ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சார்பான வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சார்பான வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சார்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்ற வழக்குகள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர்.சுப்பையா முன்தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது.
வழக்குகளின் நிலை மாலை தெரியவரும்.

58 comments:

  1. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே இன்று தமிழில் டைப்பிங் செய்வது பற்றி நிறையபேர் கேட்டுருந்தீர்கள்...ஆனால் அந்த குறிப்பிட்ட மென்பொருளை ஜிமெயில் மூலம் அனுப்ப முடியவில்லை...இதற்காக வருந்துகிறேன்....ஆனால் அந்த மென்பொருளை தரவிறக்கம்(download) செய்யும் link கொடுத்துள்ளேன்...இந்த முறையில் நீங்கள் இணையதள இணைப்பு இல்லாமலே தமிழில் டைபிங் செய்ய முடியும்...அதுமட்டுமில்லாமல் நேரடியாக நமது கமெண்ட் பாக்ஸ் லையே டைபிங் செய்யலாம்....மற்றும் இதன் font அணைத்து விண்டோ விழும் இருக்க கூடியது என்பதால் இதை வேறு ஒரு கணினியில் படிக்க எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது.......

      1. just copy& past to download

      http://www.google.co.in/inputtools/windows/#

      2.அருகில் (right hand) வலது கை பக்கம் தமிழ் மொழியை குறியிட்டு
      3.agreement box ல் accept கொடுத்து download செய்யவும்...பின் இன்ஸ்டால் செய்யவும்......

      இன்ஸ்டால் ஆனா பின்பு எங்குவேண்டுமானாலும் alt +shift அழுத்துவதன் மூலம் மொழியை மாற்றலாம்....
      நன்றி...பயன்படுத்திவிட்டு கருத்துகளை சொல்லுங்கள்.....

      Delete
    2. ஸ்ரீ சார் நீங்கள் கூறிய வழிமுறை தமிழில் டைப் செய்ய மிக எளிதாக இருக்கிறது. அருமையாகவும் இருக்கிறது. மிக்க நன்றி .................... தமிழில் என் முதல் செய்தி

      Delete
  2. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
  3. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
  4. I am expecting this only. bcoz my tet mark is 89.if the judgement will favour to me, wgt increase to 75.I think in physics major 75 is enough to get job..

    ReplyDelete
  5. aduthavan polappula manna podarathala unkku enna evvalu aasai?

    ReplyDelete
  6. SO IT IS VERY CLEAR THAT NO APPOINTMENT NOW

    ReplyDelete
  7. padichi mark edukka mudilana ipdi case podringa

    ReplyDelete
  8. Replies
    1. ipalam en kanavu kuda sadhi pannudhu.. munnalam kanavula job kedaicha madhiri kanavu varum.. bit ipalam nadu theruvula thalaya sorinjikitu nikra madhiriye kanavu varudhu..

      ayyyayoooo en nilaimai ipdi ayduche.. kamarajar posting order kodupara? (oh god kamarajar sethutara)...

      Delete
    2. Kamarajar mattum than vanthra sir?

      Delete
  9. PG TRB 2013 appointment order given by our CM on Tomorrow...... see today dinamalar trichy edition.

    ReplyDelete
    Replies
    1. pass vera entha paperlium intha news pathi podave illaiye pass. iam saravanan 9345597666

      Delete
    2. how possible on tomorrow without any intimations to candidates, friend?.......who told that? any authentic information?

      Delete
  10. respected sir, brother and sister surely, we expect 2 marks for paper II from this chennai high court. So, once again passing candidates may be increased. Selection method may be changed. (weightage slab may be changed.)
    Otherwise, lot of confusion for us.

    More confusion to our GOvt. and TRB.

    We need JOB. What ever system we can undergo. Because we have no unity. We candidates are not satisfied any of the selection system. Govt. also not having stable polilcy.
    THE AFFECTED PERSONS ARE WE ONLY.

    ReplyDelete
    Replies
    1. pg posting order issue cm tomorrow news thinamalar salem paper today

      Delete
    2. reply friends. Are that true news in trichy & salem edition on p.g posting order?

      Delete
    3. can u say which 2 qns you r expecting marks??????

      Delete
  11. zoology ,wtg 76, mbc.. chance iruka frnds?

    zoology ,wtg 76, mbc.. chance iruka frnds?

    zoology ,wtg 76, mbc.. chance iruka frnds?

    zoology ,wtg 76, mbc.. chance iruka frnds?

    ReplyDelete
  12. hayakandhan J sir, you can get your job. all the best. Serve to students and produce good future doctors.

    ReplyDelete
  13. Sorry Jayakandhan J sir, typing mistake.

    ReplyDelete
    Replies
    1. thank u gunalan sir.. ungalukum kandipa job kedaikanum.. vaazhthukal..

      Delete
  14. ipalam en kanavu kuda sadhi pannudhu.. munnalam kanavula job kedaicha madhiri kanavu varum.. bit ipalam nadu theruvula thalaya sorinjikitu nikra madhiriye kanavu varudhu..

    ayyyayoooo en nilaimai ipdi ayduche.. kamarajar posting order kodupara? (oh god kamarajar sethutara)...

    ReplyDelete
  15. ipalam en kanavu kuda sadhi pannudhu.. munnalam kanavula job kedaicha madhiri kanavu varum.. bit ipalam nadu theruvula thalaya sorinjikitu nikra madhiriye kanavu varudhu..

    ayyyayoooo en nilaimai ipdi ayduche.. kamarajar posting order kodupara? (oh god kamarajar sethutara)...

    ReplyDelete
    Replies
    1. சார் காமராசர் மட்டும் சாகல நியாமும் செத்து போச்சு

      Delete
  16. murugan, perarivalan and santham deserves freedom, anyway u r not going to consider 15000 CV fiinished candidates lifes atleast please consider those 3's freedom, CM avargalae

    ReplyDelete
  17. ஆனா தீர்ப்பு மட்டுநம் வராது

    ReplyDelete
  18. எதிர் பார்ப்புகள் எட்டி பாக்கும் போது
    எமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன..!

    ReplyDelete
  19. ஆனா தீர்ப்பு மட்டுநம் வராது

    ReplyDelete
  20. எதிர் பார்ப்பு
    இல்லாமல் வாழ
    கற்று கொள்
    இதயமே
    உன் ஒவ்வொரு
    எதிர்ப்பார்ப்பும்
    ஏமாற்றத்தின் ஆரம்பம்......

    ReplyDelete
  21. எதிர்பார்ப்பு இல்லாம இருக்கத் தேவை இல்லை.

    எதிர்பார்ப்பு சரியாக இருக்கணும்! தப்பான கணிப்புதான் துன்பத்தை கொடுக்கும்; பிரச்சினைகளை உண்டு பண்ணும்! சரியான கணிப்போ அல்லது ரிசல்ட்டை எதானாலும் ஏத்துக்கிற பக்குவமோ இருந்துட்டா வாழ்கை சொர்க்கம்!

    எதிர்பார்ப்பே இல்லாதவருக்கு என் நமஸ்காரங்கள்! :-)))

    ReplyDelete
  22. கதை

    என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

    ''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

    ''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

    ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

    எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

    அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

    வேட்டைக்குப் போகும் யாரும் ''இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை'‘என்று புலம்பியதுண்டா?

    வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

    ReplyDelete
  23. விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.

    முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது

    எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை!

    ReplyDelete
  24. இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்:

    ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.

    நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.

    வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.

    ReplyDelete
  25. வலி சுமக்கும் மனது


    ஓடம் புரளப் போவதறியாமல்
    தலைகீழாய்
    கைவீசி களித்திருந்த நாட்கள்
    பறிபோயாச்சு…
    கண்ணீர் தானிப்போ
    எங்கள் வாழ்க்கையாயிற்று
    எந்தத் தோள்களும் தயாராக இல்லை
    எங்கள் வலிகளை
    தாங்கவும், இறக்கி வைக்கவும்
    ஆறுதல் கூற யாருக்கும்
    வார்த்தைகள் வருவதுமில்லை
    நறுமணமாய் மோதும் முன்னைய ஞாபக
    குவியல்களும்
    நிகழ்கால வலிகளின்
    முனகல்களுமே
    எங்கள் வாழ்க்கையாய் போனது
    முகாரிகளினாலும் பாடமுடியாத
    உறைபனியின் முகடுகளிலும் கரையாத
    எம் வலியின் உணர்வுகளை
    முக்காடு போட்டு
    மறைத்துக்கொள்ள முயன்றாலும்
    பொத்துக் கொண்டு வெளிவருகின்றது
    சப்தமின்றி மனதுக்குள்
    சத்தியங்கள் செய்திட்ட போதிலும்
    நடந்து வந்த பாதையை ஏனோ
    மனம் தயங்குகின்றது மறக்க
    வருங்காலம் எப்படி விடியுமென்று தெரியாமல்
    இருளுக்குப் பழக்கப்பட முயன்றால்
    விழிகள் விசமம் செய்கின்றன
    இமையோரம் எட்டிப் பார்க்கும்
    உவர் நீர்pன் துணை கொண்டு
    உள்ளேயிருந்து ஒரு மூச்சை
    தள்ளி வருகின்றன பெருமூச்சாய்
    மலர் தேடியோடும் பட்டாம்பூச்சியின்
    இறக்கை பிய்த்து எறியப்பட்டதாய்
    தத்தித் திரியும் தும்பியை
    துண்டுகளாக்கப்பட்டதாய்
    மனதின் கனமான வலி மட்டும்
    கணம் தோறும் கூடும்
    எதை இழந்த போதிலும்
    நம்பிக்கை ஒன்றே
    கைகொடுக்குமென்று நம்பி
    காத்திருக்கின்றோம்
    எதிர்காலத்தை நோக்கி…

    ReplyDelete
  26. வேலையின்மை

    ஏய்
    மேகங்களே ?
    ஏன்
    அங்கும் இங்கும் அலைகிறாய்
    அங்குமா
    வேலையில்லா திண்டாட்டம்...!

    ReplyDelete
  27. நம்பிக்கை

    கரைகளே...
    நெருப்பாய் இருந்தால்
    நதிக்கொன்றும்
    நஷ்டம் இல்லை...
    நண்பர் உனக்கு
    நம்பிக்கை இருந்தால்
    தடைகளொன்றும்
    கஷ்டம் இல்லை

    ReplyDelete
    Replies
    1. எதிர்பார்ப்புகள்
      எல்லாம் நிறைவேறுவதில்லை
      ஆனாலும்
      எதிர்பார்க்காமல் யாரும் இல்லை!!!

      Delete
    2. tamilan sir super ple give ur
      cell no

      Delete
  28. TAMIZHAN SIR neenga enna major nu theriyala but unga kavithaigal ellame nalla iruku ellam serthu oru kavithai thogupaga publish pannungal nalla future iruku siru kathaigal eluthungal already publish panniyirunthal valthukal

    ReplyDelete
  29. Please tell i am physics tamilmediunm. Mbc. Tet cutoff 68. Dob 05.06.89 can i get job?

    ReplyDelete
  30. karthi cv mudichanvangaluku mattum final list potal ungaluku chance confirm but reduce candidates mix panni final list potal kashtam than sir

    ReplyDelete
  31. Anybody knows today court case status?

    ReplyDelete
    Replies
    1. என்னவாக இருக்கும்னு கணிக்க முடியலையா....என்ன அநேகமாக தொடரும்னு சொல்லி அடுத்த எபிசோடில் சந்திக்கலாம்னு சொல்லியிருப்பாங்க...

      Delete
  32. Selvi mam i got 72wtg English Bc Female any chance

    ReplyDelete
  33. Selvi mam i got 72wtg English Bc Female any chance

    ReplyDelete
  34. neenga cv mudicha list la iruntha chance iruku reduce list iruntha next year than

    ReplyDelete
  35. I m finished cv.but my husband advised me u study for some other exams but i had disappear how can do mam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி