபேசி எண், சகோதரர்களின் பிறந்த நாள் விவரம் வேண்டி மாணவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
*வருங் காலங்களில் பள்ளி மாற்றுச்சான்றிதல்களிலேயே மாணவருடையயுனிக்க்யூ கோட் குறிப்பிட்டு விடவும்.
*தங்களது பள்ளி UDISE எண்ணை கரும் பலகையில் குறிப்பிடவும்.
*அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி எண்ணை தெரியப் படுத்திடவும்.(3309040****)
*பள்ளிகளில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு EMIS இணைய தளத்தின் முதல் பக்கம் பதிவிறக்கம் செய்து குழுவினரிடம் அளிக்கவும்.
*அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்பட்டு..."அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்பட்டதென" சான்று தங்களுக்கு அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி