உண்மையா? பொய்யா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2014

உண்மையா? பொய்யா?

TET தேர்வில் தோல்வியை கண்டவர்கள் கூட 10 லட்சம் பணம் இருந்தால் போதுமாம்.
இறுதிப் பட்டியலில் அவர்களின் பெயர் இடம்பெறுவது உறுதியாம். ஆனால் இதற்கு உறுதியான  ஆதாரம் எதுவும்  என்னிடமில்லை

 நண்பர்களே இது உறுதியான  செய்தி அல்ல.நம்மிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்குத்தான் இந்த பதிவு.

ஒருவர் சொன்னால் ஏதோ வதந்தியை கிளப்புகிறார் என்று நினைக்கலாம்.நாமும் அதில்  பெரிதாக கவனம் செலுத்த மாட்டோம்.ஆனால் கிட்ட தட்ட அனைத்து மாவட்ட நண்பர்களும் சொல்லும் போது  உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் எழுகிறது.

2 ஆண்டுகளுக்கு TNPSC வாரியம் கையூட்டில் தன் கை வரிசையை காட்டியது உலகமறிந்த உண்மை. பல ஆண்டுகளுக்கு பின்பே அது கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.நடவடிக்கை எடுத்து என்ன பயன்?அவர்கள் வாழ்நாள் முழுவதும் பணியிலிருந்தாலும் பெற முடியாத பணத்தை சில ஆண்டுகளிலேயே பெற்றுவிட்டார்களே.

அதன் பிறகே திரு  ஆர்.நட்ராஜ் TNPSC வாரியத்தின் தலைவராக நியமிக்கப் பட்டார்.ஆனால் அவ்வாறு நியமிக்கப் பட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தார்களா என தெரியவில்லை.

TRB இதுவரை மொத்தமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை,பாடவாரியாக,இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் என்னைக்கையை வெளியிட வேண்டும்.

அதை வெளியிடுவதில் இவர்களுக்கு என்ன சிக்கல் என்று தெரியவில்லை.

RTI மூலம் கேட்டால் அறியா குழந்தை 4+3=8 என்று கணக்கிடுவது போல ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒவ்வொரு எண்ணிக்கையை தருகிறார்கள்.

நம் கல்விசெய்தி வலை தளத்தில் வெளியிடப் பட்டுள்ள  RTI தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்தாலே அது புரியும்.

அட கடவுளே! மயக்கமாக இருக்கிறது சோடா தாருங்கள் என்று கேட்டால்,மதுவை தருவது போல் உள்ளது TRB அளித்துள்ள RTI தகவல்.

75,000 பேரின் மனம் குமுறும் போது அவர்களது மனம் எவ்வாறு மகிழ்கிறது என்று புரியவில்லை!

சிக்கலையும் குழப்பத்தையும் விளைவிக்கும் செயலுக்கு வாரியம் எதற்கு? தலைவர் எதற்கு?

சாமான்ய மனிதனுக்கு கிடைத்த பிரம்மாஸ்திரமாக RTI வர்ணிக்கப்பட்டது.

 RTI மூலம் ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில் வந்துள்ளது என்று நீதிமன்றம் நாடும் போது அதற்கு பயனாய் கிடைப்பது மன்னிப்பே தவிர  உண்மை தகவல் அல்ல.

புலி வாலை பிடித்த நிலையில் நாம்.விடவும் முடியாது,தொடர்ந்து பிடித்து கொண்டும் இருக்க முடியாது.

தவறான தகவலை தந்தாலும்  RTI மூலமே நம்மால் ஏதேனும் செய்ய முடியும்.அதுவே அவர்களிடமுள்ள குற்றத்தை நிரூபிக்க நமக்கு கிடைத்திருக்கும் பட்டு புழு.புழுவை  வளர்த்துதான் நாளடைவில்  பட்டை தயாரிக்க முடியும்.

முயற்சி செய்வோம்.

110 comments:

  1. இந்த கொடுமை வேற நம் வாழ்வில் விளையாட போகிறதா?????

    ReplyDelete
    Replies
    1. Yerkanave Sendra TET il nadanthulathaaga thaan oru silar pesikondanar ithai ketpaar

      yaar?

      NAMATHU UZHAIPU VEENAGUMPOTHU VARUTHAM THAAN YERPADUM

      IVALAVU PERAI KASHTAPADUTHI IVARGAL ENNA SANTHOSHATHAI

      KAANAPOGIRAARGAL.

      Delete
    2. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்... நண்பர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில் உள்ள 82 - 89 cv ன் பொது கொடுக்கப்பட்ட மாவட்ட வாரியான தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களடங்கிய pdf தொகுப்பினை சேகரித்து வையுங்கள் ..அதையாவது கொண்டு ஓரளவு நாமறிந்து கொள்ளலாம்...

      அதை டவுன்லோட் செய்யும் முகவரி

      தாள் 2க்கு http://trb.tn.nic.in/TET2013/26022014/WebSite2/Paper2.htm

      தாள் 1க்கு http://trb.tn.nic.in/TET2013/26022014/WebSite2/Paper1.htm

      Delete
    3. இதில் 90 மற்றும் அதற்க்கு மேல் பெற்றவர்களின் விவரங்கள் இருக்காது...

      Delete
    4. நண்பர்களே நான் முதல்வர் வலைத்தளத்தில் 82 - 89 க்கு மேல் பெற்றவர்களுக்கு மாவட்டவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் கேட்டு கோரிக்கை அனுப்பியுள்ளேன் நீங்களும் உங்கள் மாவட்ட விவரங்களை கேட்டு புகார் அனுப்புங்கள் அனுப்பியவர்கள் இங்கே பதிவிடுங்கள்...

      Delete
    5. அன்பு நண்பர்களே .
      தற்போது நடக்கும் ஆட்சியில் தவறு செய்வது யாராயினும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
      குற்றம் நிரூபிக்க படாத வரை அது வதந்தியே . யாரும் நம்ப வேண்டாம் நண்பர்களே . இந்த வதந்தியை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் .
      வதந்திகளை நம்ப / பரப்ப வேண்டாம் நண்பர்களே

      Delete
    6. ஏற்க்கனவே கீழே சொன்னது தான் ...

      இது புரளியாக இருக்க வேண்டும் என்றே கடவுளிடம் பிரார்த்திப்போம்.. இல்லையென்றால் நமது நிலை மேலும் மோசமாகிவிடும்... இது நமது முதல்வர் காதுவரை எட்டினால் ஏதாவது வழிபிறக்கும்...

      Delete
    7. மணியரசனின் நேற்றைய கபட நாடகம்(விஜய் 1987) முடிவுக்கு வந்துவிட்டதா? ஈழ தமிழர் பிரசனைஇல் கலைனர் கருனநிதி நாடகத்தை மிஞ்சி விட்டது. இன்று கூட பிரின்ஸ் கஜேந்திர பாபுவை செவிடர், ஊமை என்று மணி விமர்சித்துள்ளார்.

      Delete
    8. எதுவானாலும் என் பெயர்,புகைப்படத்தோடு எழுதும் தைரியம் எனக்கு இருக்கிறது.உங்களைப் போன்று காலடித்தனமாக அதிரடி என்ற பெயரில் எல்லாம் நான் எழுத மாட்டேன்.

      இதை விட அதிக விவாதத்திற்கு இடமளிக்கும் பதிவுகளை என் பெயரிலேயே நான் எழுதி இருக்கிறேன்.அதற்கு பதிலும் அளித்துள்ளேன்.அப்படி இருக்கும் பொது நான் ஏன் அதை வேறொரு பெயரில் எழுத வேண்டும்?

      இறைவனின் அருளால் 5% தளர்வினால் எனக்குத் எள்ளளவு கூட பாதிப்பில்லை.அப்படி இருக்கும் போது நான் அதை எதிர்க்க வேண்டும்? அல்லது அதை எதிர்த்து மறைமுகமாக எழுத வேண்டும்?

      அப்படியே அது கபட நாடகமாக இருந்தாலும் அதை கலைஞரின் நாடகத்தோடு ஒப்பிடாதீர்கள்.கலைஞர் மெரினாவில்நடத்திய அந்த நாடகத்தில் நீங்கள் கலந்து கொண்டீர்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.ஆனால் நான் கலந்து கொண்டேன்.என் இனத்தின் மீது கொண்ட இனப்பாசத்தின் வெளிப்பாடு அது.

      KJ பாபுவிற்காக இவ்வளவு இறக்கப்படும் நீங்கள்,75,000 பேர் துன்பமடைகின்ற போது அவர் இறக்கம் கொள்கிறாரா?

      தேர்வு நடைபெற்று ஓராண்டை நெருங்கும் வேளையிலும் பணி நியமனத்திற்கான அறிகுறியே இல்லை.இது குறித்து ஏதேனும் வாயசைத்தாரா உங்கள் பாபு.

      குழப்பத்தையும் சிக்களையும் உண்டாக்குபவர்கள் பெயர் தலைவர் இல்லை
      .அந்த தலைவருக்கு நீங்கள் வக்காலத்து வாங்கவும் தேவையில்லை.

      Delete
    9. ஐயா வணக்கம், (M.செங்கோடன்) நான் கேள்விப்பட்ட நபர் ஒருவர் இறுதிப்பட்டியலில் பெயர் சேர்க்க ரூ7 லட்சம் கட்டியுள்ளதாக உடன் சென்ற நண்பர்ஒருவர் கூரியுள்ளார்.இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அவர் எனக்கு நன்கு தெரிந்த, பழகிய நபர் தான், அவர் பெயர் (82-89) என்ற பட்டியலில் கூட இல்லை என்பது எனக்கு நன்கு தெரியும். ஒருவேலை இது உண்மையாக இருந்து இறுதிபட்டியலில் அவரின் பெயர் இடம் பெற்றிருந்தால் அது தொடர்பாக நான் மேல்முறையீடு செய்வேன். ஆம் தேர்ச்சி பெற்று இத்தைன மாதங்களாக அனல் பட்ட புழுவை போல் துடித்துக் கொண்டிருக்கும் 75,000 ஆசிரியர்களில் ஒருவரி வாய்ப்பை, வாழ்க்கையை பணத்தை கொடுத்து பறிப்பதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

      Delete
    10. 109 செங்கோட்டரே .
      உங்கள் நண்பர் கொடுத்த 7 லட்சம் கண்டிப்பாக உ ஊ ஊ ஊ ஊ ஊ தான். அப்படியே அவருக்கு பணி ஆணை வழங்க பட்டால் ஒன்று சேர்வோம.துரோகிகளை களை எடுப்போம் .

      Delete
    11. அதிரடி அவர்களே .
      விசய் 1987 என்ற கற்பனை கதாபாத்திரம் 82--89 ஐ காயபடுத்தவே திட்டமிட்டு உருவாக்க பட்டது .
      இந்த அளவிற்கு திட்டமிட்டு சதி செய்யும் குற்ற அறிவும் இங்கு இருவருக்கு மட்டுமே உண்டு .ஒருவர் மறுத்து விட்டார் . ஆனால் உண்மையை கடவுள் அறிவார் .
      இருட்டில் நாம் தவறு இழைத்தாலும் இறுதியாக இறைவனிடம் ஒப்பு கொடுக்கும் நாளில் கண்ணீர் சிந்துவீர்கள்.

      Delete
    12. indha seidhi mattum unmayaga irundhu tet pass seiyadha oruvar pani niyamanam seiya pattal unmayaga solgiren naan kalvi payindradharkaka vetkapadugiren and it will be equal to make assasinate 75000 teachers by government

      Delete
    13. ithu unmaiyo poiyo therila.poya iruntha no problem.bt unmaiya irunthal namalala find out panakuda mudiyathe.bz apdi fail anavangala 90 ku mela edutha mari kaati weightage athikamaka kaati vital namaku epdi therium.bz namakita 90 ku mela eduthavanga list ilaye?

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. This comment has been removed by the author.

      Delete
  2. En life a intha tet a nambi than irukku. Ada kadaule. God than ellaraium kappathanum.

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்க்கை மட்டுமல்ல. இதை நம்பித்தான் பலபேரது வாழ்க்கையும் இருக்கிறது.அதனால்தான் இத்தனை போராட்டம்,முயற்சி.

      Delete
    2. சார் நான் கூட தான் கேள்விப்பட்டேன். அது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கு.

      Delete
    3. சிதம்பரம் sir,என்னுடைய அலைபேசி எண் பலருக்குத் தெரியும்.அவர்களிடம் அவ்வப்போது கருத்து பரிமாற்றம் நடக்கும்.அப்படித்தான் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தகவலை சொல்லும்போது ஆரம்பத்தில் புறக்கணித்தாலும் பலர் கூறும்போது நமக்கும் ஒரு சந்தேகம் எழுகிறது.

      TRB மொத்தத் தேர்ச்சிப் பட்டியலை வெளியிட்டால் நமக்கு ஏற்படும் இந்த சந்தேகத்திற்கு இடமிருக்காது.

      Delete
    4. frns... i too got a news from my relatives regarding this.. its 100 percent true... i think..

      Delete
    5. it is true i have already got in this news

      Delete
    6. it is true i have already got in this news

      Delete
  3. அமைதியான் முறையில் இணைந்து போராடுவோம் . நீங்களே வழி சொல்லுங்கள். அறவழிப் போராட்டம். உண்ணாவிரதம்.

    ReplyDelete
  4. Grievance : தமிழ் நாட்டில் நற்கல்விக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த கல்வித்தாய் அம்மா அவர்களுக்கு , என்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. Petition NO: 2014/778844/TH, கல்வித்துறையால் அளிக்கப்பட்ட பதில் திருப்தி அளிக்கவில்லை. மேலும் கல்வித் துறையில் கூறியது போல் காலிப் பணியிடங்கள் வெளியிடக் கூடாது என எந்தவித வழக்கும் பதிவு செய்யபடவில்லை. தேர்வு முடிந்து 10 மாதங்கள் மேல் ஆகியும் தேர்வு எழுதியவர்களால் இன்னும் காலிப்பணியிடங்கள் எத்தனை என்று அறிந்துக்கொள்ள முடியவில்லை. இதனை தமிழக முதல்வர் தயவுகூர்ந்து கருத்தில் கொண்டு பாடப்பிரிவு வாரியாக காலிப்பணியிடங்களை வெளியிட தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடக் கேட்டுக்கொள்கிறேன்.

    Grievance Category COMPLAINTS - PUBLIC COMPLAINTS Petition Status Rejected

    Concerned Officer SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD

    Reply Rejected. The petitioner is informed that since the recruitment process for the TET 2013 is not completed. Hence the details could not be given at this point of time vide TRB Rc.No.291/TET/2014 dated 26.5.2014.

    ReplyDelete
    Replies
    1. Idhae kelvi kettu idhae padhilai naan 2 weeks munbu petru vittaen nanbarae.. Yar kettaalum indha badhilai thaan copy paste seigiraargal. Idharku edhuku cmcell.. Kanthudaippugalil ondru dhaan idhuvum.

      Delete
  5. Trb subject wise. Exam for tet passed candidates coming Soon coaching center news any chance For go

    ReplyDelete
    Replies
    1. சார் அவங்க இதை வைத்து கல்லா கட்ட பாக்குறாங்க ஏமாந்துடாதீங்க...

      Delete
    2. don't worry subject wise exam la , attend panna pass nu solla solli , dr.ramadas , kalainger , prince gajendiran sir , ellarum poraduvanga so next election vara poguthu , ammavum vottuku aasai pattu new go poduvanga .

      Delete
    3. Yes Sri sir your point is correct

      Delete
    4. ஸ்ரீ உங்க fb address kudunga. . SRI

      Delete
    5. மேலே இருக்கு பெயர் & புகைப்படம் தான் நண்பரே..

      Delete
  6. Tamil nadu govt enna panna pogutho. Enna pola poor family la irunthu varavanagala god than kaappaththanum. Poor family irukka irukka poor a than agum pola. Kadaule kadaule

    ReplyDelete
  7. our problem started while giving relaxation to tet marks , in coming year after posting also , govt will give relaxation it will happen in tamil nadu only , 2014 tet exam attend panna pass nu go poduvanga for 2016 tn election

    ReplyDelete
  8. En life a intha tet a nambi than irukku. Ada kadaule. God than ellaraium kappathanum.

    ReplyDelete
  9. s its really true news becoz nearer to my house one sister got 65 only but i got 89(last year) she went 2 trb office and got job using influence and money.now she is 1yr senior 2 me in job but iam still????????

    ReplyDelete
    Replies
    1. இதற்கெல்லாம் திரு ராமதாஸ், திரு கஜேந்திர பாபு,திரு கிரிஷ்ணமூர்த்தி போன்றோர் செவிடர்களாய்,ஊமையர்களாய் மாறிபோவார்கள்.

      Delete
    2. R R MAM
      இப்போது இங்கு பதிவு செய்த நீங்கள் இந்த பிரச்சினையை முன்னரே வெளியிட்டு இருக்கலாமே . இந்த வதந்தியால் ஒரு நன்மை உண்டு . கண்டிப்பாக கூட்டம் கூடும் .போராட்டங்கள் நடத்த உதவும் . நல்லது நடந்தால் சரி

      Delete
  10. Modha indha thakaval unmayanadhanu kalviseithi viewers avanga avanga friends circle moolama virasringa indha madhiri panam kuduthu vela vanga yarum muyarchi panradhu theriyavandha andha thakavala kalviseithi la theriya paduthunga indha thakaval unmainu urdhiyakiduchuna adhuku aparama ippa media ku mail pannina madhiri ellarum indha visayatha pathiyum ella mediakum mail panni theriyapaduthanum kandipa adhuku ethira namma action eduthae akanum.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவரும் இதை பற்றி முதலமைச்சருக்கான இணையத்தில் கேள்வியெழுப்பலாம்...

      Delete
    2. we are blaming to trb for not releasing vacant details and how many of them passed subject wise , but really trb need to get news from cm otherwise nothing will happen

      Delete
    3. இப்போதைக்கு பாடவாரியாக தகுதி தேர்வு மதிப்பெண்ணில் தேறியவர்களின் பட்டியலையாவது வெளியிடலாம்... இதுவே பல குளறுபடிகளுக்கும் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளிவைப்பதாக இருக்கும்..

      Delete
    4. yes , but our cm not confirming news to trb I think

      Delete
    5. வருகிறது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.

      Delete
    6. go final list rank list etc, etc will come soon. but wat to do? politians r not satisfied with the money which is given to get tet passsed. wait wait swiss bank secrect account will be disclosed soon. then we may expect all .............

      Delete
  11. Intha newsa en frdum sonnanga.. nama nilama avlothana

    ReplyDelete
  12. Ippadi ethavathu oru purali ayy kilappi vittukkonde irungal uruppatta madhiri than

    ReplyDelete
  13. enkitta amount ella but my weightage 70.83 .and my tet mark is 113 . english. enaku govt job kidaikatha friends?

    ReplyDelete
    Replies
    1. Ability never fails dont. Worry

      Delete
    2. Kani avargale kavalai padathir NERMAIYAANA UZHAIPU NICHAYAM

      VEENAGATHU. YOU DON'T WORRY.

      Delete
    3. thanks sir. All r scolding me in my family.I am in critical situation like our friends.Surely they wont give money to jion the job. moreover we have no such a amount. i am in fear now.......my life is????????????????????????????????

      Delete
    4. no worry kani. u have weightage 70 something. me too english major . bc weightage new74 .

      Delete
    5. thank u mam . I am also bc .we wil wait for our day. ............ i hope it wil be soon!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  14. This rumour already started in Madurai before tet results. What to do?

    ReplyDelete
  15. . நெஞ்சு பொருக்குதில்லையே. . . . .

    ReplyDelete
  16. முதல் டிஇடி தேர்வில் 1;30 மணியில் 147 மதிப்பெண் தாள் 2.

    008 மதிப்பெண் தாள் 1.

    ஏற்கனவே இதுபோல் நடந்துள்ளது இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது அதற்கான ஆதாரம் தேடவே நான் முயன்று கொண்டு இருக்கிறேன் நிங்களும் முயற்சி செய்யுங்கள்

    ReplyDelete
  17. District wise passed list was published already in trb website. Then how new name will come in final list? Kasu koduthu poga chance illai? Our velai result publish agum munbu nadanthirukalam.

    ReplyDelete
    Replies
    1. 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களின் மாவட்ட வாரியான விவரங்கள் இல்லை நண்பரே...

      Delete
    2. sir i have cleared both papers in tet. but still we did not get any information from trb. how will they select? i have selected one popular private school. but i have very confused to go or not. what to do? can i join ? or can i wait? please anybody clear my confusion.

      Delete
  18. Fraud before publishing tet result is possible.

    ReplyDelete
  19. According to me, hereafter fraud would not happen. Because CV is finished.

    ReplyDelete
  20. friends iduku ore solution poratam court ku pona nama panamum waste timeum waste judgement vardu vardunu innum One year wait pananum pass panna ellarum serndu unnavirada poratam pannuvom

    ReplyDelete
  21. no one could not stop it.. common people believe politicians..

    ReplyDelete
  22. இதை நம்பி யாரும் கலக்கம் அடைய வேண்டாம் நண்பர்களே. பலர் கூறுவதால் புரளி உண்மை ஆகாது. அரசாணை கையெழுத்தாகி வரும் வரை காத்திருப்போம். மேலும் பட்டதாரி,முதுகலை பதவி உயர்வு கலந்தாய்வு முடிந்து,பணி நிரவல் முடிந்து மீதம் இருக்கும் பணியிடங்களை பற்றி வெளியிடுவார்கள். அதற்கு முன் வெளியிட்டா ல் வீண் குழப்பமே மிஞ்சும். புதிய வெயிட்டேஜ் அரசாணை வெளியானதும் மதிப்பெண் பட்டியல் விரைவாக வெளிவரும். அதற்குள் இத்தகைய புரளிகளை தயவுசெய்து யாரும் நம்பி மேலும் பரப்ப வேண்டாம். கல்விசெய்தி ஆசிரியருக்கு பணிவான வேண்டுகோள், தயவுசெய்து காதால் கேட்டதை எழுதாமல் உண்மையை ஆராய்ந்து போடவும். இதை படிக்கும் பலரது நெஞ்சம் விழிப்புணர்வு செய்தியாக ஏற்றுக்கொள்ளாமல், உண்மை என்று நம்பி நம்பிக்கையை இழப்பார்கள். எவ்வளவோ பொருத்துட்டோம். இன்னும் ஒரு வாரம் நம்பிக்கையுடன் காத்திருப்போம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. வாரா வாரம் பொறுத்துக்கொண்டு தான் இருக்கிறோம்... இதுவரை வேலையில்ல பொறுக்கிகள் என்ற பெயர் மட்டும் தான் கொடுக்கமாளிருகிறது சமூகம் இப்படியே இருந்தால் அதுவும் கிடைத்துவிடும்...

      Delete
    2. Sir RELAXATION vitta pothu 10 to 11days kulla GO, vittutaanga. but JUDGEMENT

      vanthu one MONTH aagivittauthu innum ivargal GO VIDAAMAL NAMATHU

      PORUMAIYAI SOTHIPATHU nallathala..

      Delete
  23. வேறு என்ன செய்வது Sri.. இப்படி தினம் ஒரு புரளீயை கிளப்பாமல் இருந்தாலே போதும்.

    ReplyDelete
    Replies
    1. இது புரளியாக இருக்க வேண்டும் என்றே கடவுளிடம் பிரார்த்திப்போம் .. இல்லையென்றால் நமது நிலை மேலும் மோசமாகிவிடும்... இது நமது முதல்வர் காதுவரை எட்டினால் ஏதாவது வழிபிறக்கும்...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. S. YOU ARE CORRECT SIR. PAARTHU KONDIRUKUMPOTHU KOLLAI

      POVATHU POL ULLATHU THARPOTHAIYA NILAI.

      Delete
  24. ipadi oru exam nadanthu endru cm ninaIVU ILLAIYA???????????? 70000 CANDIDATES NILMAI ENNA ENDRA MUDIYUKKU 9 MONTHS KADNTHA THAGAVALAVATHU THERIYUMA???? CV MUDINTHU (ABOVE 90 FINISH JANUARY BELOW 90 MUDINTHU ONE MONTH AKA POGHUTHU) FINAL LIST VELIVEDA ENNA DHADANKKAL YAAR ????? YENN TET CANDIDATES NILAMAI ??????????????????????????????????????????

    ReplyDelete
  25. பயமும் புரளியும் கொண்டு எதை செய்ய முடியும் ஆதாரத்தை திரட்டு அது தான் புத்திசாலி தனம்

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு சாா் சீனியாா்டி வெயிட்டெஐ் அதிகம் இருந்தா வேலை இல்லையின்னா அடுத்த டெட் க்கு இப்பவே படிப்பா

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. TRB = Thiruttu Raskals Board

    ReplyDelete
  31. TRB = Thiruttu Raskals Board

    ReplyDelete
  32. NANBARGALE PORUMAIYAGA ERUKAUM.... GO ENDRU VELIYIDA PADALAM ENDRU TRB ARIVUTHULLADHU.......

    ReplyDelete
  33. UNMAIYANA NEWS THAN.... PORUMAIYAGA ERUKAVUM....... NALLADHE NADAKUM.....

    ReplyDelete
    Replies
    1. G.O pass anathum case poda niraya per readya irukanga

      Delete
  34. endru amma vin parvaiku go kondu sella padugiradhu ... enave endru evening go ethir pakalam....

    ReplyDelete
    Replies
    1. WHEN WILL GO AND FINAL LIST RELEASED?

      Delete
    2. surplus, mutual transfer ellam tet posting munadiyae panradha solranga.. Adhu unmaya irundha ipa g.o and final list vandhu total waste.. One month summa irukura time la 1000 cases file agum.

      Delete
  35. Poluthu Vidinju Onnum nadakalaiye nu parthen.......!!!!!

    ReplyDelete
    Replies
    1. நேற்று இரவே எல்லோருடைய தூக்கத்தை கெடுத்துவிட்டது.

      Delete
  36. may be endha week endkulanaithum mudivuku varalam

    ReplyDelete
  37. case potta mudive kidaikadhu.....varuvathai etru kondalavathu paathi per kavadhu job kidaikum

    ReplyDelete
  38. naanum intha news kelvipatten oruvar than penukku veedi vitru 13 lakhs kodithiruppathak. anaal unmaya entru aatharam illai. oru friend avanga relationsla 13 lakhs kodithiruppathaga. anaa mark 78. so, ithu unmaigaka irunthaal ethanai tet ezuthinalum namakku velai illai. tnpsc kathye thaan. enna seivathu kaathu irunthum ketkatha sevidan. kannirunthum paarkatha kurudan. thunivirunthum porada mudiyatha manithan. tet pass akiyum velai illatha asiriyan. meendum oru gandi vendum, meendum oru ambedkar vendum, meendaum oru nethaji vendaum, meendum oru vaanchi nathan vendum.

    ReplyDelete
  39. indha seidhi unmayanal 75000 teachers sucide seivadhu thavira veru vazhi illai

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  40. pls unmaiyana thagavala mattum anupunga earkanavey re-result,relaxsation entru palavalila nonthu pokirukom ipa ithu veraya?

    ReplyDelete
  41. pls unmaiyana thagavala mattum anupunga earkanavey re-result,relaxsation entru palavalila nonthu pokirukom ipa ithu veraya?

    ReplyDelete
  42. hai friends,don't get confused on rumours.many of them try to get job in gov aided schools.they people only giving money for their seats.so lets hope for the best.ur hardwork will never let u down.

    ReplyDelete
  43. don't worry my dear friends TNPSC il selection list poduvathu mathiri TET- layum selection list publish panavendum endru you can file case at high court then no one can make fraud

    ReplyDelete
  44. கவலை வேண்டாம் நண்பர்களே.... நாளை நிச்சயம் g o வந்து விடும் .... இந்த வார இறுதி நமக்கு நன்றாக தான் இருக்க போகிறது .........

    ReplyDelete
  45. அனைவரும் திங்கள் அன்று trb அலுவலகத்தை முட்டுறுகை இடலாமா நண்பர்களே ........

    ReplyDelete
  46. அனைவரும் trb கு சென்று என்ன தான் நடக்குது னு கேட்கலாம் நண்பர்களே ........ஏதாச்சும் ஒரு முடிவு சொல்லுங்கள் என்று.... அதான் எல்லா கேஸ் உம முடிந்து விட்டதே ?????? இன்னும் என்ன தான் உங்கள் பிரச்சனை இன்று.........

    ReplyDelete
  47. சத்தியம் நான் இழந்தேன் வேலைய இத நம்பி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி