Request letter to TRB board-கல்விச்செய்தி வாசகர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2014

Request letter to TRB board-கல்விச்செய்தி வாசகர்.


அனுப்புதல்
சி. லோகநாதன்,
முதுகலைப்பட்டதாரி,
நாமக்கல்.

பெறுதல்
The CHARMAN,
ஆசிரியர்கள் பணியாளர் தேர்வு வாரியம்,
4 வது மாடி,
EVK SAMPATH MAALIGAI
கல்லூரி சாலை,
சென்னை.


ஐயா

நான் சென்ற ஆண்டு நடந்த முதுகலைப்பட்டதாரி போட்டித்தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளேன்.சிலவழக்குகள்இன்னும் நிலுவையில் உள்ளதால் தமிழை தவிர மற்றபாடங்களுக்கு after C.V. list வெளியிடப்படவில்லை. நான் மற்றும் என்னைபோல் சிலருக்கு குறைந்த weight-age உள்ளதால் எங்களது பேர் COUNSELLING LIST இல் இணைக்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஆனால் எங்களுக்கு வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் தனியார் பள்ளிக்கு கூட செல்லாமல் வீட்டில் அடைபட்டு கிடக்கிறோம். 7 மாதங்களுக்கு மேல் எதிர்பார்த்து காலங்கள் கழிந்துவிட்டன. COUNSELLING LIST இல் எங்களது பேர் சேர்க்கப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை,அப்படி சேர்க்கப் படவில்லை என்பது தெரியவந்தால் வேறு வேலையாவது தேடிக்கொள்வோம். அதனால் தமிழை தவிர மற்ற பாடங்களுக்கு அனைவரின் weight-age-ஐ மட்டுமாவது வெளியிட்டால் எங்களுக்கு வேலை கிடைக்குமா என்பதை நாங்களே உறுதி செய்து கொள்வோம். எங்களின் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
தங்களின் உண்மையுள்ள
சி. லோகநாதன்

19 comments:

  1. யாருமே இல்லையா , உங்களுக்கு ?

    All are selfish .,

    ReplyDelete
  2. ஐயா லோகநாதன் அவர்களே

    நாளை தேர்வு வாரியத்திற்கு செல்வதாக இருந்தால் நாங்களும் தங்களோடு வருகிறோம்

    விழுப்புரம் வேலூர் திருவண்ணாமலை
    மாவட்டங்களில் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்களும் நாளை செல்வதாக உத்தேசித்துள்ளோம்.

    ReplyDelete
    Replies
    1. Dear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.Dear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.

      Delete
    2. Dear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.Dear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.

      Delete
  3. Why the govt has partiality in giving marks relaxation for 2012 candidate

    ReplyDelete
  4. I'm not in the cut off list but I am looking for this news how can I apply for this

    ReplyDelete
  5. Dear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.

    ReplyDelete
  6. Dear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.

    ReplyDelete
  7. 82.89 eduthu pass panavinka no feel.change weightege for 36.only weightege is 39.we are request to trb monday k.90.104 not equal.so change weightege all candiate request to trb on monday.

    ReplyDelete
  8. Sub wise passd candidates yevlo theriyuma? Anybody pls......?

    ReplyDelete
  9. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
  10. we should force trb board to release atleast tentative selection list like tamil.

    ReplyDelete
  11. sir i also want to join with you. But i cant. Make effort.

    ReplyDelete
  12. இப்படியே ஒவ்வொருத்தரும் வெயிட்டேஜை குறைத்து தோ்வில் கலந்து கொண்டாலே அனைவருக்கும் வேலைன்னு கேட்கலாமே. அரசு பிள்ளைகளின் நலன் பாா்க்கிறது. நாம் நம் நலனைப் பாா்க்கவேண்டாமா. எனவே ஒன்று கூடி தோ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் உடனடி வேலை என்று அறிவிக்க கோருவோம். அறிவென்ன புடலங்காய் அறிவு. யாருக்குவேணும் அறிவு. நமக்கு நமது வேலைதான் முக்கியம்......... இதுதானா உங்கள் சிந்தனை இளைஞா்களே. சிந்தியுங்கள்.

    ReplyDelete
  13. சி. லோகநாதன் அவர்களே நீங்க ஆசிாியராக பணிபுாிய தகுதி இல்லை. காரணம் நீங்கள் ஆசிாியர் தேர்வு வாாியத்திற்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு தவறுகள் இருக்கின்றன என்று பாருங்கள். ஆசிாியர் வேலை என்பது ஒரு அறப்பணி.

    ReplyDelete
  14. mr. vin k may i know u r from which department- can u tell me what r the mistakes done by me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி