முதுகலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து   மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது .முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில்
,மாநிலம் முழுவதும்,14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.     
  சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக்  குறிப்பேட்டில்  குறிப்பிட்டவாறு  வகுப்புவாரி  இடஒதுக்கீட்டின் கீழ்  இறுதி கட் -ஆப்  மதிப்பெண்  பெற்றவர்கள்  அனைவரும்  அழைக்கப்படவில்லை .வயதில்  மூத்தோர்  மட்டுமே  அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை  எதிர்த்து   மதுரை ஐகோர்ட் கிளையில்நெல்லை  மாவட்டத்தைச் சேர்ந்த  இரு  தேர்வர்களும்  இராமநாதபுரம் மாவட்டதைச்  சேர்ந்த ஒருவர் என 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இவ் வழக்குகள் இன்று  (21 அக் ) நீதியரசர்   நாகமுத்து அவர்கள் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது .
முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு:
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுத்துள்ளது. ஆனால் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் வெளியிடவுள்ள இறுதிப்பட்டியலுக்கு தடை விதித்துள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு நீதியரசர் தடையேதும் விதிக்கப்படாததால் நாளை முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்...
28 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பின் புதிய பட்டியலை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவு .

7 comments:

  1. Dont publish any unofficial news against our govt...

    ReplyDelete
    Replies
    1. Hello, this is not an unofficial news, watch puthiya thalaimurai

      Delete
    2. on that time, it was a unofficial news.....

      Delete
  2. அடுத்த முறை டி.ஆர்.பி தனது விளக்ககுறிப்பேட்டில் தெளிவாக 1:1 விகிதத்தில் மட்டுமே தேர்வு முறையை மேற்க்கொள்ளபடும் அல்லது இறுதி கட் ஆப் மதிப்பெண்ணில் ஒரே மதிப்பெண்ணில் அதிகம் பேர் வரும் போது வயது மூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று தெளிவாக குறிப்பிட‌ வேண்டும்.

    இப்போது இந்த பிரச்சனையில் இறுதி கட் ஆப் மதிப்பெண்ணில் ஒரே மதிப்பெண்ணில் உள்ளவர்களில் சான்றிதழ் சரிபார்பிற்க்கு அழைக்கப்படாதவர்களில்
    வயது மூப்பு இல்லாதவர்
    வேலைவாய்ப்பு பதிவு மூப்பு இல்லாதவர் மற்றும்
    பணி அனுபவம் இல்லாதவர்
    சான்றிதழ் சரிப்பார்பிற்க்கு வரவழைக்கப்பட்டு ஏமாற்றமடைவதுதான் மிச்சம்!

    இவ்வனைத்து தகுதிகளும் பெற்று வழக்கு தொடுத்தவர்களே
    உங்களுக்கு பணி கிடைக்க எங்களது அனுபவமிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. please read

      Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013

      PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION

      (Except for Tamil Subject)
      As per the Notification No.2/2013 published on 09.05.2013, the Written Competitive Examination for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and Physical Education Director Grade - I Posts was held on 21.07.2013.

      The Marks obtained by all the candidates who have appeared for the written examination and final key answers are already published in the TRB website except for Tamil Subject on 07.10.2013.

      Now Subjectwise lists of candidates short listed for Certificate Verification, based on the Written Examination marks and Communal Rotation in the ratio of 1:1 are also released. In the case of Candidates obtained equal marks in the last communal turn, the senior in date of birth alone is called for certificate verification. Call letters for certificate verification along with necessary forms are uploaded in TRB website. Candidate have to take printouts of those things. No letter will be sent through post.

      It may be noted that the lists now released are purely tentative. Calling for Certificate Verification is not a guarantee for selection. It is only part of the examination process and is independent to the appointment to be done by respective Departments. The Provisional list of candidates selected for appointment will be released after adding weightage marks in Certificate Verification and re-rostering of the short-listed candidates

      Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

      Delete
  3. TRB ALREADY noted this point in CV.I THING this case was not correct.senior will get first,junior will next.

  4. nothing will happen...CV selected candidates...dont worry..enjoy attending CV..that justice asked to prepare list only for last mark candidates who missed the CV due to their age....but its up to TRB decision whether it is going to call them or not...if TRB called that candidates also, only minimum of 10 students from each subject have to be called...it doesnt affect your employnment opportunity...100% job assured for CV attended candidates...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி