மகத்தான வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி - முதல்வர் ஜெயலலிதா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2014

மகத்தான வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி - முதல்வர் ஜெயலலிதா


மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் அதிமுக தமிழகத்தில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா: "இந்த தருணத்தில் அனைத்து கட்சி தோழர்களுக்கு நன்றி கூறுகிறேன்.தேசிய அளவில் அதிமுக 3-வது பெரும்பான்மையுடைய கட்சியாக மாற்றியதற்கு நன்றி. மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கும் கட்சி தோழர்களுக்கும் எனது நன்றி.நாங்கள் தந்த வாக்குறுதிகள் தமிழக மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைகாக நாங்கள் உழைப்போம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். முழுமையான முடிவுகள் வெளிவந்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கலாம்." இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மோடிக்கு வாழ்த்து:

நரேந்திர மோடி பிரதமராவதற்கும், மத்தியில் பாஜக ஆட்சி அமைவதற்கும் தனது வாழ்த்துகளை பதிவு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

9 comments:

  1. nangal unkalai vetri pera seithathu pola tet pass seithu 1 yr wait pantra engala life la vetri pera vainga madam

    ReplyDelete
  2. nandri vendam amma.. ungal magan magalgalaga ketkirom. vela kodunga amma.

    ReplyDelete
  3. yes please consider our life

    ReplyDelete
  4. ithe santhosathdu 75000 family ya konjam thirumbi parunga madam...

    ReplyDelete
  5. ithe santhosathdu 75000 family ya konjam thirumbi parunga madam...

    ReplyDelete
  6. TET PASS PANNI POSTING KIDAIKILA, COMPLETE SWEEP PANNIYUM CENTRAL GOVT 'LA PANGU KIDAIKILA - ANNDAVAN THIRPPU SOLLITANA ????

    ReplyDelete
  7. mani sir ean tet mark 91 new go enna vaga irukkum ena eathavathu theriuma neega case ethum pottu irukingala

    ReplyDelete
  8. கலைஞர் பிச்சை எடுக்க போரார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி