தற்காலிக ஆசிரியர் பணி மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2014

தற்காலிக ஆசிரியர் பணி மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு - தினமலர்

அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை மேலும் 5 ஆண்டுகளுக்கு பணிநீட்டிப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது...



95 comments:

  1. தற்காலிக ஆசிரியர்கள் பணி
    மீண்டும் 5ஆண்டுகள் நீட்டிப்பு
    -‍--- தின மலர்

    அரசு பள்ளிகளில் பணி யாற்றும் தற்காலிக பட்ட தாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, மேலும் 5 ஆண்டுகளுக்கு, பணி நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் , 2008 – 09, 2009 – 10 ஆகிய கல்வி ஆண்டுகளில், தரம் உயர்ந்த உயர், மேல் நிலை பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் 790 பேர் நியமிக்கப்பட்டனர் . இவர்களுக்கு, 2013 டிச., வரை பணியை அரசு நீட்டித்திருந்தது. 2014 ஜன., முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு, தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு, அரசுக்கு அனுப்பப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. பள்ளி கல்வி இயக்குனர் மூலம், ஏற்கனேவ கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை சம்பளம் வழங்க, உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அவர்களுக்குரிய பணி நீட்டிப்பு, காலதாமதமாவதால், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான சம்பளத்தை வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாரதி நண்பரே...

      Delete
    2. இச்செய்தியினை விரைந்து பதிவேற்றிய ஸ்ரீ ஐயாவிற்கு நனறி!

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அப்போது முழு ஊதியம் கொடுக்க வேண்டுமே....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ஐயா
      இப்பணியிடங்கள் ஏற்கனேவ நிரப்ப பட்டதாகவும் ஒவ்வொரு ஒன்று அல்லது இரண்டு அல்லது ஐந்தாண்டு களுக்கு ஒரு முறை ஊதிய நீட்டிப்பு செய்யப்படுவதாக எனக்கு தெரிந்த அதிகாரி தெரிவித்தார்.

      மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களை கொண்டு 15 ஆயிரம் ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஊதிய நிதி ஓதுக்கீட்ட்டு அரசாணை கையொப்பம் அடைந்ததாக தெரிவித்தார்.

      Delete
    5. பாரதி சார் நீங்கள் தாற்காலிக பணியிடங்கள் பற்றிசொல்கின்ரிர்கலா இல்லை நிரந்தர பணியிடம் பற்றியா

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. ஸ்ரீ ஐயா..
      இவை தற்காலிகப் பணியிடங்களைப் பற்றியது.
      இதற்கான அரசாணை நமது வலைதளத்தில் உள்ளது
      EXPRESS PAY ORDER TO 790 BT's& PG's - 2014 APRIL & MAY

      Delete
    8. பாரதி சார் நீங்கள். குறிப்பிட்ட அரசாணை வெளியாகி விட்டதா ... இல்லை இனி தான் வெவெளியாகுமா...

      Delete
    9. ஸ்ரீ ஐயா..
      ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நிரப்பும் அரசாணை இன்னும் அரசு இணையதளத்தில் வெளியாகவில்லை. இதன் பிறகே டி.ஆர்.பி காலிப்பணியிடங்கள் பற்றின விவரம் செய்தித்தாளில் வெளியிடும் என நினைக்கிறேன்.

      Delete
    10. ஸ்ரீ ஐயா..
      ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நிரப்பும் அரசாணை இன்னும் அரசு இணையதளத்தில் வெளியாகவில்லை. இதன் பிறகே டி.ஆர்.பி காலிப்பணியிடங்கள் பற்றின விவரம் செய்தித்தாளில் வெளியிடும் என நினைக்கிறேன்.

      Delete
    11. சார் நான் கேட்டது ...............ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களை கொண்டு 15 ஆயிரம் ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஊதிய நிதி ஓதுக்கீட்ட்டு அரசாணை கையொப்பம் அடைந்ததாக தெரிவித்தார்.. என்றீர்களல்லவா அது வெளியாகிவிட்டதா இல்லை இனிதான் வெளியாகுமா என்று நான்

      http://www.tn.gov.in/go_view/dept/9

      என்ற Finance Department க்கான அரசாணைகள் பக்கத்தில் எந்த புதிய தகவலும் இல்லை அதனால் தான் கேட்டேன் இனி தான் வெளிவருமா இல்லை வேறு தலத்தில் உள்ளதா ....

      Delete
    12. ஸ்ரீ ஐயா..
      அதிக சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருந்துகிறேன்!

      Delete
    13. நண்பரே இதில் சிரமம் ஏதும் இல்லை... தகவல் வந்திருந்தாள் அதை நாம் மற்றவர்களுக்கு ஆதாரபூர்வமாக சொல்லலாம் அவ்வளவு தான்...
      நன்றி..

      Delete
  3. Dear PG selected Teachers. We are wrote the exam more than 10 month but we don't get any final list and appointment. so Tomorrow (27 Tuesday) morning 9 clock we are more than 100 teachers go to met our CM or cm PA and Educational MINISTER. If you like to join me pls contact me 9894772232

    ReplyDelete
    Replies
    1. when will GO publish?pls answer to me any one then what is the late reason?

      Delete
    2. hai dinesh sir i am saravanan (coimbatore). i am also selected for pg commerce. in our district 10 teachers selected. this time we cant join with you. next time we also ready to join with you. but please inform before 1 week then only we also get together. my contact number 9865588957.

      Delete
  4. மன்னிக்கவும் போட்டி தேர்வில் வென்றவர்களை கொண்டு நிரப்பக்கூடாதா?

    ReplyDelete
  5. Final list yeppo dhan varum? I am history major.history la yedhavdhu case iruka????? therijavanga pls sollunga. I am very confused.

    ReplyDelete
  6. trb pls response to tet passed candidates. pass pannavanga manathai en evalau punpada vaikiringa tamilaga arase

    ReplyDelete
  7. from ஷாமியோவ்
    நண்பர்களே 82 முதல் 90 வரை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளவர்களால் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்து கொள்ள ஒரு சின்ன கணக்கீடு.. 82 முதல் 90 எடுத்த நண்பர்களே இது உங்களுக்கும் உதவும்..
    .
    1) ஒருவர் மிகத் திறமைசாலி என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 80 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 32. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (32+35.2)=67.2
    இவரால் 90க்கு மேல் பெற்றவர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவர்..
    .
    2)ஒருவர் திறமைசாலி என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 75 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 30. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (30+35.2)=65.2
    இவராலும் 90க்கு மேல் பெற்றவர்கள் பாதிக்கப்படலாம்.
    .
    3)ஒருவர் கொஞ்சம் திறமைசாலி என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 70 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 28. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (28+35.2)=63.2
    இவரால் 90க்கு மேல் பெற்றவர்களில் சிலர் பாதிக்கப்படலாம்.
    .
    4)ஒருவர் சராசரி திறமையானவர் என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 65 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 26. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (26+35.2)=61.2
    இவரால் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு பெரும்பாலும் பாதிப்பு இருக்காது.
    .
    5)ஒருவர் சராசரி திறமையானவர் என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 60 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 24. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (24+35.2)=59.2
    இவரால் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்காது.
    .

    நீங்கள் 100 மற்றும் அதனை விட அதிகமான மதிப்பெண் தகுதித் தேர்வில் பெற்றிருந்தால் அவர்களால் உங்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.. நீங்கள் +2, ug , b.ed இல் 60% க்கும் குறைவான மதிப்பெண் பெற்று தகுதித் தேர்வில் 100 பெற்றிருந்தாலும் பாதிக்கப்படுவீர்கள்.
    .
    உங்களுடைய மதிப்பெண்ணுடன் இதனை ஒப்பிட்டு உங்கள் நிலையை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். சண்டை வேண்டாம்.

    Dear Future Teachers

    This my opinion

    1) ஒருவர் மிகத் திறமைசாலி என்று கொள்வோம்.:

    only 2-5%

    2)ஒருவர் திறமைசாலி என்று கொள்வோம்.:

    10-20 %

    3)ஒருவர் கொஞ்சம் திறமைசாலி என்று கொள்வோம்.:
    .
    40%
    4)ஒருவர் சராசரி கொஞ்சம் திறமையானவர் என்று கொள்வோம்.:

    25%
    5)ஒருவர் சராசரி திறமையானவர் என்று கொள்வோம்.:
    10%
    .

    U can deiced

    ReplyDelete
    Replies
    1. Ayya govt e tet l 82 mark vanginal teacher post pera thakuthi anavar ena ativithu vittathu neengl enn ayya 82:90 enapirithu neer kulappam seikireerkal

      Delete
    2. திறமைசாலி என்றால் அவா் ஏன் 88 எடுக்கிறாா் 105 அல்லவா எடுப்பாா் 82 - 89 எடுத்தவா் திறமைசாலி அல்ல அதனால் அவா்களால் 90 மேல் எடுத்தவா்களுக்கு பாதிப்பு ஒன்னும் பெருசா வராது ஓய்

      Delete
  8. dinakaran daily newspaperஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...?மிக எளிமையான கேள்வி தான்IAS தேர்வில் கேட்கப்பட்டது...!ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.சிறிது நேரம் கழித்து பக்கத்துகடை காரர் வந்து இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி குடுத்து விட்டு 1000 ரூபாய் வாங்கி செல்கிறார்.இப்போ இந்த கடை காரருக்கு எவ்வளவு நஷடம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. how many physics MBC candidates passed anybody know please tell me.

      Delete
    3. ரொம்ப சுலபம் அதிகமாக குழப்பாமல் 1000 கள்ளநோட்டை கடைக்காரர் வங்கி கொண்டு 800 ரூபாய் மீதிபணமும் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளும் கொடுத்தனுப்பியுள்ளார் இப்போது பணம் செல்லாகாசு என்பதால் 1000 ரூபாயை இழந்துள்ளார்...

      Delete
    4. கடைக்கு வந்தவர் 200 ரூபாய்க்கு பொருளையும் சில்லரை யாக ரூபாய் 800 பெற்று எஸ்கேப்

      பக்கத்து கடைக்காரர் 1000 திரும்ப பெற்றுவிட்பார்

      அப்படியென்றால் 2000 ரூபாயா

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. கொஞ்சம் விரிவாக என்றால் கடைகாரரிடமும் 1000 ரூ மட்டுமே உள்ளது சில்லறை இல்லைஎனவே
      1. கல்லாவில் இருப்பது ரூ 1000

      2. வாடிக்கையாளர் கொடுத்த 1000 கொண்டு பக்கத்துக்கு கடையில் சில்லறை வாங்கி வாடிக்கையாளரிடம் ரூ 800 கொடுத்து 200 க்கான பொருளையும் கொடுக்கிறார் ...

      3. இப்போது அவர் கல்லாவில் இருக்கும் 1200 ல் பக்கத்துக்கு கடைகாரர் கள்ளநோட்டை கொடுத்தீர்கள் என்று சொல்லி 1000 ரூ திரும்ப வாங்கிசெல்கிறார்... இப்போது அவர் இழந்தது 1000...

      4. பொருளை விற்று 1200 இருக்க வேண்டிய இடத்தில் 1000 ரூபாயை இழந்துள்ளார் ரூ 200 மட்டுமே உள்ளது...பொருளுக்கான லாப % மட்டுமே இங்கு மிச்சம் .. இதுவும் பதிலுக்குண்டான தொகையில் (1)..1000 விட கொஞ்சம் குறைவு என்று பதில் இருதால் மட்டுமே...

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. Santhosh Kumar எப்படி 2000 வரும் என்று சொல்லமுடியுமா...?

      Delete
    9. வாடிக்கையாளர் 1000 ரூபாய் கள்ள நோட்டினைக் கொடுத்து 200 ரூபாய் மதிப்புள்ள பொருளையும் ரு. 800 சில்லரை என மொத்தமாக ரூ .1000 கடைக்காரர் இழக்கிறார்

      பக்கத்து கடைகாரரிடம் வாங்கிய ரு.1000 ரொக்கப் பணத்தை திரும்ப கொடுத்து விடைகிறார்

      கடைக்காரரின் இழப்பு
      பொருள் ரூ. 200
      சில்லரை ரூ. 800
      பக்கத்து கடைக்காரிடம் ரூ. 1000

      மொத் நட்டம் ரூ. 2000

      Delete
    10. முதலில் இழப்பே இல்லையே .. பக்கத்து கடைகாரர் வாங்கிய பின்புதானே இழப்பே வருகிறது ...பக்கத்துக்கு கடைகாரர் திரும்ப ரூ 1000 வாங்கவில்லை என்றால் நட்டமே இருக்காதே....

      அவர் பணப்பெட்டியில் உள்ள பணமதிப்பை கொண்டு கணக்கிடுங்கள் புரியும்...

      Delete
    11. ₹800 + பொருளின் அடக்க விலை

      அந்த ₹1000 பற்றி கவலை வேண்டாம் அதை அவர் கொடுத்து வாங்கி விட்டார்

      இழப்பு என்பது பொருள் வாங்கியவரிடம் மட்டுமே

      Delete
    12. பெட்டியில் பணம் இருக்கிறது, சில்லரை தான் இல்லை ஸ்ரீ அவர்களே.

      Delete
    13. இந்த கேள்வி எங்கு கேட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் சந்த்தித்த நேர்முகத் தேர்வில் குழு விவாதத்தில் அனைத்து குழுவினருக்கும் கேட்கப்பட்ட கேள்வி இது. . . . அப்போதும் இது போன்ற விவாதம் இருந்தது.

      Delete
    14. ans:₹1000,பொருளுக்கான அடக்க விலை ₹200 நபரிடம் இழந்த தொகை₹800 மொத்தம் ₹1000..

      Delete
    15. மாரிசாமி சார் பக்கத்து கடைக்காரர் கொடுத்த ₹1000 கழிக்க வேண்டும் + ₹200 மதிப்புள்ள வாங்கிய பொருளை கூட்ட வேண்டும்

      Delete
    16. ஸ்ரீ சார் செல்லா காசாக அவர் கல்லா பெட்டியில் இருக்கும் காசை யார் கணக்கில் சேர்ப்பீர்.

      Delete
    17. IF Rs. 1000 IS REALLY FAKE NOTE. ANSWER IS 1800

      Delete
    18. Vijaya KumAR SIR

      wt.age system is 60+10+15+15 ahha for accurate.

      any change or above method

      sir I am chemistry BC 65.02

      any chances sir

      pls reply

      Delete
    19. Chidam Baram சார் நீங்கள் இந்த கணக்கை ரொம்ப சுலபமாக முயற்சித்து பாருங்கள்... பணத்தை அருகிலிருக்கும் கடையில் வாங்கவில்லை மொத்தமும் உங்களிடமே உள்ளது நீங்களே கொடுத்தீர்களென்றால் எவ்வளவு நட்டம் வருகிறது... 1000 தான் விடை மறுபடிமுயற்சியுங்கள் ... நீங்கள் எந்த முறை பின்பற்றி முயற்சித்தாலும் விடை 1000 தான் ...

      Delete
    20. Vijaya Kumar Chennai உங்கள் வழக்குகள் எப்போது மீண்டும் விசாரணைக்கு வருகின்றன....

      Delete
    21. Sri sir kandipa 2000 rupees thaan answer,800+200+1000=2000,already avarkitta change illanu thaan pakathu kadaila vangararu,avarkitta already1000 or 500 thaalkal irunthirukum,so change mattum thaan illa,but money irunthirukum k

      Delete
    22. 1000 ரூபாய் திருப்பி கொடுததனால் நீங்கள் 2000 என்கின்றீர்கள்...

      சரி முதலில் இருந்து வருவோம்...

      கடைகாரரிடமும் 1000 ரூ மட்டுமே உள்ளது சில்லறையாக இல்லைஎனவே

      1. கல்லாவில் இருப்பது ரூ 1000

      2. வாடிக்கையாளர் கொடுத்த 1000 கொண்டு பக்கத்துக்கு கடையில் சில்லறை வாங்கி வாடிக்கையாளரிடம் ரூ 800 கொடுத்து 200 க்கான பொருளையும் கொடுக்கிறார் ...

      3. இப்போது அவர் கல்லாவில் இருக்கும் 1200 ல் பக்கத்துக்கு கடைகாரர் கள்ளநோட்டை கொடுத்தீர்கள் என்று சொல்லி 1000 ரூ திரும்ப வாங்கிசெல்கிறார்... இப்போது அவர் இழந்தது 1000...

      4. பொருளை விற்று 1200 இருக்க வேண்டிய இடத்தில் 1000 ரூபாயை இழந்துள்ளார் ரூ 200 மட்டுமே உள்ளது...

      இப்போது சொல்லுங்கள் எவ்வளவு நட்டம்....

      Delete
    23. அமைச்சரே ஸ்ரீ சொல்வதும் சரி என்றே தெரிகிறதே, . . மன்னிக்கவும் ஸ்ரீ அவர்களே என் மங்குனி அமைச்சர் தவறாக விடை தந்துவிட்டார். இருந்த போதும் இதே விடையை தான் நாங்கள் எங்கள் குழுவிவாதத்தில் எடுத்துரைத்தோம் ஆனால் எங்கள் அணியில் எவரையும் இறுதி நேர்முகத் தேர்விர்கு அழைக்கவில்லை. என்ன ஒரு ராஜ தந்திரச் செயல்.

      Delete
    24. கடைக்காரரின் கல்லாவில் இருப்பு பற்றின விவரம் வினாவில் கூறவில்லை.

      Delete
    25. u r exactly right mr.sri.....இது எனது FB ல் வந்தது....bharathi sir கல்லாவில் இருப்பதாக கணக்கில் கொள்ளுங்க...

      Delete


    26. Sri sir neenga sonnathu correct thaan,Nan thaan sariya understand panala k sorry,very good
      ReplyDelete



      Add comment

      Sri sir neenga sonnathu correct thaan,Nan thaan sariya understand panala k sorry,very good

      Delete
    27. சரிங்க
      koundamani fan ஐயா

      அவர் கல்லாவில் நூறு தாள்கள் கொண்ட1000 ரூபாய் கட்டுகள் இருப்பு உள்ளதாக கொள்கிறேன்.

      Delete
    28. DEAR SRI,
      ALREADY FILED CASES AND NEWLY TO FILE THE CASES ARE COMING JUNE FIRST WEEK.
      MORE CASES SURELY ARE FILING JUNE MONTH IN REGULAR COURT. ALL CASES IN CONNECTION WITH CHALLENGING TO 5% RELAXATION.
      BUT G.O. PUBLISHING, APPOINTMENT PROCESS DUE TO DELAY NOT IN THE SUBJECT TO THE CASES. BECAUSE ALREADY DIVISION BENCH SAID NO STAY TO THE SELECTION PROCESS. GOVT ONLY MAKING DELAY.

      Delete
    29. THERE IS NO CONNECTION BETWEEN CASES AND DELAY PROCESS.

      Delete
    30. நன்றி நண்பரே,,,,

      Delete
    31. SRI sir VIJAYA KUMAR sir SELECTION LIST vida entha THADAYUM illanu soldraar but TRB en NAMMALA etharkum ilaamal VETHANAI PADUTHARAANGA. iruntha velaiya vittutu ovoruvarum evalavu kashtapaduraanga. TRB um intha GOVERNMENT um NAMMALA MATRICULATION SCHOOL PAKAMUM POGAMUDIYAMAL PANNITU VELAIKAAGA PICHAI KEKA VACHITAANGALE.
      Ivanga eppadipatta SADIST.

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Dear teachers don't feel coming june month than tet final list,posting .final list kuda udanay posting confarm its ture intha news CEO officela work pannruvanga sonnga

    ReplyDelete
    Replies
    1. SIR maatham thorum maatham mudiyum pothu ithey thaan yaraavathu solraanga aanal kadaisiyil onnume illama busss nu poiduthu.
      POTHUVAAGA SONNAL NAMBI YEMAARNTHATHU THAAN MICHAM. Ondru maatum CONFIRM TRB SITE la VANTHAAL thaan NIJAM.
      NAAN SONNATHUKAAGA THAVARAAGA NIKAATHIR NANBARE.

      Delete
    2. enku kidaitha news sa nan sonen thats all

      Delete
  12. howmany posting, when g.o ,entha date posting ,final list ithaellam theriyala sonnaga ana ippa illa ellamay june month than sonnga

    ReplyDelete
  13. இரண்டு நாட்களில் நல்ல முடிவு வரும் . . .காத்திருங்கள்

    ReplyDelete
  14. TODAY I MET EDUCATION SECRETARY P.S. , SCHOOL EDUCATION MINISTER P.A. AND TRB SECTION CONCERNED.THEIR REPLIES ARE- WEIGHTAGE SYSTEM FILE IS IN C.M. OFFICE. TILL SHE DIDN`T SIGN. SECRETARY HAS GONE TO MEETING.
    C.M. NOT COME TO SECRETARIAT. SHE IS IN POES GARDEN.

    ReplyDelete
    Replies
    1. Vijaya KumAR SIR

      wt.age system is 60+10+15+15 ahha for accurate.

      any change or above method

      sir I am chemistry BC 65.02

      any chances sir

      pls reply

      Delete
    2. I think it is the correct news.
      Thank you sir

      Delete
    3. நன்றி விஜயகுமார் sir

      Delete
    4. hai maniyarasan sir neenka entha commentum podala..........

      Delete
    5. vijayakumar sir trb officela weigtage software install panradha sonnagalae adhu unmaya sir tet posting eppa poduvanganu enquire pannunga sir please

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. ஹலோ டெட் மற்றும் முதுகலை ஆசிாியா் இறுதி பட்டியல்காக காத்து இருக்கும் நண்பா்களே வணக்கம் தயவு செய்து ஓரு நிமிடம் யேசியுங்கள்்்் இந்த அளவு வேலை வாய்ப்பு தாமதம் ஆக யாா் காரணம் தொியுமா நாம் தான் ்அரசு மற்றும் டி ஆா் பி எது செய்தாலும் நம் ஒரு வருக்கு சாதகமாக இல்லையெனில் வழக்கு தொடா்வது வாடிக்கயான ஓன்றாகிவிட்டது ்்்இனி பள்ளி திறக்க வெகு சில நாட்களே உள்ளன ்்்தயு செய்து இனியும் வழக்கு தொடறாமல் அரசு ஆணை எப்படி இருந்தாலும் ஏற்று கொண்டு வாய்ப்பு உள்ளவருக்கு வழிவிட்டு அடுத்த தோ்வுக்கு இனியாவது முயற்சி செய்யுங்கள் வெற்றி கிட்டும் ்்்இல்லையெனில் இந்த சென்மத்தில் வேலை கிடைக்காதுஅன்புடன் கோ ராஜா முதுகலை ஆசிாியா் இறுதி பட்டியலுக்காக காத்து இருக்கும் ஆசிாியா்

    ReplyDelete
  17. dear sirs, my new wt:68.50/HISTORY/MBC/NAMAKKAL... PLEASE REPLY ANYONE SIR....

    ReplyDelete
    Replies
    1. யாரிடமும் இப்போதைக்கு எதையும் தயவு செய்து கேட்ட்க வேண்டாம் மற்றவர்களும் உங்களை போலதான்..

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே .பொறுமையே சிறந்த பலனை தரும் .
      கனி தரும் மரம் நட்டு அதனை காத்து வரும் உங்களுக்கு பலனின்றி போகாது . காத்து இருந்தாலும் நீங்கள் கண்டிப்பாக கனி உண்ணுவீர்

      Delete
    2. உங்களுடைய கடின உழைப்புக்கும் (101 மார்க்) இந்தக் கோழைத் தனத்திற்கும் சம்பந்தமே இல்லையே நண்பரே... 101 மதிப்பெண்ணுக்கு வேலை இல்லை எனில் தகுதித் தேர்வுக்கு மதிப்பே இல்லை.. பொறுமையாகக் காத்திருங்கள்..

      Delete
  20. Ok thanks I try to console me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி