வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு நாளொன்றுக்கு ரூ. 150 உணவுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொகையாகப் பெற்றுக் கொள்ளலாமா அல்லது உணவு வழங்க வேண்டுமா என அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.புதன்கிழமை நடைபெறும் இறுதிக் கட்ட பயிற்சியின்போது முடிவு செய்யப்பட்டு அவர்களின் விருப்பத்துக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி