பள்ளிக்கல்வி துறையால் பீதியில் அமைச்சர்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2013

பள்ளிக்கல்வி துறையால் பீதியில் அமைச்சர்?


தமிழக அமைச்சரவையில் சட்டம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி வகித்த சி.வி.சண்முகம், "அக்ரி" கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகைச்செல்வன்
ஆகியோர் பதவியை இழந்து, எம்.எல்.ஏ.,வாக மட்டும் தற்போது பதவி வகிக்கின்றனர்.இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த வீரமணி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பதவியை காலி செய்யும், "சென்டிமென்ட்" கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியில் அவர் நீடிப்பாரா? அல்லது வழக்கமான, "சென்டிமென்ட்"டில் அவரும் சிக்குவாரா என்ற கலக்கத்தில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி