இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2014

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது.


பள்ளிக்கல்வித்துறையிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013-14ம்கல்வியாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பதவி உயர்வு வழங்கபடாமல் இருந்தது. அண்மையில் இவ்வழக்கு முடிந்து
இரட்டைப்பட்டம் பதவி உயர்வு மற்றும் நியமனத்துக்கு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஏற்கனவே நிலுவையில் இருந்த இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த ஆயுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், இதற்கான முறையான அறிவிப்பு விரைவில்வெளியாகும் என கல்விதுறைச் சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் வருகிற 22ம் தேதி கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

34 comments:

  1. apo secondary grade vacant list inu add akuma? anybody knows how many vacant of secondary grade teachers?

    ReplyDelete
    Replies
    1. Ram sir, now 1000add, then before how many sir?

      Delete
    2. This is high/ hr sec school promotion. Once sec.grd tr get promotion that place will automatically convert into bt. So bt only increase.

      Delete
  2. சார், செய்தியை நல்லா படிங்க அதில் பள்ளிகல்வித்துறையில் உள்ள காலியிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ....அதாவது 6 முதல் 8 வரை உள்ள ஆசிரியர்கள்....எனவே இது இடைநிலை ஆசிரியர் பணியிடங்ளில் வராது....

    ReplyDelete
    Replies
    1. Ram narayan sir palli kalvi thuraiyilum sec grade tchrs wrk pannitu irukanga.. avanga 6,7,8 than handle panranga.. ipo avangaluku than promotion.. so vacancy number maaradhu.. andha tchrs ku pay scale mattum maarum..

      Delete
  3. Sir, idhu unmaiya so vacancy increase aaga chance irukka... retirement vacancy set hu thaan poduvaangala...

    ReplyDelete
  4. high/higher sec, school"s sgt will get promotion these vacant will be converted bt post

    ReplyDelete
    Replies
    1. மேல் நிலை, உயர் நிலை பள்ளிகளுக்கு மட்டும் அல்ல, இது தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கான பதவி உயர்வு அறிவிப்பு. மேல் நிலை, உயர் நிலைப் ப்ள்ளிகளில் மிக குறைவான இடைநிலை ஆசிரியர்களே உள்ளனர் எனவே தொடக்கக் கல்வி நிலையில்தான் அதிக காலிப்பணியிடம் உருவாகும். அவை பணி நிரவலுக்குப் பின் புதிய ஆசிரியர்கள் கொண்டு நிரப்பப்படும்.

      Delete
    2. மேல் நிலை, உயர் நிலை பள்ளிகளுக்கு மட்டும் அல்ல, இது தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கான பதவி உயர்வு அறிவிப்பு. மேல் நிலை, உயர் நிலைப் ப்ள்ளிகளில் மிக குறைவான இடைநிலை ஆசிரியர்களே உள்ளனர் எனவே தொடக்கக் கல்வி நிலையில்தான் அதிக காலிப்பணியிடம் உருவாகும். அவை பணி நிரவலுக்குப் பின் புதிய ஆசிரியர்கள் கொண்டு நிரப்பப்படும்.

      Delete
    3. brothers and sisters 2014-2015 la 5000 secondary teachers retired aga pogirargalam but extension april varai silar irupargal silar virmba matargal adhai poruthu vacancy varum posting varum last extension la irukavanga april or june la povanga so maximum 4000 vacancy+2013 vacancy sernthu niraiya vacancy varum so dont worry

      Delete
  5. ram my parensts and relations niraiya teachers irukanga. 1 to 5 th sgt teachers 6to 8 middle schools la bt yaga promotion poduvanga palli kalvi in control la than primary education mothama serpanga but niraiya per primary school hm aga irukavanga and 10 years and above service ullavanga promotion virumba matanga promotion pona kidaikum salary avangaluku service la ye increment aga kidaikum so 1000 per promotion ku alaithal 500 per varai kuda attend pannuvathu kashtam adhilum emergency promotion call vanthal ladies teachers poga matanga bt to pg promotion ku apadithan nadanthathu 2000 per bt to pg ku alaithargal but 825 perthan councelling ponanga so 400 to 500 sgt vacancy vara chance iruku upgraded middle school ku antha school teachers bed mudichiruntha avangaluke preference kodupanga

    ReplyDelete
    Replies
    1. ram nan teacher family nu perumaikaga sollavillai enaku teachers kuda palakam adhuthan sonnen pa primary teachers niraiya per middle school la than promotion ku povanga so adhu primary education dpt neenga sonna madhiri 6 to 8 teachers um 10 years munnadi sgt ya ga than appoint pannaanga avangaluku promotion undu ungaluku theriyathu enakuthan ellam ellam theriyum nu nan solla varala thambi enaku therinthathai sonnen vacancy niraiya varatum ellorukum job kidaikatum ellorum ennai pola thane velai seekiram kidaika aasai paduvanga all the best ram election announcement march la than varum endral namaku feb kul final list and councelling vara chance iruku illana june than eppadi irunthalum join pandrathu june than irukum ungaluku therintha news neenga kandipa sollunga

      Delete
    2. yes enaku 39 years neenga ennavida chinnavan nu theriyum pechula oru vegam thudipu arguement ellam padu busy ya iruke youngers than ipadi pesuvargal ARVIND GEJRIVAL madhiri theriyuthu

      Delete
    3. anbuselvi mam neega ella news kum comnts kudukaringa enna wrk paringa

      Delete
    4. ram nan oru private school la pg teacher aga work pandren ippa group 2 la select agi iruken tet illana tnpsc than poganum tet than enaku interest enaku kalaignar than pidikum ethaiyum ipadi valatha maatar avar iruntha namaku 2012 la mare reduce panni velai koduthirupar vitu kodukum manapanmai avaruku adhigam arasiyal la palutha palama allava

      Delete
    5. anbu selvi mam grp 2 epdi padikurathunu idea kidunga pls adhayavathu try pannalam pakren...

      Delete
    6. 6to 12 tamil nalla padikanum especially seyyul grammer and 6 to 12 social books 6 to 10 science books ivlo than nan padithen EAGLE'S EYE nu oru book iruku group 2 group 4 ku ena separate books iruku adhula ella class questions answers thorough aga koduthirukanga maths general than 6 months prepare panninen tamil poruthavarai tet neenga already padithathe podhum revise pannunga 9th,10th plus one adn plus two tamil than adhigam varuthu

      Delete
    7. ram vetti officer nu ean ungala neengale thalthi kolgirer minimum 3 months la neenga oru nalla teacher thane uruthiyudan iruka vendum namakum avasaramaga councellinga letter next week varum

      Delete
    8. thank you brother
      enaku tnpsc job interest illai teaching than pidikum aana enna tnpsc than invite panuthu trb po ponguthu join pannitu tet la select aanathum ingathan vavuven

      Delete
  6. BRTE'S MUST SEND BEFORE SEG. Counselling

    ReplyDelete
  7. பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தால் காலி பணியிடம் அதிகரிக்க எந்த அளவு வாய்ப்பு உள்ளது. விவரம் தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். ஏனெனில் இடைநிலை ஆசிரியர்கள் காலியிடம் மிகவும் குறைவாக உள்ளது. என்னை போன்றோர்க்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? MY DETAILS :- PAPER1, MBC, DOB:- 20-05-1980, WEIGHTAGE :- 76, ARE U KNOW , PLS TELL ME

    ReplyDelete
  8. appo promotion news conformthana?

    ReplyDelete
  9. இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி இடங்கள் அதிகமாகும் ஆனால் பட்டதாரி பணி இடங்கள் குறையும், அதாவது எத்தனை ஆசிரியர்கள் பத்வி உயர்வு பெறுகிரார்களோ அத்தனை இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூடும் ப.ஆ பணி இடம் குறையும், சராசரியாக ஒரு ஒன்றியதிற்க்கு 15 முதல் 20 ஆசிரியர் பதவி உயர்வு பெறுவர் எனில் ஒரு மாவட்டதிற்கு 120 முதல் 150 பணியிடம், மாநிலம் முழுவதும் 600முதல் 750 இ,நி,ஆ பணி இடம் கூடும் ப.ஆ பனியிடம் குறையும், பதவி உயர்வு வேண்டாம் என் சொல்வோர் மொத்த இடத்தில் 4 அல்லது 5 பேர் தான் இருப்பர், இது தோராய கணக்கு தான்

    ReplyDelete
  10. anbu selvi mam neega ella news kum comnts kudukaringa enna wrk panringa

    ReplyDelete
  11. If middle school BTs transfer counseling is conducted then vacancy can be created, then second grade promotion is easy to fill the vacancy.

    ReplyDelete
  12. If middle school BTs transfer counseling is conducted then vacancy can be created, then second grade promotion is easy to fill the vacancy.

    ReplyDelete
  13. WHEN THE FINAL PANNEL LIST WILL RELEASE

    ReplyDelete
  14. WHEN THE SECONDARY GRADE TO BT PROMOTION FINAL PANEL LIST WILL RELEASE?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி