லோக்சபா தேர்தல்செலவு ரூ.3500 கோடியை தொடும்:தேர்தல் கமிஷன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2014

லோக்சபா தேர்தல்செலவு ரூ.3500 கோடியை தொடும்:தேர்தல் கமிஷன்.


நாட்டின் முதல் பாராளுமன்ற தேர்தல் நடந்த 1952-ல் 10 கோடியே 45 லட்சம் ரூபாய், 1957-ல் 5 கோடியே 90 லட்சம் ரூபாய்,
1962-ல் 7 கோடியே 32 லட்சம் ரூபாய், 1967- 10 கோடியே 79 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய், 1971-ல் 11 கோடியே 60 லட்சத்து 87 ஆயிரத்து 450 ரூபாய், 1977-ல் 23 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரம்ரூபாய், 1980-ல் 54 கோடியே 77 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய், 1984-ல் 81 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய், 1989-ல் 154 கோடியே 22 லட்சம் ரூபாய், 1991-ல் 359 கோடியே 10 லட்சத்து 24 ஆயிரத்து 679 ரூபாய், 1996-ல் 597 கோடியே 34 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய், 1998-ல் 666 கோடியே 22 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய், ஆட்சிக் கலைப்பால் அதற்கு அடுத்த ஆண்டே, 1999-ல் நடந்த தேர்தலில் 880 கோடி ரூபாய், 2004-ல் ஆயிரத்து 300 கோடி ரூபாய், 2009-ல் ஆயிரத்து 400 கோடி ரூபாய் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இதனை வைத்தும், கடந்த 5 ஆண்டுகளில் மலை போல உயர்ந்துவிட்ட விலைவாசிகளின் அடிப்படையிலும் பார்க்கும் போது இந்த ஆண்டின் பாராளுமன்ற தேர்தல் செலவு 3 ஆயிரம் கோடியில் இருந்து 3 ஆயிரத்து 500 கோடி வரை ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி