முதுகலை ஆசிரியர்களுக்கு முதல்வர் நியமனம், நாளை வழங்குகிறார்...Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2014

முதுகலை ஆசிரியர்களுக்கு முதல்வர் நியமனம், நாளை வழங்குகிறார்...Dinamalar News

முதுகலை ஆசிரியர்களுக்கு முதல்வர் நியமனம், நாளை வழங்குகிறார்...

137 comments:

  1. அவங்களுக்காவது சீக்கிரம் குடுத்து அனுப்புங்க....

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே இன்று தமிழில் டைப்பிங் செய்வது பற்றி நிறையபேர் கேட்டுருந்தீர்கள்...ஆனால் அந்த குறிப்பிட்ட மென்பொருளை ஜிமெயில் மூலம் அனுப்ப முடியவில்லை...இதற்காக வருந்துகிறேன்....ஆனால் அந்த மென்பொருளை தரவிறக்கம்(download) செய்யும் link கொடுத்துள்ளேன்...இந்த முறையில் நீங்கள் இணையதள இணைப்பு இல்லாமலே தமிழில் டைபிங் செய்ய முடியும்...அதுமட்டுமில்லாமல் நேரடியாக நமது கமெண்ட் பாக்ஸ் லையே டைபிங் செய்யலாம்....மற்றும் இதன் font அணைத்து விண்டோ விழும் இருக்க கூடியது என்பதால் இதை வேறு ஒரு கணினியில் படிக்க எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது.......

      1. just copy& past to download

      http://www.google.co.in/inputtools/windows/#

      2.அருகில் (right hand) வலது கை பக்கம் தமிழ் மொழியை குறியிட்டு
      3.agreement box ல் accept கொடுத்து download செய்யவும்...பின் இன்ஸ்டால் செய்யவும்......

      இன்ஸ்டால் ஆனா பின்பு எங்குவேண்டுமானாலும் alt +shift அழுத்துவதன் மூலம் மொழியை மாற்றலாம்....
      நன்றி...பயன்படுத்திவிட்டு கருத்துகளை சொல்லுங்கள்.....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. TET ??????????????????????????????????????????

    ReplyDelete
  3. பட்ஜெட்விவாத கூட்டத்தொடர் நடக்கிறதே. இது உண்மையா... அவங்களுக்காவது சீக்கிரம் குடுத்து அனுப்புங்க....

    ReplyDelete
  4. TET FINAL LIST VARUMA VARATHA ................. ?

    ReplyDelete
    Replies
    1. VARUM ANA ........................VARUM THINK POSITIVLY

      Delete
  5. Anybody confirm about this....
    its only published in selected edition of dinamalr...
    anybody...?

    ReplyDelete
  6. if it is true i will really welcome and feel happy and give appointmentorder for those who have finished cv before the announcement of 5%deduction

    ReplyDelete
  7. Veerapandi sir...pls.ithu pgtrb kku....dont confuse...

    ReplyDelete
  8. trb 2013 tamil pg select aana oruvaridam keten avarudaiya mark 104 enaku indru 12.30 varai trb or ceo office la irunthau entha thagavalum varavillai nu sollitar but idhuku mela speed post or phone call ethavathu varalam illana ithu fake news

    2012 old pg candidates silaruku innum order kodukavillai adhuvaga irukalam

    ReplyDelete
    Replies
    1. madam this is mathavan
      my mail id is
      zeromathavan@gmail.com

      Delete
    2. madhavan nan ungaluku netru mail anupi iruken parkavillaiya

      Delete
    3. anbu selvi madam என் மனைவியும் pg trb tamil 112 mark ஆனால் ஒரு தகவலும் இது வரை இல்லை அப்புறம் எப்படி நாளை பணிநியமன ஆனை வழங்குவார்கள்???

      Delete
    4. yes rajiv sir . 2012 pg muditha silar equal degree mudithu pg trb select agi reject seyya patargal last year avargal case file panni irunthargal monday than avangaluku order kodukalam endru judgement vanthathu athai than intha dinamalar ipadi publish panni irukum ini dinamalar paper epadi nambuvathu aduvum cm secretariat la order kodukaranganu public aga podarangale

      Delete
    5. கண்டிப்பாக அவர்களுக்கு தான் என நினைக்கிறேன்

      Delete
    6. முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற சிலருக்கும், கல்வித்துறையில் வேறுசில பணிகளுக்கும் முதல்வர் நாளை ( 19.02.2014 புதன் அன்று) பணி நியமன ஆணை வழங்க உள்ளதாகவும் மற்றவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலகம் மூலம் நியமன ஆணை வழங்கப்பட உள்ளதாகவும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது

      Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 18, 2014

      ஒருவேளை சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டும் முதல்வர் கையால் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு அந்த அந்த மாவட்டத்தில் கொடுப்பார்களோ?

      Delete
    7. rajiv sir chennaila irukara 10 peruku matum cm nalai order koduthutu mathavangaluku 2 or 3 days kul district ceo office la koduka poratha chennai candidate oruvar sonnar unmaiyaga irunthal nallathu than wait panni parunga viraivil letter or online il ungaluku information varalam

      Delete
    8. எப்படி நடந்தாலும் நல்லது நடந்தால் சரிதான் மேடம்

      Delete
    9. en wife tamil pg trb la 106 mark. she is selected. but not received any letter from trb.
      nalaiku ceo office poi partha details theriyum nu ninaikiren.

      Delete
  9. Anbu selvi madam.........kavalai vendam....nalathe nadakkum..wait...

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. tnpsc group 2 councelling ku enaku speed post than vanthathu back lock vacancy january la potangale adhuvum post la than vanthathu tamil selvanuku eppavume thannai vida yarukum eduvum theriyathu endra ennam than mattum thiramaisali endru solli kolvar KATRATHU KAI MAN ALAVU KALLATHATHU ULAGALAVU

    ReplyDelete
    Replies
    1. நான் இதுவரைக்கும் அப்படி நினைச்சது இல்லை ஒருவேளை உங்களுக்கு அப்படி தோனுச்சுனா ரொம்ப சந்தோஷம் தான்... எதுவா இருந்தாலும் நாளைக்கு தெரிஞ்சுடும்..

      Delete
    2. அனபுச் செல்வி மேடம் நீங்க speed post phone call nu சொன்னீங்க இப்பலாம் எங்கங்க எல்லாம் ஆன்லைன் நான் சொன்னன். ஏனா இதுவரைக்கும் எந்த தகவலும் இல்லனு சொன்னீங்க. அதான் ஆன்லைன் சொன்ன அது உங்களுக்கு தப்பா தெரியுது அதுக்கு நான் எதும் செய்ய முடியாது. ஒருத்தவங்கள தப்பா நினைச்சுடா அவங்க சொல்லறது எல்லாமே தப்பா தான் தெரியும்.தப்பும் சரியும் அவங்க பார்க்கறபார்வைல தான் இருக்கு.

      Delete
  12. இப்பலாம் எந்த லெட்டர்ல அனுப்புறாங்க. எல்லாம் online தான். உண்மையான செய்தியா இருந்தா சந்தோஷம்தான்..ஆனா கவுன்சிலிங் நடக்காம எப்படி order போட்டாங்க... ஒன்னும் புரியல. தினமலருக்கு மட்டும் எப்படி இந்த நியுஸ். நாளைக்குனா கண்டிப்பா எல்லா பேப்பர்லயும் வந்து இருக்கும். ஒருவேளை நாளைக்கு தான் அறிவிப்பு வருவதாக கூட இருக்கலாம்.

    ReplyDelete
  13. Avargalavthu pg selected candidates job kidachi nalla erukkatum.

    ReplyDelete
  14. நடக்கட்டும் நடக்கட்டும் நன்மைக்கே! TRB Websitele la flash News ஏதும் இல்லை.

    ReplyDelete
  15. It is a good news for PG-TRB Candidates...

    ReplyDelete
  16. ennada poluthu vidinsu onnum nadakkaleyanu paathen......(vadivel, comedy king)

    ReplyDelete
  17. I am physics tamilmedium .mbc .tet cut off 68.job kidaikuma? Dob 05.06.1989

    ReplyDelete
  18. 24th function irukum nu ceo vattrangal therivikinrana.. ivai unmaiya?????????
    CV mudichavangalukku mattum counseling intha week irukum nu solranga..

    ReplyDelete
    Replies
    1. chance iruku sir but 24 irukathu birthday la ivlo time spend pannum function amma vaika matanga veru nala thitangal irukum so march 1 amavasai andru irukum election announcement adhu varai varamal irunthal namaku order kuda ipa koduka vendam final list potu nama eligible nu list la per vanthale podthum nimmathiya irukalam

      Delete
    2. sari thaan madam, but list pota piragu thaan niraya prob varum from failed candidates, 24 irukathu. anru sevai and nala thitta seyalgal thaan seivanga. namaku order kodukrathu sevai illai,, v have eligible mam. so no chance on 24

      Delete
    3. pls tell me nenga solrathu true ah?

      Delete
    4. theriyala mam, but intha napargal sonna pothu thaaan result and cv vanthathu... athan solren. not confirm..

      Delete
    5. அன்பு செல்வி தோழியாரே ......
      மார்ச் 1 அன்று அமாவாசையாக இருந்தாலும் அன்று தளபதி ஸ்டாலின் பிறந்த நாள் . எனவே அன்று கொடுக்க வாய்ப்பு உண்டா?

      Delete
    6. அமாவாசையாக இருந்தாலும் சரி பவுர்ணமியாக இருந்தாலும் சரி...நம்ம அம்மாவுக்கு ஆசை இருந்தால் தான் கொடுப்பாங்க...

      Delete
    7. neenga solvathum yosika vendiyathuthan aanal ammavuku piditha naal last time kuda amavasai andruthan koduthargal feb 28 evening amavasai varugirathu andru kodukalam

      Delete
    8. ஏன் இந்த முறை நம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கட்டும் என்று எண்ணி பவுர்ணமில கொடுக்கலாம் இல்லையா....

      Delete
    9. 2015 பவுர்ணமில குடுப்பாங்க பரவாயில்லையா?

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. அப்படி ரொம்ப சந்தோசமான செய்திய சொன்னீங்க..அப்பப்பா ஒரு வழியா 2015 பவுர்ணமிலனு முடிவு செஞ்சிடாங்க....நான் கூட ரொம்ப நாளாகும்னு நினச்சி தேவையில்லாம வருத்த பட்டுகிட்டு இருந்தேன்...இப்பவாவது ஒரு முடிவுக்கு வந்துடாங்கில்ல.....ஆனா jam vi 2015 கிடைகலனா எங்கக்கா... சாபம் உங்கள சும்மா விடாது......

      Delete
    12. 2015 la than velai kidaikum nu sonna sri ya vittu jam vi ya jam panniduven

      Delete
    13. என்னப்பா, நீங்களே எல்லாத்தையும் முடிவு பன்னுக்குவீங்களா? இன்னும் 82-89 candidates க்கு cv யே முடிக்கலா. selected candidate லிஸ்ட் விடல. ஆனா நீங்க 24 ம்‌ தேதி ஆர்டர் குடுப்பாங்க. அமாவாசை அன்னைக்கு ஆர்டர் குடுப்பங்கனு பேசிக்குறீங்க. ஆனாலும் உங்களுக்கு ஆசை அதிகம் தான். உங்க காமடிக்கு அளவே இல்லாம போச்சு போங்க.

      நான் இன்னைக்கு trb க்கு call பண்ண, ஒரு அக்கா எடுத்து trb வெப்சைட்ட பாத்துகிட்டே இருக்காங்க, எந்த செய்தியா இருந்தாலும்
      அதுல update பண்ணுவாங்கனு சொன்னாங்க.

      ஆனா நம்ம வயித்தெரிச்சல் அவங்கள சும்மா விடாது.

      Delete
    14. வெறும் 8000 ரூபா சம்பளத்துக்கு அட்டேண்டர் வேலை செய்யற அவங்களுக்கு ஏங்க சாபம் விடுறீங்க.....

      Delete
    15. அதுவும் நடுராத்திரி 1 மணிக்கு எழுந்து சாபம் விட்ட தான் பலிக்கும்னு நெனச்சி 1 மணிக்கு மெனக்கெட்டு எழுந்து சாபம் விடுறதெல்லாம் ஓவர்.............

      Delete
    16. நான் தூங்கினால்தானே எழுந்திரிப்பதற்க்கு? கடந்த ஒரு மாத காலமாக தூக்கமே போச்சு. நான் அட்டெண்டர் அக்காவை திட்ட வில்லை. தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், trb அதிகாரிகலைத் தான் சாபம் விடுகின்கின்றேன்.

      Delete
  19. friends nan indru morning trb ku call panni final list epanu keten process la iruku varum nu sonnanga june la than varuma nu sollunga nanga vera job join pannanum endru keten adhu govt than decide pannum engaluku theriyathu nu sollitanga enna seyyarathu sila neram seekiram final list varum nu soldranga
    idhula irunthu onnu theriyuthu trb la work pandravangalum namma madhirithan confuse agi irukanga govt edukara decision ku avunga enna seivanga

    ReplyDelete
    Replies
    1. Madam please send your email address to 7598479561

      Delete
    2. Madam please send your email address to 7598479561

      Delete
  20. en wife tamil pg trb la 106 mark. she is selected. but not received any letter from trb.
    nalaiku ceo office poi partha details theriyum nu ninaikiren. ellarum enna ninaikiringa?

    ReplyDelete
    Replies
    1. muralitharan unga wife entha district la cv attend pannanga chennai candidates yaravathu therinthal visarithu parungal

      Delete
  21. Nan Pg Select.....ana Intha Nimisam Varai Entha News M Enakku Varala

    ReplyDelete
  22. PG TAMIL COUNSELLING-TRUE NEWS:

    Tomorrow 19.02.2014 pg counselling only for TAMIL.

    CM will issue order for first 10 rank holders in pg tamil alone(in a govt function or secretariat arranged tom 19.02.2014).

    For other PG Tamil candidates(except top 10 rank holders out of 605) counselling to b conducted in concern dist ceo office.

    All pg tamil candidates wil b intimated soon by concern dist ceo office within today evening.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சார்
      பணி வாய்ப்பு கிடைக்கப்பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

      Delete
    2. thanks a lot..please can u say where u collect this news

      Delete
    3. tet2 counsling list apa varum plz tel

      Delete
  23. My wife is selected in pg maths yet she hasn't got any information from trb I think that dinamalar published fake news

    ReplyDelete
    Replies
    1. yes i am also selected in pg maths but i did not get any information

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. Im also pg physics selected. But yet no information published.
    may be it for last year selected cant.

    ReplyDelete
  26. Siranjeevi Sir Intha news Ungalukku Yaar Sonnathu?nan Tamil La Select Akiruken....news Unmaiya?

    ReplyDelete
  27. Hi friends my wtge 82 in Paper 1, MBC, DOB-21.5.1988... Is there any chance for me? Posting podara varaikum wait pannalama illa vera velaiku polama?

    ReplyDelete
  28. Sir my wg 79 papet1 tet mark101 bc male dob 20/6/1987 any chance i will get job

    ReplyDelete
  29. Sir above 79 wg candidates how much apporoxmentary please tell me

    ReplyDelete
  30. Please anyone tell to me .i am physics tamilmedium. Mbc. Cut off 68. Dob 05.06.1989. Job kidaika chance iruka.

    ReplyDelete
  31. Hi sir, Is there any chance to get our Final list this month?

    ReplyDelete
  32. I asked many times to TRB persons about our PGTRB Final List. But, they don't tell any answer. Is there any posibilities this month itself Sir?

    ReplyDelete
  33. Hi sir, Is there any chance to get our Final list this month?

    ReplyDelete
  34. for latest tet updates join join this group https://www.facebook.com/groups/teacherstvmalai/?fref=ts

    ReplyDelete
  35. naveen feb 20 to 25 final list varalana idhoda election mudinjithan varum feb 20 th or 21 varumnu nan uruthiyaga nambugiren

    ReplyDelete
    Replies
    1. kandipaga varum...i also have faith...got nws from someone

      Delete
    2. Vantha nallathu anbuselvi mam.

      Delete
    3. அன்பு செல்வி மேடம் சொல்வது போல் வர வாய்ப்பு இல்லை ஆனால் ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது 77% க்கு மேலே WEIGHTAGE உள்ளவர்களுக்கு மட்டும் வாய்ப்பு இருக்கும் .. ஏன் என்றால் 55% TO 60% க்கு MAXIMUM 76% தான் கண்டிப்பாக இருக்கும் .SO 77% க்கு மேலே WEIGHTAGE உள்ளவர்களுக்கு மட்டும் வாய்ப்பு உள்ளது.

      Delete
    4. Yaan Ravi kumarvsir mimathiyaga saptu thoongi palanaal achi yathi ennaikavathu thoongalamnnu minachan eppady 76% kku melathan vaaippu erukku solliteenga rompa nalladhu.

      Delete
    5. anbu selvi mam plz tel me nan 76 than chemistry chance irukuma plz mam tel me

      Delete
    6. mythily ungaluku confirm aga kidaikum be happy

      Delete
    7. thanks mam..ippathan konjam aruthala iruku...

      Delete
    8. இப்படி தான் நிறைய பேர் பிப்ரவரி 14 அன்று இரறுதிபட்டியல் வரும்னு சொன்னாங்க ஆனா எதிர்பார்த்து...அன்றைய தூக்கம் போனது...அது யூகமா போச்சு...இப்போது சொன்னதாவது நடக்கணும் கடவுளே....

      Delete
    9. sri unaku ippa teacher velai kidaikum aanal nee MP seat vangita nallathu nanga ellorum vote podarom central education minister aga vanthu enga ellorukum velai kodupa

      Delete
    10. ஏங்கக்கா இந்த தம்பிமேல இப்படி ஒரு கொலவெறி...முதல்ல மத்தியகல்வி அமைச்சர் இதில் ஒன்றும் செய்ய முடியாது...ஏன்..தமிழக கல்வி அமைச்சரா இருந்தா கூட இங்கு ஒன்றும் செய்ய முடியாது....அப்பறம் நான் மட்டும் இந்த 5 வருஷ பதவிய வாங்கிட்டு வடநாட்டு பக்கம் சப்பாத்தி ரொட்டி திங்க போகணும்னு நினைக்கறீங்க......ஆமா முதல்ல ஏன் என்ன அரசியல்ல தள்ள பார்கறீங்க...ஏதாவது உள்நோக்கம் இருக்கா......

      Delete
    11. central minister tamil natuku nidhi oduka seyya solli kekalame entha ul nokamamum illai ungala partha nalla politics pannuvinganu theriyuthu tamil natai sutham seivinganu thonuthu sutham na arasiyal la karai padiyatha sutham

      Delete
    12. அப்படியே நான் போகும் போது உங்ககிட்ட ரெண்டு தொடப்பம்...வேக்கம் கிளினர் கேட்பேன் கொடுத்து அனுப்புங்க.....நல்ல சுத்த படுத்திட்டு வரேன்....

      Delete
  36. ravikumar 76 percent varai ullavarai pirithu potalum problem varum potal ellorukum than illana yarukum ipothu illai june than so valvatho veelvatho ellorumthan 76 varai potal zoology botony geography each 30 per kuda vara matangale ithu saathiyam illai

    ReplyDelete
  37. sundar ungaluku ean doubt ungaluku virumbiya idame kidaikum 100to 200 rank laye varuveenga engaluku ellam ymca la treat kodukanum

    ReplyDelete
    Replies
    1. Sure mam. Kandippa thalappa kattu briyaniyoda kondadalam. I am very happy to see this comment. Thank you

      Delete
    2. அன்பு செல்வி மேடம்.....

      100 பேருக்கு அன்னதானமா பிரியாணி போடுறதா சொன்னீங்களே என்னாச்சு...

      மறந்துடாதீங்க.... இப்பயிலேருந்தே ரெடி ஆயிட்டேன் ......

      Delete
    3. jam vi nan non veg sappida maten so veg than biriyani nu nan sollavillai anna thanam than sonnen kandipa podaren

      Delete
    4. அட நீங்க சாப்படலனாலும் சரி...YMCA க்கு வரும்போது உங்க ஊர் ஸ்பெஷல் தலபாகட்டு பிரியாணியோ..அல்லது பொன்ராம் பிரியாணியோ ஒண்ணு பார்சல் கட்டிட்டு வந்து தரமாடீன்களா.....

      Delete
  38. Hello anbu mam. Im bcm 77eng. Kitaikuma. Pls reply mam

    ReplyDelete
  39. Anbu selvi madam marupadium solran enaku yaraium tease pannanumnu ennam eila.... உண்மை கஷ்டமா தான் இருக்கும். உங்களுக்கு வேலை கிடைச்சுடுச்சுனு சொன்னீங்க வாழ்த்துக்கள்......

    ReplyDelete
    Replies
    1. tamil enakum oru thambi irukan 28 age avanai nan urimai nalla thituven adhupola eduthuka kudatha inga vara ellame aaruthal kidaikumanu than varanga nama nalla varthaigal sollanum veetil ellorum velai kidaikamal padum padu theriyuma marriage aagathavargal velai illathavargal ennai family la irukavanga different problem so ellorukum velai kidaikatha endra aaval irukum so nama aaruthal solla vendumpa so nee ini elloraiyum unnudaiya sister and brother pola treat panna vendum ymca vanthal avasiyam unnai nan parpen enaku chance illana tnpsc one or two years work pannuven but enaku teaching than interest unakum job kidaikatum youngers than nalla class edupinga nu enaku theriyum age anavanga private school la nalla expericenced aga irupanga so ellame nalla teachers than engineer collector doctor president cm yarume teacher idam padikamal vara mudiyathu so nam nam students elloraiyum nalla position uku uruvakanum nan thitityathu unaku hurt agi irunthal sorry tamil selvan

      Delete
    2. eila sister nan eppavum thappa eduthuka matan.. ungaluku enna pathi puriyala avelothan.. but athu matum eila ennala intha comment la ungaluku vilakam kudukavum mudiyala.. etha sonnalum shorta sollanum nu mottai ya solran athan ungaluku updi thonuthu.. its not ur fault.. i am very sorry if u hurt...

      Delete
    3. sorry =sorry so vidupa tet la ithellam sagajamapa be happy

      Delete
    4. i am always happy sister.. neinga than happy ya erukanum.. ithaium thapana arthathula purinjukathinga pls...

      Delete
  40. English 75 bc if there any chace

    ReplyDelete
  41. Anbu selvi mam if there any chance to get job English 75 BC Women

    ReplyDelete
  42. some one put comment above final list will be coming soon how can we say like lot of cases is pending also daily new cases is coming to TET , this is are saying comments for self enjoyment only without information of TRB

    ReplyDelete
  43. uma ungaluku job confirm 75 nalla cutoff than all the best

    ReplyDelete
  44. I THINK there are so many candidates passed in English , any how happy to hear that your said one but I have low hope ,

    ReplyDelete
  45. uma english 5000 pass panni irunthalum 77 la irunthuthan niraiya per irukanga kandipa 3000 above vacancy iruku upgrade school la english vacancy niraiya iruku so 73 varai confirm aga kidaikum matravargalukum june month 2nd batch la kidaikum high hope vainga uma

    ReplyDelete
    Replies
    1. how do u know mam 1st batch and 2nd batch list , we know lot of cases is pending new cases also how its possible mam , this is we are expecting from jan 14 last week onwards , this also same like only know ? or true ?

      Delete
    2. uma kumaran kandipa ungaluku job kedaikum... nambunga..

      Delete
    3. thank you mam , thanks your words any how hope is life , don't worry e happy

      Delete
  46. PG Selection List published for some subjects in official websites.

    ReplyDelete
  47. PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION

    (Zoology, Geography, Home Science, Physical education Director Grade-I, Bio-Chemistry Subject)
    As per the Notification No.2/2013 published on 09.05.2013, the Written Competitive Examination for the Direct Recruitment to the post of Post Graduate Assistants and Physical Education Director Grade-I was held on 21.07.2013 and results were published on 07.10.2013. The said result was revised based on judgment delivered in many writ petitions challenging the key answers. The revised Certificate Verification was conducted for fresh candidates and absentees on 17.01.2014 (except for Tamil subject.)

    After revised Certificate Verification, the tentative “Provisional selection list” is hereby released. for the subjects Zoology, Geography, Home Science, Physical Director Grade-I and Bio Chemistry. The list is prepared based on written marks and weightage marks for Employment seniority and work experience and following merit cum communal rotation as per rules in vogue.

    The results of other subjects will be released after the verdict of the Hon’ble High Court of Madras in the cases related to challenging of key answers.

    This selection list is purely provisional and is subject to the outcome of writ petitions pending before the Hon’ble High Court of Madras.

    The appointment order for the selected candidates satisfying all conditions will be issued by the Director of School Education separately after due process.

    Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

    ReplyDelete
  48. Only dist ceo's office r instructed to get ready with all pg subject vacancy list.

    No intimation abt pg counselling tom for tamil. Dinamalar news today disturbed all with false news as cm would give appointment order for few pg candidates tom & counselling in ceo offices.

    Still some news arrives as tom cm would issue appointment order tomorrow for 7 pg tamil candidates.(not confirmed)

    But all pg candidates we wait for a while for other sub final list from trb sooner & official announcement of pg counselling date from dse soon within this weekend feb 23rd.

    All is well.

    ReplyDelete
    Replies
    1. Tamil PG case ena achu?

      final key answers maruma?

      Delete
  49. Hai sir my frn wei 75 mbc. Kitaiku ma. Vala ila ma, itha ya nina chu tu irruka. Etha chi soluga.pls

    ReplyDelete
  50. Hai sir my wei 73english MBC DOB:1984.any chance for getting job.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு இருக்கிறது....காலி பணியிடங்களை பொறுத்து....

      Delete
    2. சென்ற ஆண்டு நிரப்பபடாத காளியிடம் கிட்டதட்ட 2000 அளவு இருக்கிறது...இந்த ஆண்டு எவ்வளவு என்று தெரியாது........

      Delete
    3. 2012 TET காலி பணியிடங்கள் 1825

      Delete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. Final list viduvangala illaya.anybody told me.eppathan varum.

    ReplyDelete
  53. hai friends today pg case vanthuja pls yaravathu enaku mse pannuka and pg-economicsla ethavathu case irukanum sollunka 9345597666

    ReplyDelete
  54. pls today pg case vanthujanu enaku solllunk pls 9345597666

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி