அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2013

அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக
வெளியிட்டுள்ள அறிவிப்பு..
தமிழ்நாடு மின்சார வாரியம்,அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியருக்கு போனஸ்,நுகர்பொருள் வாணிபக் கழகம்,அரசு ரப்பர் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ்,வனத்தோட்டக்கழகம்,தேயிலைத்தோட்டக் கழக ஊழியர்களுக்கு 290 சதவீத போனஸ் அளிக்கப்படும். பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணைய ஊழியர்களுக்கும் இதே அளவிலான போனஸ் தரப்படும். லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் 20 % போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி