ELECTION 2014: தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 36 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க முன்னிலை பெற்றுள்ளது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2014

ELECTION 2014: தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 36 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க முன்னிலை பெற்றுள்ளது


ஈரோடு மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. எஸ்.செல்வகுமாரசின்னையன் 11 ஆயிரத்து 534 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திருப்பூர் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திருமதி.சத்தியபாமா 11 ஆயிரத்து 258 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

வேலூர் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. பா.செங்குட்டுவன் 3 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தென்சென்னை மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தன், முதல் சுற்றில் 10 ஆயிரத்து 124 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர். க.காமராஜ் முன்னிலை பெற்றுள்ளார்.

ஆரணி மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை முன்னிலை பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.கே.அசோக்குமார் முன்னிலையில் உள்ளார்.

தருமபுரி மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. P.S.மோகன் முன்னிலை பெற்றுள்ளார்.

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் R.P.மருதைராஜ் முன்னிலையில் உள்ளார்.

கரூர் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் மு.தம்பிதுரை முன்னிலை பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திருமதி. ஆர்.வனரோஜா முன்னிலையில் உள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.மா.சந்திரகாசி முன்னிலை பெற்றுள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.D.ராதாகிருஷ்ணன் முன்னிலை பெற்றுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.கே.என்.ராமச்சந்திரன் முன்னிலை பெற்றுள்ளார்.

வடசென்னை மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.T.G.வெங்கடேஷ்பாபு முன்னிலை பெற்றுள்ளார்.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.P.வேணுகோபால் முன்னிலையில் உள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.ஆர்.பார்த்திபன் முன்னிலை பெற்றுள்ளார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. P.R.செந்தில்நாதன் முன்னிலை பெற்றுள்ளார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.கோ.அரி முன்னிலையில் உள்ளார்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.எம்.உதயகுமார் முன்னிலை வகிக்கிறார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் அ.அன்வர்ராஜா முன்னிலை வகிக்கிறார்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திருமதி.மரகதம் குமரவேலு முன்னிலையில் உள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர். சி.கோபாலகிருஷ்ணன் முன்னிலை பெற்றுள்ளார்.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. கு. பரசுராமன் முன்னிலை பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. J. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி முன்னிலையில் உள்ளார்.

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் K. கோபால் முன்னிலை பெற்றுள்ளார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. P.R. சுந்தரம் முன்னிலையில் உள்ளார்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.எஸ்.ஆர்.விஜயகுமார் முன்னிலை பெற்றுள்ளார்.

நெல்லை மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் K.R.P. பிரபாகரன் முன்னிலை பெற்றுள்ளார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.பாரதிமோகன் முன்னிலை பெற்றுள்ளார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.எஸ்.ராஜேந்திரன் முன்னிலையில் உள்ளார்.

சேலம் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்திரு.வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் உள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திருA.P.நாகராஜன் முன்னிலை பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.சி.மகேந்திரன் முன்னிலையில் உள்ளார்.

மாநிலங்கள்

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஜஸ்வந்த் சிங் முன்னிலை பெற்றுள்ளார்.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் பா.ஜ.க.வும், ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன.

கோவா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 2 தொகுதிகளிலும் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க. 19 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி, பாரதிய ஜனதா 46 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில

6 comments:

  1. happy News .....tet pass candidates ku oru happy news varanum...ethirparoukaludan....tet candidates. ......

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாழ்க வளமுடன்....

      Delete
    2. Eppadium avargal valamudan thaan vaazha pogiraargal Nammai VALAMUDAN Vaazha Vaithaal pothum Nanbare.
      Inni Paarpome ivargalin VEGATHAI..........

      Delete
  2. amma santhosathil ellarkum job poduvanga AMMAKUM AND ALL TET CADITATE KUM ALL THE BEST ...

    ReplyDelete
  3. Ammavin kanavu pm avadhu adhanal idhu nadakuma

    ReplyDelete
    Replies
    1. Nadapathu Nadanthathu Yaavirkum Naamo Tamil Naatu Makkalo Porupalla Enbathai Avarum arivaar. Namudaiya Kadinamaana Uzhaipuku Nichayam Palan kidaikum.
      Don't Feel EVERYBODY...........

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி