முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து செய்ய கூடாது?ஐகோர்ட் கேள்வி ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2013

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து செய்ய கூடாது?ஐகோர்ட் கேள்வி !

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஐகோர்ட்டில் இன்று விளக்கம் அளித்தார்.அதில் ஏன் தேர்வினை ரத்து செய்ய
கூடாது என நீதிபதி கேட்ட கேள்விக்கு 40 பிழையான கேள்விகளை தவிர்த்து மற்ற  வினாக்களை மதிப்பிடலாம் என்று கூறிய  யோசனையினை நீதிபதி மறுத்து தமிழக அரசுடன் ஆலோசித்து வரும் 24 ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

7 comments:

  1. tamizhukku vantha sothanai, pavam PG tamil candidates.

    ReplyDelete
  2. PG TRB TAMIL EXAM En CANCEL PANNA kudathunu court ketgrathu enna niyam?
    SERIAL A,C.&D attend pana candidate pavam pannanga?

    Silar high mark vangi erugalamey?

    "Yarum (A,B,C&D) pathikamal quick decision eduthu result vidalam!"
    All other subject candidates are waiting for the results long time?!
    En than epadi pandrangalo? Kadavuley.....?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Trb pg tamil 40?s canseled (or) 40 marks kudukalam all serial (A,B,C&D) expect,No reexam pls good decision edunga trb,court.

      Delete
  4. MADURAI HIGH COURT GIVING INJUSTICE TO PG TAMIL A C D SERIES CANDIDTES:

    Tamil paditthavanukku tamil samoogatthil yendha velai vaaippum sari vara illadha kodumaiyaana soolalil - oru pg tamil thervukku kadumaiyaai ulaithu thervu eludhi mudivukkaaga kaathirukkum podhu - why can't u cancel & conduct re exam? -endru kelvi kanai thodukkiradu.

    Even trb didnt conducted the pg tam exam without any mistakes. Only becos of mistakes done by printing officilals & those who check the qns from trb - we A C D pg tam candidates nearly 24,000 get totaly affected if re exam announced as per court qn...

    After complete analysis of 150 qns in B series 47 spelling error qns - only 15 to 20 qns r with high spelling mistakes which cant b understand to find ans. Other remaining qns about 27 wil b very easily identified as ilangovadigal from iladhugovadigal. Even 10th std student can easily identify tht 27 qns in fraction of second. Why cant delete that easilyo a identifiable 30 / 20 qns & evaluate remaining 120 or 130 qns which doesnot disturb the hardwork of A C D 24,000 Candidates.

    By this sol B series candidates who faced difficulty to identify ans for spelling error wil b avoided to face marks decrease in their score. Deleting 40 qns wil affect all pg cndidates. Court should analyse the qn & find how many qns r with high spelling mistake. Even 10th standard student wil identify most of the error qns easily nearly 27 to 35 qns.

    We A C D candidates wil file a writ 'not to conduct re exam & why maduri high court forcing to conduct re exam only & not giving solution to mistaken B series 20 high spellin mistaken qns & making pg tam A C D candidates about 24,000 candidates hardwork mere waste.

    If Pg tam B series hav the right to ask as to conduct re exam we A C D series hav right to cancel the writ by asking proper sol tomb series & not cancel and conduct re exam.

    ReplyDelete
  5. there is mistakes in other subjects also what are the solutions for that

    ReplyDelete
  6. Court should take a good solution. we no need reexam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி