அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம்; ஜெயலலிதா உறுதி - பழைய செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2014

அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம்; ஜெயலலிதா உறுதி - பழைய செய்தி


அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம்; ஜெயலலிதா உறுதி - பழைய செய்தி...

35 comments:

  1. 2011 MLA ELECTION LA S.G TEACHER SALARY PROBLEM MURANBADU KALAIYAPADUM ENDRU SONNINGALE SEITHEERGALA? ? AMMA NEENGAL SEITHEERGALA??????????????????????..........

    ReplyDelete
    Replies
    1. S. Good question?

      Delete
    2. அனைவருக்கும் அனைவருக்காக மரித்து 3 ம் நாள் உயிர்த் தெழுந்த கடவுளின் ஒரே சொந்த குமாரனாகிய இ ர ட் ச க ர் இ யே சு வினை நினைவு கூரும் பண்டிகையில் நினைவு கூர் ந் து மகிழ்ந் து அனைவருக்கும் இ ர ட் ச க ர் இ யே சு வின் பெயரால் டெட் எக்ஸாம் 2013 ல் 90 & ABOVE எடுத்து பாஸ் ஆனாவர்க்கள் , நண்பர்கள் , உறவினர்கள் வாழ்வில் சிறக்க வேண்டும் என கர்த்தருடைய பெயரை பயபக்தியுடன் உரிமையாய் எடுத்து வாழ்த்துகிறேன்

      Delete
    3. koppulika thanni illayam.. kudika kanji illayam... vel sir ku pizza venumam... Pas panitu engala mathiri 8 masama wait panna theriyum unakulam... hmmm unaku un problem.. engaluku enga problem...

      Delete
    4. Mr.2.40 naalai neenga velaiku ponathum pizza venum, pizza venum nu than ketka porenga. Atha maranthudathenga. Govt samy neenga poduratha podunga samy na solla porenga?
      Ungala paartha AASAIYATRAVAR pola illaye? Ungal urimaiyai ketkum pothu avarathu pani palankalai ketka urimai illa?
      ungalukum serthu thana avar ketkuraru?
      Nalai job ponathum eatho oru aasiriyar sangathula sernthu un urimaiyai ketkamal irupeeroo?

      Delete
    5. Naame sandai potu naame case potu yarume velaikku poga koodathu enbathu pala perin asai ithuthan puthu sattam so don't fight.

      Delete
    6. ANGEL TET.:/;:

      Thanakagaum, thanni pondravarvagal (90 & above ) matum vaalvil sirakka vendi kolum ungalai ninaikum pothu rommmmmmmmmmmmba sirumaiya iruku angal tet.

      Delete
    7. ANYMS..3.15
      Neengal solvathu thavaru. Pala pearin aasai alla.

      AATCHIYALARIN AASAI.

      Pala murai solven
      OORU RENDU PATTA KOOTHADI KU KONDATTAM.

      Delete
    8. ஜுன் மாதத்தில் ஆசிரியர் பணி நியமனம் இல்லையாம் காரணம்
      தற்காலிகமாக ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஏப்ரல் 22 தான் கடைசி வேலை நாளாக இருந்தது ஆனால் தற்பொழுது அவர்களை டிசம்பர் மாதம் வரை பணி நீட்டிப்பு செய்து உள்ளதாக தகவல் தெரிகின்றன நண்பர்களே இது உண்மையா என்று விசாரித்து கூறுங்கள்

      Delete
    9. Satheesh Kumar Satheesh இதை பற்றி நான் விசாரித்தவரை pta மூலம் பணியமர்த்திக்கொள்ளலாம் என்று சொன்ன ஆசிரியர் பணியிடங்களில் உள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றோ அல்லது பணிநீடிப்பு செய்கிறோம் என்றோ எந்த தகவலும் ஆணையும் வரவில்லையாம்....ஆனால் இவர்கள் pta மூலம் பணியமர்தபட்டவர்கள் என்பதால் அவர்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே சொல்லப்படுகிறது....இவர்கள் எப்போது உள்ள pta ஆசிரியர்களை போல பணியில் தொடர்ந்து இருப்பார்கள்....

      Delete
    10. SATHEESH sir oru two days before kuda work pandra frnd kitta keaten OCT to APR aaga motham 7 month thaan sonaar

      Delete
    11. நல்லது நடக்கும் ...

      Delete
    12. உங்கள் தகவலுக்கு நன்றி ஸ்ரீ ஆனால் 18 தேதி நெல்லை தினகரன் செய்தி தாளில் இந்த செய்தி வந்துள்ளது
      ரவி சங்கர் சார் இப்பொழுது உங்கள் நண்பரிடம் கேட்டு பாருங்கள்...

      Delete
    13. i donot have time to write all this .. mr. ram ram , plz cal me ... if u dare


      எஞ்சேல் தாமஸ்
      9791008103

      Delete
    14. i dnt hve tim to wte al this ...but any have , my post came to public , thatswy i am saying , what mr. ram ram said is absolutely rigt . . ... thaks what u said - (ungalai ninaikum pothu rommmmmmmmmmmmba sirumaiya iruku)- ya its true .. if u se de history &others ...


      moreover , see psalms chapter 140, words 12
      & psalms chapter 109 , words from 22-31 , read this u wil get my answer
      if u dont know what i said , then ask 2 ur christian friends
      if u dont have any christian friends still , away my way - becuse u r not followig indian rules ,( predictive answer)

      Delete
    15. ANGEL TET

      En veetilum oru Bible ullathu. Neengal kuripittathai padithu vittu kandipaga pathil solrean.
      Ella manitharidamum dare undu. Athanai ubayoga paduthum idam,neram, alavu verupadum.
      Naan koviluku sellum pothu kadaulidam keatkum muthal korikkai, KADAULEA INTHA ULAGATHIL ULLA ELLA UIERKALAIUM KAATHARALUM , ENNAL YAARUKUM ENTHA THUNPAMO, KEDUTHALO NERAATHA VAARU ENNAI NALVALIEL EPPOLUTHUM KONDU SELLUM
      Enpathu thaan,
      Ungal mathamum anbai thaane pothikirathu? Unnai vida keloridam un veruppai kaattu endra solkirathu.
      3 vathu en magal koda en korikkaiyai than kadaulidam ketkiraal, ungalukkum kandippaga ungal petror solli thanthirupargal. Eano maranthu vitteer.
      Matravarkaidam ungal veruppai kaattatherkal.

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
    17. This comment has been removed by the author.

      Delete
    18. Ram ram sir unga karuthugal super....I really appreciate u sir

      Delete
    19. Velmurugan sir super.....great question.....but this govt. Have no answer

      Delete
    20. இது ஓட்டுக்கான தற்காலிக வாக்குறுதி, தேர்தலுக்குப்பின் காற்றில் பறந்துவிடும். இன்னுமா இந்த தமிழ்நாடு உங்கள நம்புது……… ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள் தோழர்களே……..

      Delete
    21. Nandri ARUL JEGAN SIR.

      ASHOK KUMAR SIR vaakuruthikalai kodupathum, pinnar marapathum ivarkaluku vaadikkai.

      Delete
    22. Nandri ARUL JEGAN SIR.

      ASHOK KUMAR SIR vaakuruthikalai kodupathum, pinnar marapathum ivarkaluku vaadikkai.

      Delete
  2. உலகில் உள்ள நாடுகளில் மிக வினோதமான நாடு...இப்போதைக்கு அதிக பலம் பொருந்திய நாட்டை பற்றிய சில தகவல்கள்...

    ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
    அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!
    கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

    கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்
    உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

    உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்
    கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..
    உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்
    உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு
    இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் இஸ்ரேல்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஏப்ரல் 20 இன்றைய தினத்துடன் தொடர்புடைய சில நிகழ்வுகள்....

    570 - முகமது நபி, இஸ்லாம் மத தாபகர் (இது முழுவதும் உறுதிசெய்யபடவில்லை)

    1889 - அடொல்ஃப் ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி

    1945 - அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.

    ReplyDelete
  5. அதை இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமென்றால் அவர்கள் யூத (jew) இனத்தை சேர்ந்தவர்கள்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,கார்ல் மார்க்ஸ் போன்ற தலை சிறந்த சிந்தனைவாதிகள் இந்த இனத்தை சேர்ந்தவர்களே.

    யூதர்களும்,தமிழர்களும் மனித இனத்தில் அதிக பரிணாம வளர்ச்சி கொண்ட மூளையை கொண்ட மனிதர்கள்.

    அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் பலர் யூதர்களே.இவர்கள் முதல் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க அரசால் மிரட்டப் பட்டு அமெரிக்க அரசாங்கத்திற்கு வேலை பார்க்கும் படி நிர்பந்திக்கப் பட்டனர்.

    ஜெர்மானிய யூதரான யூதரான ஐன்ஸ்டீன் இப்படிதான் அமெரிக்காவிற்கு வேலை செய்ய நேரிட்டது.

    அவர் கண்டு பிடித்த அணுகுண்டு இரண்டாம் உலகப் போரில் முதன் முதலில் பயன்படுத்தப் பட்டது.அணுகுண்டுவை கண்டு பிடித்த ஐன்ஸ்டீன் அமெரிக்காவிடம் ஒரு கண்டிஷன் போட்டார் அது எனது தாய் நாடான ஜெர்மனி மீது நான் கண்டு பிடித்த அணுகுண்டை வீசக்கூடாது என்பதே.

    ஆனால் இரண்டால் உலகப் போரை ஆரம்பித்ததே ஜேர்மனியை ஆண்ட ஹிட்லர் தான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.

    இதில் இன்னொரு முரண்பாடு என்னவென்றால் அலெக்ஸாண்டருக்கு பின் உலகத்தையே ஆட்சி செய்யக்கூடிய வாய்ப்பு பெற்ற ஹிட்லர் யூதர்களை கண்ணா பின்னாவென்று கொடூர முறையில் கொன்று குவித்ததால் அவ பெயரையும் வாங்கி கொண்டார்.

    மற்றபடி என் பார்வையில் அவர் ஒரு real hero. HE WAS (IS) A GREAT DICTATOR.

    யூதர்கள்,இஸ்ரேல் பற்றி ஒன்றல்ல பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. Unmayana desa pakthar avar. Than naadu adimai pattu anniyargalilam irukum pothu thunichalaana pala mudivugalai kaiel eduthavar avar. Avarathu thaai naattin
      KALAI galai avar alithu antha mannil uram aakiyavar. Than naattin nalanukaga avar seitha , yaaraalum seiya mudiyatha PUNITHA POR i mun eduthu sendrathal indu avarku ( niraya makkal ) thantha paeyaro
      KODUNG KOLAN.

      Delete
  6. Sri and maniyarasan sir thanks for sharing useful news.

    ReplyDelete
  7. Election mudinchi tet posting eppo poduvanganu sollunga frnds...inum evlo masam wait pannanum frnds...

    ReplyDelete
  8. weigtage 74- sc.Paper 1. Indha murana enaku job kedaikuma!!!

    ReplyDelete
  9. mr.vel sir ungalukulam tamilnadu govt treasuryae unga name la ezhuthi vachalum nenga pathala nu than solluvinga.. உள்ளதைக் கொண்டு சிறப்புடன் வாழக் கற்றுக் கொள்

    ReplyDelete
    Replies
    1. Mr.anyms..
      Govt samy neenga poduratha podunga samy .
      Naan உள்ளதைக் கொண்டு சிறப்புடன் வாழக் கற்றுக் கொள்kirean nu sollra alauku neenga yokkiyaroo?
      Avar urimaiyai avar keatkiraar (unakkum serthu thaan enpathai marakkatheenga.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி