வி.ஏ.ஓ. தேர்வு: விண்ணப்பிக்க நாளை (ஏப். 15) கடைசி நாள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 14, 2014

வி.ஏ.ஓ. தேர்வு: விண்ணப்பிக்க நாளை (ஏப். 15) கடைசி நாள்.


தமிழகத்தில் காலியாக உள்ள2ஆயிரத்து342கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,)பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்குவிண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப். 15)கடைசி நாளாகும்.
தமிழகத்தில் காலியாக உள்ள2ஆயிரத்து342வி.ஏ.ஓ.,பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டது.

வரும் ஜூன்14-ம் தேதி இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும்,தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல்15-ம் தேதி வரைwww.tnpscexams.netஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்.15)கடைசி நாளாகும்.இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க,குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும்,வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்க்கு ஏப்ரல்17ம் தேதி கடைசி நாள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி