முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார் ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2013

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார் ?


முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் நடைபெறுகிறது. முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் எழுத்து தேர்வில் 150 க்கு
மதிப்பெண்களும்,வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு அதிகபட்சமாக 4 மதிப்பெண்களும்,பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு
1 to 3 வருடங்கள் வரை - 1 மதிப்பெண்

3 to 5 வருடங்கள் வரை - 2 மதிப்பெண்

5 to 10 வருடங்கள் வரை - 3 மதிப்பெண்

1 0 வருடங்களுக்கு மேல் - 4 மதிப்பெண்


பணி அனுபவத்துக்கு
1 to 2 வருடங்கள் வரை - 1 மதிப்பெண்

2to 5 வருடங்கள் வரை - 2 மதிப்பெண்

5 வருடங்களுக்கு மேல் - 3 மதிப்பெண்

மேல்னிலை வகுப்புகளில் (+1,+2) பாடம் எடுத்த அனுபவமே இதற்கு கணக்கில் எடுதுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்து தேர்வில் 150 க்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்

எழுத்து தேர்வில் 150 க்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்.பின்னர் இனஒதுக்கீடு உள்ளிட்ட விதிகளை பின்பற்றி புதிய இறுதிப்பட்டியல் தயாராகும்.

தற்போது 605 பணியிடங்களுக்கு 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதால் 89 பேருக்கு பணி நியமன வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடும். பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 188 பேர்களுல் 7 பேர் மட்டுமே oc பிரிவைச்சேர்ந்தவர்கள்.
விவரம் வருமாறு
GT. -188
BC. -184 ( 9 visual impaired)
BCM. -27
MBC. -152 (3 visual impaired)
SC. -110 (1 visual impaired)
SCA. -24
ST. -9


என 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thanks To
Velan Thangavel

103 comments:

  1. additional vacancy will be added, so do not worry

    ReplyDelete
    Replies
    1. கூடுதல் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டதா?

      Delete
    2. Tamila education quest delete pani irukanga mathavangaluku panuvangala matangala.bez 1mark illama pg post poiduchu enaku.re valuate panuvangala? Second list vida chance ehum iruka solunga plz......

      Delete
    3. Sir neenga enna majar ?

      Delete
    4. Maths major.mbc quota 97 mark eduthu iruken bt cutoff 98 la nintru vitathu any chance to get post sir...re valuate panuvangala sir reply kodunga plz

      Delete
    5. MATHS REVALUE ILLA SIR.

      Delete
    6. Y sir maths kidaiyathunu solurenga antha ques namakum thane marum appa case pota than re valuate panuvangala

      Delete
    7. அந்த வினாவினை மதிப்பீட்டிலிருந்து நீக்கப்பட்ட பிறகு மதிப்பெண் கூடுவதற்க்கு எவருக்கும் வாய்பில்லை. ஏற்கனவே கடைசி கட் ஆப் மதிப்பெண்ணில் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களுள் யாரேனும் ஒரு சிலர் வெளியேற வாய்ப்புள்ளது. ஆனால் எல்லோருக்கும் மதிப்பெண் குறையும் கட் ஆப் குறையும் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். நீங்கள் அடுத்த தேர்வினை சிறப்பாக எதிர்கொள்ளவும்

      Delete
    8. antha questionukku mark vanginavanga cv listil irunthal avangalukku mark less pannanum ithanal rank list marum .

      Delete
    9. ivlo problem irundha tamileye onnum mathala result vituttnaga vere ethula matha poranga sir!

      Delete
    10. No tamila antha edu ques delete pani than vitu irukanga appa en mathavangaluku re value pana matenkuranga

      Delete
    11. adhe questionkku than commercelyum historyleyum delete panni mark podasonathaga. 5 th december news paperle kooda vanthathu but revaluationa pathi entha informationum illa. what to do if we go court they will not entertain cases against trb because, from their point of view,teachers should be appointed as soon as possible.

      Delete
    12. Maths question delete panarathukku againsta case potavanga indha question wrong nu case podala illana antha judgementlye mathsukkum add panna solli or delete panna solli judgement vanthirukkum

      Delete
    13. same problem economics my marks 95 last cut off 96 weightage marks5(95+5=100) any idea ples cal 9688704660

      Delete
    14. same problem economics my marks 95 last cut off 96 weightage marks5(95+5=100) any idea ples cal 9688704660

      Delete
  2. எப்பதான் டி.இ.டி க்கு சிவி நடக்கும்??????

    ReplyDelete
  3. Additional posting enbathu uruthi seiyapattadha?

    I get 103 marks including Weightage mark SCW quota? 1983 date of birth. Can I get job?

    ReplyDelete
    Replies
    1. அறிவிக்கப்பட்ட காலிபணியிடங்கள் மட்டுமே நிரப்பபடும். தேவையில்லாமல் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். கடைசி கட் ஆப் மதிப்பெண்ணில் அதிகம் பேர் இடம் பெற்றிருப்பின் பணி அனுபவம் மற்றும் வேலை வாய்பக பதிவு மூப்பு அதிகம் பெற்றவர் மட்டும் தேர்வு செய்யப்படுவர்.
      சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கு அழைக்கப்படுவதும் அதில் கலந்து கொள்வதும் வேலை வாய்ப்பிற்க்கு உறுதி கிடையாது.

      Delete
    2. அடுத்த அறிவிப்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்க குறிப்பேட்டில் ஒரு பணியிடத்திற்க்கு ஒருவர் என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்பிற்க்கு அழைக்கப்படுவர் என்று குறிப்பிட வேண்டும்.

      Delete
    3. those who got more than cut off means no problem. the problem is only those who r in cut off. is ti

      Delete
    4. Low Cut off erukuravanga weightage la vandhuda mattangala?

      Delete
    5. இதனை எதிர்கொள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் வராதவர்கள் சமர்பிக்க தவறியர்கள் இணையான கல்வி தகுதி இல்லாதவர் போன்ற காரணங்களால் அடுத்த தரவரிசையில் உள்ளவர்களை அழைக்கலாம்
      ஒருமுறை சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கு அழைக்கப்பட்டால் எல்லோருடைய மனநிலையும் பணி கிடைக்கும் என்ற நிலையில் இருந்து பிறகு கிடைக்காமல் போனால் மனமுடைந்து இதற்கு சான்றிதழ் சரிபார்பிற்க்கு என்னை அழைக்கப்படாமல் இருந்திருக்கலாம் என்று மாறிவிடுவர்.

      Delete
    6. sir neega solramathiri selection panuna enuku conforma job kadachudum s .எழுத்து தேர்வில் 150 க்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்.பின்னர் இனஒதுக்கீடு உள்ளிட்ட விதிகளை பின்பற்றி புதிய இறுதிப்பட்டியல் தயாராகும். above statementla ipadi solirukagale sir.

      Delete
    7. low cut off mattum illao wheitage add panniya pinbu evlo mark irukko adhu padi than posting. but 605 than notificationala irundhuchu but ippo 640 perukku edukkaratha 694 pertha kooptirkknga.

      Delete
    8. i think the problem is only those who are in last cut of. bcz trb selected in the range of 1:1 . the case also filed why trb consider the seniority alone? consider experiences also. if trb might select 1:5 means ,u r right, it should be problem. trb selected 1:1 . so any body got more than cut off means no problem. if need 5 members in cut off to posting means , trd going to select the top 5 among the others in same cut off. is it?

      Delete
    9. after adding wheitage who is in last cut off they may get more than the candidates those who do not have wheitage for exp and seniority,

      Delete
    10. ur statement is not clear

      Delete
    11. last cut off mark ullavargalukku wheitage serumbothu munnadi varathukku vaipu irukku. so last cut off ku mele irukkrangala kooda pinnadi thalliruvanga

      Delete
    12. see 1:1 ku ungaluke meaning thariyuma. last off la urukuravagala yaru senior ro avigalamatum thavapadara alavuku trb select panuchu.bt now court seniority matum pakathiga experience yum sathu paruga nu order potruku. so thava ilama asaya valathukavandam lastcut off la irukuraviga. reab above tamil statement

      Delete
    13. sir for example last cut off 100 nu vechukkanga avarukku seniority and exp mark setha 4+3 irundha 107 but last cut offku munnadi irukkra 101 0r 102 ku indha wheitage mark illna avanga mark appidye than irukkum atha than solren. so selectionil 107 ku than kedaikkumngren

      Delete
    14. Good . Rightly said.

      Delete
    15. ok sir neega sona method 1:2 or 1:5 latha follow panuvag. ipo trb cleara solitaga 1:1 apadinu. ithula written make ku tha important. ipokuda trb athatha follow panuchu. bt case potu seniority and experience sathu paruga athula yaru best oh avigala select panikoganu solirukaga.

      Delete
  4. when'll publish TET CV..? Anybody know please reply friends..!

    ReplyDelete
  5. pg trb final list eppo viduvanga

    ReplyDelete
  6. We can expect our final list January first week.

    ReplyDelete
  7. hello friends
    before pongal PG TRB FINAL List & TET CV Publish
    January end all postings appointed
    February end next TRB TET announce
    april exam
    this is TRB plan
    Confirmed news
    call me
    9047151450
    8526038080

    ReplyDelete
    Replies
    1. தேர்வாகும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜனவரி 3 ல் பணியிட கலந்தாய்வு எதிர்பார்க்கப்படுகிறது.

      Delete
    2. Don't call this nos...

      Delete
    3. Why dont call this no?

      Delete
    4. How u know this no sir... any authenticated news..

      Delete
    5. YOU CALL THIS NUMBER
      ASK MORE DETAILS

      Delete
    6. frnds kindly dont call to this no becoz this is a fake no i made a call to this no and a lady started scolding me so ffrnd who gave this no dont play with our emotions first delete the nos

      Delete
    7. yes i that is one lady no she is very bad words used for very bad so dont call that no any one .also friends dont give others no for side very bad way .thatsides is very useful for many more but some one use very bad pleasae delete that no

      Delete
    8. now I call this no switched off

      Delete
  8. Service only calculate after register in embloyment.

    ReplyDelete
    Replies
    1. முதுகலை மற்றும் பி.எட் முடித்தப்பின் பெறும் பணி அனுபவம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

      Delete
    2. Is it true. Last year candidates not do like that

      Delete
  9. tet cv epponu konjam solluinka

    ReplyDelete
  10. BT backlog vacancy 136 cv candidates appointment order send you see today Hindu newspaper Tamil edition

    ReplyDelete
  11. cm kodanadu poirukanga adhanala posting poda late aguma

    ReplyDelete
  12. Pgku second list iruka sir

    ReplyDelete
  13. indha varuda tet eludinavangala 4 groupa pirikkalam. above 90 marks vangi pass anavanga (17000)83 to 89 marks vaangi case podravanga (1500 to 2000) below 83 to 60 mark vaangi adutha tetku wait panravanga (1 lakh)
    60 mark ku kela vaanginavanga( ug mudichu b.ed mudicha 4 lakh candidates) tet nu onu vandhadhe indha 4 lakh candidates aladhan. ida odhikeedil vandha teachers thayarpaduthina indha 4 lakh perdhan tet layum ida odhikeedu kekuranga. edhuku ivangala madiri innum 4 lakh students a create pannava. tet vaalga. valarga arivu saarndha samudhayam.

    ReplyDelete
  14. இது உண்மையா 3500 இடை நிலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் ? then TET passed canditates nilamai enna?

    ReplyDelete
    Replies
    1. namam than intha govt la ippadi ean nadakuthu ivunga thaguthiyana teachers aga irupangala sattam ellorukum ondru thane 5 years la pass pannalana ivungala velai vittu edupangala mudiyuma idhu satathirku purambanathu

      Delete
  15. பள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி களில் கடந்த 2008-09ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் சுமார் 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற வகையில் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பதிவுதாரர்கள் அழைக்கப் பட்டிருந்தனர்.

    இந்நிலையில், 136 பின்னடைவு காலியிடங்களை (பேக்லாக் வேகன்சி) ஏற்கெனவே நடத்தப் பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களைக் கொண்டு நிரப்ப அரசு முடிவு செய்தது. (பின்னடைவு காலி யிடங்கள் என்பது, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான இடஒதுக் கீட்டில் தகுதியான நபர்கள் கிடைக் காவிட்டால் தொடர்ந்து காலியாக வைக்கப்பட்டிருக்கும் இடங்கள்)

    136 பேருக்கு பணி உத்தரவு

    அதைத்தொடர்ந்து, 2008-09ம் ஆண்டு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர் களில் 136 பேரை பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்து அவர்களுக்கு பணி நியமன உத்தரவை ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக அனுப்பியுள்ளது.

    குறிப்பிட்ட பள்ளியை ஒதுக்கீடு செய்து அனுப்பப்பட்டுள்ள இந்த உத்தரவில், அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி திறக்கும் நாளான ஜனவரி 2-ம் தேதி அன்று பணியில் சேருமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    5 ஆண்டு அவகாசம்

    இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் அந்த உத்தர வில் காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    எதிர்பாராத நேரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து திடீரென நேரடியாக பணி உத்தரவு வந்திருப்பதால் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    இதேபோல், ஏற்கனவே நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் 3,500 இடைநிலை ஆசிரியர் களுக்கு நேரடியாக பணி உத்தரவு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    HINDU TAMIL EDITION NEWS TODAY

    ReplyDelete
    Replies
    1. indha paper vilamparathukkaka ithumathiri news podaranga yaarum nampatheerkal

      Delete
  16. friends,
    intha news unmaithan en friend ku order vandhiruku avan tet la verum 45 marks than but ethir pakama velai vanthiruku tet pass pannavangalai intha idathuku podama ippadi seyyarangale ithuku case podunga namma nilamai enna agurathu pass pannavangala vitu fail anavanai potu 5 years la pass panna vera soldranga aavunga kandipa pass pannave mudiyathu thevai illama case poduravanga iduku poda matangala apadiye irundhalum intha varudam tet pass panna sc st candidates vachi podalame idhu aniyayam innum 3500 secondary vera poda porangalam namakum tet illama velai koduthu 5 years la pass panna solla kudath

    ReplyDelete
  17. I phoned this evening to trb. They told that tet CV will be finished within Jan. Pass aana namakku nichayam vela vundu.

    ReplyDelete
  18. missing my hallticket pls any one tell me pg trb hall ticket download link

    ReplyDelete
    Replies
    1. YOU MAY CONTACT TRB OFFICE MADAM

      Delete
    2. No problem you make a journy to trb or browse in trb website. Or padasalai,kalvisolai,etc

      Delete
  19. COMMERCE AND HISTORY REVALUATION ENNACHU?

    ReplyDelete
  20. http://www.kalviseithi.net/2013/07/blog-post_5242.html?m=1

    ReplyDelete
  21. Bairavmoorthy@gmail.com

    ReplyDelete
  22. I got appointment order.I got TET score in chemistry 49.But in I have worked in Zonal Deputy Thasilthar in nellai dist. Nan enne seivathu endu teriyavillai.

    ReplyDelete
  23. Neenga athelae seinga. Inga vanthingana marupadiyum exam ezhuthanum

    ReplyDelete
  24. cv vantha ellorukum tamil la posting undu others subjects um second list vara poguthu indruthan bt to pg promotion podaranga 1000 per matumthan but pg vacancy 5000 iruku so 4000 per direct posting than 15 days munnadithan creation anathu tamil first time and late aga result vanthathala second list um serthu kupitanga other subject tamil mudinjathum varum all subject innum 90 vacancy for each innum cv koopiduvanga so don't worry friends nan pg candidate illai tet candidate than but enaku thagaval theriyave ungaluku solgiren all the best enaku koduka marakathinga

    ReplyDelete
    Replies
    1. How can we believe this !

      Do not spread rumour. Because never the number of vacant can't be equal in number

      Delete
    2. vacant second vantha enna sir soldringa enaku 10000 rupees tharingala kandipa varum tamil cv attend panna ellorukum job undu sir ithu rumour illai

      Delete
    3. yes ellarukkum kedaikkum

      Delete
  25. 2014 Il pg exam nadakkuma?vacancy irukkuma?

    ReplyDelete
  26. all the best for pg candidates..............tet ku cv when sir....pls tel me only real news

    ReplyDelete
  27. Nan TRB kku call panniyatharkku,January il CV But Date fix akala endu Kurinarkal Neekalum phone panni kalungal. PH:044-28272455

    ReplyDelete
  28. Appa second list vara chance iruka illaya

    ReplyDelete
  29. commerce candidates come to screen. what happened ? any body know about revaluation? last cut off candidates pls share your marks and also expected marks if it going to be revalued.

    ReplyDelete
    Replies
    1. Athu TRB kutha therium sir

      Delete
    2. revaluationa pathi avangalukkum thereiylanu tha solranga phone pannina.

      Delete
    3. i also called to the trb office they said they don't know about the details.

      Delete
    4. are you commerce candidate?

      Delete
    5. Everybody says and news papers only says that revaluation for Pg Commerce & history, but where is court order copy?. If we search in high court webdite we cannot find the same.

      Delete
    6. are you commerce or history candidate sir?

      Delete
    7. commerce candidate

      Delete
    8. what is your mark sir? you were in which list first list or addl list or what?

      Delete
    9. 104marks mbc what about you? sir

      Delete
    10. 105. how many mark you will get if it going to be revalued?

      Delete
    11. 106 mark and what about you ? you will get if it going to be revalued?

      Delete
    12. last time we share msg . are you same person? or now only we are sharing message? mine also 106 . if it is going to be added. but we are sure whether revalue is there or not.

      Delete
    13. yes. tamila adamsmith question delete pannitaagalam so yellarukum antha Question delete thane aagum

      Delete
    14. ellarukkumena ella subjectume aganume but athukana symptom oonue illye. you are from trichy district you know?

      Delete
    15. yes i am from trichy district.but I am not sure for all subject

      and i read the message from this website forthe following link
      http://www.kalviseithi.net/2013/12/trb_24.html?showComment=1387864420927#c1836169185726823738

      Delete
    16. commerce and history revalue pannina kandipa adam smithukku mark poduvanga

      Delete
    17. which date comment madam?

      Delete
    18. Dec 24, 2013
      TRB முதுகலை ஆசிரியர் தமிழ் விடைக்குறிப்பு மாற்றம்.

      TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கம்
      ( ஏற்கனவே TRB வெளியிட்ட விடைக்குறிப்புடன் )

      1.குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து தெரிவிக்கும் அரசியல் சட்டப்பிரிவு

      அரசியல் அமைப்புச் சட்டம் 23.

      2. 19 ஆம் நூற்றாண்டில் ---- அவர்களின் ஆய்வுப்படி வங்காள மானிலத்தில் 5 லட்சம் மக்கள் தொகையில் 4 பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது
      ஆடம் ஸ்மித்


      TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் கீழ்கண்ட வினாக்கள் விடைக்குறிப்பு மாற்றம்

      1. .கரந்தை பூ பூக்கும் காலம்
      D.மார்கழி ,தை (A..மாசி,பங்குனி)

      2.முல்லைத் திணை பறை
      C/D கோட்பறை /ஏற்றுப்பறை

      3..கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள யாப்பு நூல்
      D. யாப்பருங்கலக்காரிகை (C. யாப்பருங்கலவிருத்தியுரை)

      4. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு கடன் வாங்கப்பெற்ற சொற்கள்
      A /D.ஓலை,கறி,காசு தேக்கு/ஒரிச ,ஜிஞ்ஜிபெர்

      5. அடிகள் நீரே அருளுக என்ற கூற்றுக்கு உரியவர்
      C. சாத்தனார் .(D. இளங்கோவடிகள்)

      6..ஆதி நிகண்டு என அழைக்கப் பெறுவது
      C/D. திவாகர நிகண்டு/சேந்தன் திவாகரம்

      TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் நீக்கப்படும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட கீழ்கண்ட கேள்வி நீக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுப

      1 நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம்
      மனவயது / காலவயது× 100
      Posted by கல்விச் செய்தி

      Delete
    19. delete pannina Questionukku tamilla mark podaliyam tamil canditate sonnaga

      Delete
    20. adam smith question delete panna solli commerce pota caselye judgement koduthurikkanga.last November month 11 th annaikke judgement vanthuduchu. but athula revaluation panna sollala only delete panna solli irukkanga . athukku pinnadi december le vantha revaluation judgement tha unmaya illayanu theirle

      Delete
  30. Pg additional list candidatesku posting podura alavuku kuda schoola vacancy ilaya

    ReplyDelete
  31. Manbumigu tamilaga muthalvar amma karunai ullam padaithavar kandipa pg cv attend panra elarukum posting poduvanga

    ReplyDelete
  32. Frnds GOD alone decides evrything So better kneel before him Men r mortal not HIM V ALL GET JOB SOON

    ReplyDelete
  33. trb pg tamil netru case pota 4 perum 31 cv kalandhu kola madras court order pottulthu appa case poda panam illathavangaluku court mark kodukatha neethi enbathu partiality illamal iruka vendama ithu thavaru illaiya ellorukum koduka vendum allathu questions delete seithu result koduka vendum luck ullavaruku velai kidaikuma question saraiyaga irunthal avargal pass panni irupangala eppadi kandupidipathu

    ReplyDelete
  34. sir avangala participate panna solli irukkanga ana judgmentle than ellame ellarummumenaanu theiryum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி