TN TET 2013 : DOWNLOAD GO FOR SGT MARKS WEIGHTAGE. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2014

TN TET 2013 : DOWNLOAD GO FOR SGT MARKS WEIGHTAGE.


ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி முறை நடைமுறைக்கு வந்தபோது பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எனினும் இடைநிலை
ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கு முடியும் வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் (தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களில்) நியமிக்கப்படுவார்கள் என்று அரசாணை எண் 252 நாள்05.10.2012 ல்அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

தற்போது அந்த வழக்கு முடிவடைந்துவிட்டதால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று வெயிட்டேஜ் மதிப்பெண் முறையிலேயே தேர்வு செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்)எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.வெயிட்டேஜ் மதிப்பெண் தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும்,ஆசிரியர் பட்டயப்படிப்பு (D.T.Ed) - 25 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும்.

CLICK HERE TO DOWNLOAD GO MS NO 252 Dt 05.10.2013 FOR SGT WEIGHTAGE MARK

22 comments:

  1. Respected kalviseithi admn, please clarify one doubt.. Can we get attestation from aided school? If we will get from aided school will it valuable?

    ReplyDelete
    Replies
    1. sir plse how to see the old news and old comments plse plse plse sir tell me

      Delete
  2. Thappana calculation maths science padichavangalukum history vocational padichavangalukum ore nadaimurai yanbathu thavaru

    ReplyDelete
    Replies
    1. ellam subject un kastam than..ni science padicha peria parupada..ozhunga padiche mark vanga vaku ila,ni ellam vocational,histry pathi pesa vanthuta.

      Delete
  3. Sir.....army dependent quota irukka sir....i mean. Wife??

    ReplyDelete
    Replies
    1. Priority neekkam seithu irukkanga sir hanicapt and def mattum quatta irukku

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. Dear Admin conduct certificate engey vankanum enna formate?pls reply

    ReplyDelete
    Replies
    1. Army quota erukka please sollunga sir

      Delete
  5. dei,ni virupa patu thana maths science padicha.apram ena mayirukuda calculation thapu nu solra.ni un subject la athiga mark vanga vendiathana.apa ni ena pudungikitu irunthiya

    ReplyDelete
  6. Mariyadaiudan nadandukollavam eppadi ellam tharam kettamathiri nadakka vendam naam padithavargal

    ReplyDelete
  7. hello,..ena tharam ila..I am also educated..why are they create these kind of issues..all subjects are singnificance.mind it...tharam ilayanu yara keta ni..

    ReplyDelete
  8. when pg final list varum sr

    ReplyDelete
  9. Your website is doing a great job. Pls give your idea and views.we affected in 1992 amma teachers training institutes.after 2 years of course we are not consider to write exam.so we had 2 years loss. We fought against this .after 10yrs amma govt given chance some piriority to join in diet college to do teacher training again.we completed course in 2004.here we 10years of seniriority .we were waiting for job still 2011 in seniority wise.but suddenly tet announced.we lost 7 more years here.in first tet didn't pass so we didn't get the job. Again we tired our best and passed in tet in 2013-14 .we also lost 3 yrs here.govt saying that weight age given only for +2,dated and for tet marks.we nearly lost 2+10+7+3=22 years.we have completed PUC in 90and 89's.think so everyone knows it not possible not score more than 70% in PUC. We are affected in this way so amma,teacher associations , political parties are requested to support in all the ways to us.please fight for including weight age to seniority and experience as in PG recruitment .pls pls pls ...........9976540097

    ReplyDelete
  10. This type of news should be annonucsed in headlines in all educational web site.will educational websites helps this type of poor candidates who affected nearly 22 yes.pls help these seniors. Whoever may be.my suggestions that make associations district wise.2)file a case 3) give this to news channels and news papers.4) get support from oppstie parties.5) submit your employment cards to cm6) give information to human rights.7)demand for closing all the employment offices and demand for only exams for all the posts without considering caste 'and any piriority this will make our state supreme in the world.it makes everyone to do their self employment.8)condct competitive exam to all the politicians those who are willing contest in elections9) pls help me to continue this.jai Tamil jai tamilnadu jai bharatm jai world

    ReplyDelete
    Replies
    1. 9 suggestions kudutha an bare 10 the suggestion serthukollungal. Adutha tetla padichi above 105 vaangi pass aanal than a koopduvanga...mudiyalana B.Ed mudichi adula passppannunga . negativea think pandradha vittutu padinga. Naangallam 10 paisa sellavu I llama velaikku poradhu indha gov LA dhan. Enga appavukum 55 vayasavudhu innum renewal pannittu irrukanga. Avanga friends ellorum tnpsc exam elludhi velaiku poittanga.
      Innam mozhi madham lanjam arasiyal selvakku muraikedugal .....
      Ivatrai kadandhu arivuku mattume mukkiyathuvam tharum TRB + TN GOV....
      vaalga AMMA
      velga TRB
      Valarga payanaligal(poraligal)
      Olihha theeya sakthigal

      Delete
  11. Good friend for politician contestant also politician eligible test PET ,60% weight age to PET,10% to SSLC,10% toPUC .10% to for political science bachelor degree and 10% to PG political science.there is no weight age for seniority or experience.jay universe.

    ReplyDelete
  12. sir, 13TE52....... serious la start aagi TET la pass panna entha numberum varalaye sir? why?

    ReplyDelete
  13. villupuram dt pass aanavanga list varalaye?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி