முதுகலை ஆசிரியர்: 4 பாடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு விரைவில்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

முதுகலை ஆசிரியர்: 4 பாடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு விரைவில்...


விலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி இயக்குனர், நிலை - 1,பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய ஐந்து பாடங்களுக்கான இறுதி தேர்வு முடிவு, நேற்று முன்தினம்(18.02.14) இரவு வெளியானது. ஹோம்சயின்ஸ் பாடத்துக்கான இறுதிப்பட்டியலில் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இதனால், ஹோம் சயின்ஸ் தவிற பிற நான்கு பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது.

இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில்,தேர்வு பட்டியல் தொடர்பான முழு விவரம், இன்னும்,எங்களுக்கு வரவில்லை. பட்டியல் வந்ததும், அவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,''என்றார்.

21 comments:

  1. history mela ethum case ullatha?

    ReplyDelete
  2. Why yaarume Other Subjecti Pathi edhuvum sollamaattingirunga?

    ReplyDelete
    Replies
    1. Naveen Kumar sir..... other pg candidates don't know anything sir....

      Delete
  3. Other Subjectoda Final list today vara chance irukkaa?

    ReplyDelete
  4. pg commerce case pending erukka?

    ReplyDelete
    Replies
    1. there are cases in commerce, even my freinds filed cases in madurai and chennai hc

      Delete
  5. pg other subject ku sikiram final list vidugapa romba bayama erukku

    ReplyDelete
  6. Bala sir, Nammaloda Nilamayallaam enna aagumnnu theriyalla. Tamil mala Naraya pirachanai irundhadhu. But, avanaa first order vaangarunga. Namma subjectukku eppa varumunnu yaarukkum theriyala. TRBil ketta prossessila irukkunu solluraanga.

    ReplyDelete
  7. Senthil sir, Indha weekla varuma?

    ReplyDelete
  8. Stay calm..Very soon we will also have our final list released. TRB pay attention to Tamil subject only to put an end to new cases that would be filed in court for grace marks. Tamil subject issue is root cause for all the delay happened in our PG TRB exam. Since their issue got over, we need not worry about any further delay. Soon we will get job.

    ReplyDelete
  9. In Tamil subject there are around 605 vacancies but only 583 candidates are called for counselling. What about the remaining 22 posts?

    ReplyDelete
  10. padikama privatelaye irundhurukalam..thinam idhaye yosichu cha

    ReplyDelete
  11. tamil subject la key and question mistake nu case potrukaga irunthalum avigaluku posting podaporage. athupola other subject kum nadantha nala irukum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி