ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2014

ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை



தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.

மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26ல் நடக்கிறது. இதில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக கணக்கிட்டு, 'பணிநிரவல்' அடிப்படையில் அவர்களை பணியிட மாறுதல் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, 'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை ஜூன் 26 ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும் பணிநிரவல் 'கவுன்சிலிங்' முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்பிளஸ்' பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கையுடன், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய பரிசீலனை நடக்கிறது. மாவட்டம் தோறும் ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 26 சர்பிளஸ் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சேர்ந்து, கூடுதலாக 220 புதிய பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது," என்றார்.

171 comments:

  1. நாளை படையெடுப்போம் சென்னை மாநகரை நோக்கி....

    அனைவரும் வாரீர்...
    ஆதரவு தாரீர்.....

    ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

    SHIVA 7305633726 THIRUVANNAMALAI

    PAVUNESAN-9943476263

    MAHENDRAN-9843500390

    LENIN-9787192345

    SILAMBARASAN-9688673817

    DHARMAPURI DIST

    MURUGAN-7708210444

    JAGADISH-9952274571

    SUDHAKAR-9500854754

    SAKRAVARTHI-9003912394

    KASINATHAN-9943374909 CHENNAI

    KRISHNAGIRI JESUDASS-7708990633

    SATHEESH 8760561190 DINDIGUL

    KANNAN 9965671766 DINDIGUL

    PRAKASH 7418512313 DHARMAPURI

    PRABU 8098615694 DINDIGUL

    ReplyDelete
    Replies
    1. unaku vera velaiyae elaiya ya.....

      elarum final listuku wait panitu erukanga

      epa poi vareer vareer nu kathukitu....

      already 3000 surplus.......

      job kedacha mathiri tha...

      Delete
    2. already 3000 surplus means ......
      theliva explain nanba

      Delete
    3. g.mrg sri,mani,sathis,vijayakumar sirs.. p.hd padika muluvibaramum kuravum or therintha nanbarkal ph.d padika fees,year,engu padipathu,ulla pada pirivugal ena aanaithu vivaramum kuravum..

      Delete
    4. thani patta virupu verupugalai punithamana intha valai thlathil ,mosamana varthaigalai payan paduthi yaraiyum asinga padutha vendam..nam TEACHERS enpathai oru kanam ninaithu parungal..

      Delete
    5. ALL the best for your wonderful venture of unna viratham

      Delete
    6. உண்ணாவிரத போராட்ட களம் செல்லும் நண்பர்களுக்கு ,
      போராட்டம் அமைதியான முறையில் நடக்க வாழ்த்துகிறேன்..

      உங்கள் முன்னணி போர் தளபதி மணியரசன் ரெங்கநாதன் வரவில்லையாமே ?? ஏன் என யாராவது விளக்க முடியுமா ????

      Delete
    7. ராம், evening தஞ்சாவூரிலிருந்து பேசுகிறேன் என்று சொல்லி பேசியது நீங்கள்தானே?

      ஏன் உங்கள் பெயரை சொல்லியே பேசியிருக்கலாமே!

      "நான் போராட்டத்திற்கு செல்கிறேன் நீங்கள் அனைவரும் வாரீர்" என்று ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை.

      அதோடு நான் போராட்டத்திற்கு செல்கிறேன் அல்லது செல்ல மாட்டேன் என எங்கேயும் எழுதவில்லை.90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் எத்தனையோ பேரிருக்க என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?

      அப்படி இருக்கும் போது உங்களின் கற்பனையான கேள்விகளுக்கு என்னால் பதிலெழுத முடியாது.

      Delete
    8. மணி உங்கள் நம்பர் என்னிடம் இல்லை. எனக்கு முகம் உண்டு ... நான் மதுரையில் உள்ளேன் .
      வாரீர் வாரீர் என நேரடியாக நீங்கள் அழைக்க வில்லை. உண்மை தான் . உங்களுக்கு ஒரு கதை சொல்ல விரும்புகிறேன் ...

      ஏகலைவனிடம் பத்து விரல்கள் இருந்தும் அவனுடைய மானசீக குரு ( துரோணர் என நினைவு ) கட்டை விரலை மட்டும் கேட்டதேன் ??
      அது போல தான் அனைவரும் உங்களை கட்டைவிரலாக எண்ணினார்கள் ... ஆனால் நீங்கள் சுண்டு விரலாக (கால்) நடந்து கொண்டீர்கள். உங்களுக்கும் அந்த தமிழின தலைவருக்கும் அதிக வித்யாசம் இல்லை ... இதை நான் ( 82-89 ) மட்டும் சொல்ல வில்லை.. அதிக நண்பர்களும் ( 90 மேலே ) சொல்கின்றனர்... அவர்கள் சொல்லும் முக்கியமான காரணம் " மணி safety zone ல் உள்ளார். ஆதலால் அவர் வர மாட்டார். என்பதே. மறுக்கின்றீர்களா ????
      உண்மை (மனசாட்சி )உங்களையும் சுடும்... மறவாதீர்கள்.

      Delete
    9. Porattam success because after one week final list ready

      Delete
  2. O thank u for giving gud news sri sir...

    ReplyDelete
    Replies
    1. athennae june 26 kul 2000 posting?27 ku meala ellaiya?

      Delete
    2. Surplus teachers only got this extra creation of this vaccant pl read the news paper clearly

      Delete
  3. when will release tet rank list....

    ReplyDelete
  4. when will release tet rank list....

    ReplyDelete
    Replies
    1. முதலில் நமது வெயட்டேஜ் மதிப்பெண்ணை சரிபார்க்க சொல்லி நமது மதிப்பெண்ணை இனைய தளத்தில் வெளியிட வேண்டும் நண்பரே...

      Delete
    2. sri sir neenga nalaikku chennaiyil nadakka irukira unna viratha porattukku varavedum sir engalin request sir please vaanga sir

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. You are correct SRI Sir, any CORRECTIONS irrunthaa

      CORRECT PANNIKALAAM.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  5. சர்பிளஸ்' னா என்ன.?

    ReplyDelete
  6. when is trb going to publish the rank listt

    ReplyDelete
  7. My Grievance To TRB and School education deportment.
    Sir
    My Questions.

    1.How many vacancies is filled by this year in chemistry for BT Assistant.
    2. How many total vacancies are created for this year appointment BT Assistant.
    3.When will you filled all the vacancies for this academic year.
    Last TET Advertisement date 21.05.2013. Today date is 21.05.2014

    Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
    Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN

    Reply நிராகரிக்கப்பட்டது - 2014-15 கல்வி ஆண்டில் வேதியல் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட அரசாணை பெறப்பட வேண்டும்.

    2014-15 அம் கல்வி ஆண்டுக்கு புதியதாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏதும் அரசால் அனுமதிக்கப்படவில்லை.

    2011-12 முதல் 2013 முடிய 10702 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி நாடுநர் பட்டியல் பெறப்பட்டதும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் - ப.க.இ. ந.க.எண்.23542/சி2/14 நாள் 09.06.2014.

    The above said answer from TN govt.

    ReplyDelete
  8. My Grievance To TRB and School education deportment.
    Sir
    My Questions.

    1.How many vacancies is filled by this year in chemistry for BT Assistant.
    2. How many total vacancies are created for this year appointment BT Assistant.
    3.When will you filled all the vacancies for this academic year.
    Last TET Advertisement date 21.05.2013. Today date is 21.05.2014

    Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
    Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN

    Reply நிராகரிக்கப்பட்டது - 2014-15 கல்வி ஆண்டில் வேதியல் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட அரசாணை பெறப்பட வேண்டும்.

    2014-15 அம் கல்வி ஆண்டுக்கு புதியதாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏதும் அரசால் அனுமதிக்கப்படவில்லை.

    2011-12 முதல் 2013 முடிய 10702 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி நாடுநர் பட்டியல் பெறப்பட்டதும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் - ப.க.இ. ந.க.எண்.23542/சி2/14 நாள் 09.06.2014.

    The above said answer from TN govt.

    ReplyDelete
  9. No rank list.. direct selection list.. May b friday Eve or saturday

    ReplyDelete
  10. this month not possible to release final list because trb exactly do not know exact vacancy because there is going promotion and transfer.so final list surely come next month after 10

    ReplyDelete
  11. case ethuvum file seyyapattullathaa?

    ReplyDelete
  12. sri may i know ur phone no. tamil bc wtg 67 any chance

    ReplyDelete
  13. Replies
    1. Great to hear News .......for all TET - T - Tension E- Ever T- Tension Candicate

      Delete
  14. second grade ku new vacancies increase aguma?

    ReplyDelete
  15. How are you saying? June 20 final list anand

    ReplyDelete
  16. Dear friends and future Teacher

    Nan CM Cellkku annuppiya Ques.

    1. How many total vacancies are created for this year appointment BT Assistant.

    2.When will you filled all the vacancies for this academic year.

    They answered both questions simply by


    1. 2011-12 முதல் 2013 முடிய 10702 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி நாடுநர் பட்டியல் பெறப்பட்டதும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் - ப.க.இ. ந.க.எண்.23542/சி2/14 நாள் 09.06.2014.

    11000 BT teacherukku mel varathu enpathu uruthipaduthapatta newsahakave ullathuthu,
    Ippoluthu nadnthu kondu irukkum annaithu counselling next year vacancy enpathil mattram illai.

    athanal 10702 BT enpathu mattume Final list ethirparkkalam.

    ReplyDelete
  17. Mr.anand and Mr. prakash gopinath your expecting may be correct. I thing also June 20th display selection list from TRB.

    ReplyDelete
  18. I got the news from ceo erode

    ReplyDelete
  19. Sir vijayakumar chennai do u know Abt final list please explain sir

    ReplyDelete
  20. Maths weight age 71 I did everything in correspondence my tet mark 102. Maths major erode anybody in erode ?

    ReplyDelete
  21. i wish to win the strike. i also join tomorrow. all the best friends.

    ReplyDelete
  22. Replies
    1. i called trb today mrg 10.35 A.M.... i ask to the lady Is tmw final list released or not.. the lady reply to me that is wrong information the process is going after complete the process the list will be released........ So dont believe the wrong information..... feel free friends....... Have a nice day..........

      Delete
  23. Dear great man

    which is rumor

    if u r doubt
    u can send mail id
    then i will forward original message from my ques and ans (from CM cell )

    ReplyDelete
    Replies
    1. please send the message the following mail id.. thangam.phy89@gmail.com

      Delete
  24. i called trb today mrg 10.35 A.M.... i ask to the lady Is tmw final list released or not.. the lady reply to me that is wrong information the process is going after complete the process the list will be released........ So dont believe the wrong information..... feel free friends....... Have a nice day..........

    ReplyDelete
  25. i called trb today mrg 10.35 A.M.... i ask to the lady Is tmw final list released or not.. the lady reply to me that is wrong information the process is going after complete the process the list will be released........ So dont believe the wrong information..... feel free friends....... Have a nice day..........

    ReplyDelete
    Replies
    1. Sir same answer for me also, may be July only selection list

      Delete
  26. Dear marichamy please forwrd the original message to my mail id .kidly note down the same.suresh_1015@rediffmail.com

    ReplyDelete
  27. Dear marichamy please forwrd the original message to my mail id .kidly note down the same.suresh_1015@rediffmail.com

    ReplyDelete
  28. Tnpsc group cv ....Ethana set Xerox copies kondu varanum....therinjavanga sollunga pls....
    Call letter la idha pathi sollala....
    Grade A or B officer kitta conduct certificate vaangavendum potirukku...higher secondary school hm kitta vaangalaama?

    ReplyDelete
    Replies
    1. enankku ethuvum call lr varala. so,. naan select illaya? II phase cv ku koopiduvangala? communal rank 439. overall 4232.

      Delete
    2. Yes madam... 2 nd phase nichayama nadakkum....1st phase called for only first 2500 rank....

      Delete
    3. Krishnamoorthy Shanmugam சார்
      TNPSC Group C.V-க்கு, 1 Set XEROX COPY(with attested) கொண்டு போனால் போதுமானது . மேலும் higher secondary school H.M - கிட்ட தாராளமாக conduct certificate வாங்கலாம். All the Best...........

      Delete
  29. திரு. மாரிச்சாமி, நீங்கள் பெறப்பட்ட தகவல் உண்மைதான். ஆனால் இத்தகவல் நமக்கொன்றும் புதிதில்லையே. பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை தான் தேர்விற்கு முன்னரே அறிவித்துவிட்டார்களே. நீங்கள் அதே தகவலை தான் திரும்ப பெற்றிருக்கிறீர்கள். இது 2012ஆம் ஆண்டிற்கான காலிபணியிடங்களின் எண்ணிக்கை தான். அதனால் 2013-2014 ஆண்டிற்கான காலி பணியிடங்கள் இப்போது தான் எண்ணப்பட்டு வருகிறது. அதை அனைத்து பதவிஉயர்வு, உபரி ஆசிரியர் கலந்தாய்வு முடிந்ததும் தான் உறுதிப்படுத்தி மொத்த காலி பணியிடங்களை பற்றி வெளியிடுவார்கள். மேலும், அரசின் மற்ற துறைகள் நடத்தும் பள்ளிகளுக்கும் காலிப்பணியிடங்கள் எண்ணப்பட்டு வருகிறது. எனவே நிச்சயமாக பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்களின் எண்ணிக்கை 10,000த்தை விட உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. Dear mary madam apadina BT assistant vacancy 20,000 ah..........

      Delete
    2. Mary AVL

      ok

      But 2013-2014 vacancy annithum ,2013 TET il thervu pettravarkalukku illai enpethe unmai.

      2013-2014 vacancy annaithum varukira sattasabai kuttatthodaril maniyak korikikaka edukka pattu varukirathu, ithai CM avarkal adutha varudam TET il pass anavarkalukku arivikka ullar.

      TRB kku ituvari kedaitha BT only 10702 mattumey.

      Ithkku mattume TRB il process nadaperuvathakath therikirathu

      Don't mistake me

      Delete
    3. நீங்கள் சொல்வது போல் நடக்க வாய்ப்பிருக்கிறது ஐயா. எனீனும் ஜீலை வரை பொறுத்திருந்து பார்ப்போம். கடவுள் தான் காப்பத்தணும்.

      Delete
  30. திரு. தங்கமணி அவர்களே, அது இப்போதைக்கு தெரியாது. ஜீலை மாதம் தெரியவரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. kadantha 6 monthsa ethirparthu ethirparthu valkai verruthu vittathu madam..

      Delete
  31. Sir marisamy chemistry vacant solunga

    ReplyDelete
  32. Ipo irukura nelamaila job poduvangala apdinrathe periya kelvi kuriya iruku. Ithula porattam veraya... thayavu senji ellarum yosichi parunga.. already romba romba slow ah nadakura process ah innum slow aakurathuku than intha vela nu nenaikaren. Sekram posting poda solli porattam panna athula oru artham iruku. Atha vitu weightage ah mathanum nu porattam panna athunala ethavathu matram nadantha parava illa kandipa itha oru issue ah kuda trb eduthuka porathu illa. Apram en ithulam. Kandipa pora ellarukum kasu selavagurathu mattum than micham nu nenaikaren. Inum 3 month ku posting eh illa nu trb la solranga. Atha en nu keka aalu illa. Chumma theva illatha porattatha panni time waste panrathuku pathil ethavathu work ah pakalam illa. Porattathuku pora friends useful ethavathu pannitu vanga.. pls..

    ReplyDelete
  33. Ipo irukura nelamaila job poduvangala apdinrathe periya kelvi kuriya iruku. Ithula porattam veraya... thayavu senji ellarum yosichi parunga.. already romba romba slow ah nadakura process ah innum slow aakurathuku than intha vela nu nenaikaren. Sekram posting poda solli porattam panna athula oru artham iruku. Atha vitu weightage ah mathanum nu porattam panna athunala ethavathu matram nadantha parava illa kandipa itha oru issue ah kuda trb eduthuka porathu illa. Apram en ithulam. Kandipa pora ellarukum kasu selavagurathu mattum than micham nu nenaikaren. Inum 3 month ku posting eh illa nu trb la solranga. Atha en nu keka aalu illa. Chumma theva illatha porattatha panni time waste panrathuku pathil ethavathu work ah pakalam illa. Porattathuku pora friends useful ethavathu pannitu vanga.. pls..

    ReplyDelete
  34. Ipo irukura nelamaila job poduvangala apdinrathe periya kelvi kuriya iruku. Ithula porattam veraya... thayavu senji ellarum yosichi parunga.. already romba romba slow ah nadakura process ah innum slow aakurathuku than intha vela nu nenaikaren. Sekram posting poda solli porattam panna athula oru artham iruku. Atha vitu weightage ah mathanum nu porattam panna athunala ethavathu matram nadantha parava illa kandipa itha oru issue ah kuda trb eduthuka porathu illa. Apram en ithulam. Kandipa pora ellarukum kasu selavagurathu mattum than micham nu nenaikaren. Inum 3 month ku posting eh illa nu trb la solranga. Atha en nu keka aalu illa. Chumma theva illatha porattatha panni time waste panrathuku pathil ethavathu work ah pakalam illa. Porattathuku pora friends useful ethavathu pannitu vanga.. pls..

    ReplyDelete
    Replies
    1. u r crct. apadiyae posting sekeeram podunganu korikai vaithu mudivu therinthal mattumae ipporatathin payan..

      Delete
    2. பருத்தி பாலா.??? நீங்கள் ஒரிஜினல் 23 ஆம் புலிகேசி யா ???

      Delete
    3. oh???? mannaridame kelvi ketkiraayaa???/ siraayil adaithu viduven...

      Delete
    4. இல்லை மன்னர் மன்னா ..... எப்போதும் மக்களுக்கு தாங்கள்
      அக்கா மாலா மற்றும் கப்பூஷி மட்டுமே வழங்க உத்தரவிடுவீர்கள்.... இப்போது புதிதாக பருத்தி பால் வழங்க உத்தரவிட்டது தான் சந்தேகமே ?????

      Delete
    5. மன்னர் மன்னா ... என்ன பதிலை காணோம் ??

      Delete
  35. Pg pathi comment panna kudam yarume illaya?

    ReplyDelete
    Replies
    1. intha pulikesiyai kaapattra yarume illayaaaaa..?/?/????

      Delete
    2. pg pathi entha newsmee theriyala sir.. athanala enna comment pandradhune theriyla....ethana naaal than 'Pg final list eppo??' ithayeee commmenntaaa.....

      Delete
    3. Even in trb helpline they r not ready to ans anything if they hear pg name. Atleast for tet they r giving some lame ans but for pg they are just barking......

      Delete
  36. English mediam thodanguna school anythukum 1majorku 1posting conform

    ReplyDelete
  37. trb gives different answers to us so we again and again call trb then only we know what is going on that place because trb(i.e one lady) said to me they did not get any information about final list so we try again and again

    ReplyDelete
  38. all posting august or sepetmber only 100% conform..AMMA athiga posting poda earpadu panranga...amma aatchiyai kurai sollum nanbarkal,august or septeber kalithu AMMA VALGA enru solla pogirergal..TET paper 2 english pass senja aanavarukum velai enrum kelvipataen..

    ReplyDelete
    Replies
    1. Pulikesi, yenga neenga vera comedy panikitu.. Enna major neenga?

      Delete
    2. yen anbarasu sir neenga english majoraa??????????

      Delete
    3. nejamava sollreenga thapi..vaalga valamudan..

      Delete
    4. திரு.அன்பரசு - நீங்கள் அதிமுக - வின் கொள்கை பரப்பு செயலாளராக புதுசா நியமிக்கப்பட்டு உள்ளீர்களோ.....? ஏன் இந்த அம்மா புராணம்.....?

      Delete
    5. Mr.Ashok kumar what is your mail id? my mail id is armaniyarasan@gmail.com

      Delete
    6. எனது மின்னஞ்சல் முகவரி - ashokred1981@gmail.com

      Delete
    7. yemakku puraa moolam seithi annupavum..naan parthu kolkiren

      Delete
    8. எதற்கு புறாவை வறுத்து தின்னவா?

      Delete
    9. கோபம் வரா மாதிரி காமெடி பன்னாதீங்க Mr.23rd PULIKES.... தைரியமிருந்தால் உங்கள் பெயரையாவது வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

      Delete
    10. yenna seivathu... pass seithuvittu naan padum paadu yenaku thaane therium..... yetho konjam comedyaga pesinal neram pogume....

      Delete
    11. Mani sir finallist come very soon trb told dont believe the wrongnews

      Delete
  39. Ha ha pulikesi.. neenga goundamani fan name la vandhar dhana :-D

    ReplyDelete
    Replies
    1. கவுண்டரின் profile ன் கடைசி எண்கள் . 2935--5007
      புலிகேசியின் profile 2035

      Delete
    2. கவுண்டரின் profile ன் கடைசி எண்கள் . 2935--5007
      புலிகேசியின் profile 2035

      Delete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. entha process -um mudintha padillai

    ReplyDelete
  42. THE TRB IS IN THE FINAL STAGES OF PUBLISHING TNTET RESULTS.AS PER NEW G.O.(Ms)71 DT 30.5.14, THE MARKS FOR DEGREE WILL BE GIVEN WEIGHTAGE OF 15 MARKS FOR GRADUATE ASST. THE G.O. IS SILENT ON THE CALCULATION OF MARKS. HERE USUALLY MARKS SCORED IN RESPECTIVE MAJOR ONLY SHOULD BE TAKEN INTO CONSIDERATION. BUT TRB CALCULATES MARKS OBTAINED IN ALL SUBJECTS i.e. PAPER I,II,III,etc. THIS IS AGAINST THE GENERAL PRACTICE IN SUCH EXAMS. IT IS UNWISE TO INCLUDE PAPER II,III,NSS MARKS,etc. PLEASE INSTRUCT TRB TO CALCULATE ONLY MAJOR MARKS i.e.PAPER I ONLY FOR THIS PURPOSE.
    Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT
    Petition Status Forwarded to the concerned officer for necessary action
    Concerned Officer SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ... நீங்கள் சொல்வது மிக முக்கியமான பிரச்சினை தான் ... பலருக்கு சி . வி. யின் போது nss , environmental science போன்ற பாடத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது ... இது தவறாகும் ...

      இதற்கு பள்ளி கல்வி துறை & டி ஆர் பி ல் தரும் பதிலை பதிவிடுமாறு உங்களை கேட்டு கொள்கிறேன் நண்பரே

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  43. I called trb today by 1pm
    said that..
    Process la iruku
    late agum
    paper news wrong nu solli
    cut pannitanga

    ReplyDelete
    Replies
    1. aadi amavasaiku vanthuvidum....purattaasiyil velai vaanagi kollungalen....

      Delete
  44. miss mary bt post 16000 avathu varuma?

    ReplyDelete
    Replies
    1. Great man, solrathu dhan solringa.. Oru 20000, 25000 nu sollalam la...

      Delete
    2. bt posting 30000 by 9626765676

      Delete
    3. bt posting 30000 by 9626765676

      Delete
  45. hello bk prabhu cases are there.so cases are dismissed immedieately trb published p.g final list

    ReplyDelete
  46. trb ..
    process enra oru word i vaithukonde oru varudam kaduthugirudhu..
    innoru word therindhal kooda innoru varudathai ootti viduvargal...

    ReplyDelete
  47. மேரி அக்கா, தமிழில் மொத்தம் காலி இடங்கள் எத்தனை

    ReplyDelete
  48. rhu; vd;Dila btapnl$; khu;f; 62 tUfpwJ jkpGf;F ntiy fpilf;Fkh

    ReplyDelete
  49. My friend called trb.....the lady asked process is finished and also watch trb website regularly.... List will be published coming soon friends.... If u have any doubt u will call trb and clarify the doubt friends.........

    ReplyDelete
  50. My friend called trb.....the lady asked process is finished and also watch trb website regularly.... List will be published coming soon friends.... If u have any doubt u will call trb and clarify the doubt friends.........

    ReplyDelete
  51. My friend called trb.....the lady asked process is finished and also watch trb website regularly.... List will be published coming soon friends.... If u have any doubt u will call trb and clarify the doubt friends.........

    ReplyDelete
    Replies
    1. Today morning i called she reply process la irukku intha month wait pannunga .

      Delete
    2. ethavathu urupadiya solrangala.matravargalin gindal keliku alanathu than micham

      Delete
    3. vaalkkai yenbathu inbam thunbam irandum nirainthathu....

      Delete
    4. ph panninal list veliyida entha intimationum varavillai endru solhirargal

      Delete
  52. What about PGTRB Final List friends?

    ReplyDelete
  53. Can i get ur phone no thiru thangamani please

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

  54. Friends, PGTRB final list eppo varum nu sollunga.

    ReplyDelete
    Replies
    1. june end...final list july... 1st week appointment..(sathiyama entha CO DEO LA sollala) romba feeelll panite irikaum pidikala... so oru change kku confident a irukalamee eeee......

      Delete
    2. All the best for your confidence, please keep it up!, So many people are doing comment only on TET but nobody on PG.

      Madam! may be counseling date July 6-9 as par I am concern. Lizard told me.

      Delete
    3. ama sir nanum appadithan nenachitu irrukken....wait pannathu pothum sir..... innime wait pandrathukku strength (both physical and mental) eee illla....continue still august...na...ohhhhhhhh(no words).........??????????sir....

      Delete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. Sir innum 1 month agumnu solranga unmaiya please Reply Pannunga

    ReplyDelete
  57. Replies
    1. avanavan antha simmasannathil amarnthu paarthal than athan vethanai yenvendru...inge amarnthu pesinaaaaaaai.....kiraathaga....

      Delete
  58. Dear TET Passed candidates dont confuse yourself. This is creation post for working teachers. that means excess teachers will be shifted to English medium via counseling. உங்களுக்கு இந்த போஸ்ட் இல்ல. ஆனா உங்களுக்கு இதுல நன்மை இருக்கு 2000 பணியிடம் நிரப்ப படாமல் விடப்படும்.

    ReplyDelete
    Replies
    1. namathu raja thanthirangal anaithum veeenakivittathe..cha..

      Delete
    2. kaundamanisir neenga than 23rd pulikesiya??

      Delete
  59. Teacher appointment only after assembly session in july

    ReplyDelete
    Replies
    1. yethavathu puthiya seithi kondu va enraal,,, irantha puthaitha seithiyai kondu vathirikiraaye???? unmaiyai sol 2 naatkalaga yengu sendrunthaai????/

      Delete
  60. spi tetukum cv mudinchithan final list viduvangala?

    ReplyDelete
  61. 2500 teachers got promoted as PG teachers from BT, will it add to our vacancy list

    ReplyDelete
    Replies
    1. somabanam vanga naali agivittathu pulikesi avargalae arunthavittal illathil "nee ellam oru asiriyara, ennum velaiku sellavillai" enru vasai paduvargal, seekiram sollungal

      Delete
    2. unakkum kaaichala amaichare???antha sokka naathanin thiru vilaiyadalai nammidam thaan kaatta venduma?????u

      Delete
  62. thinamum trbku call pannadahan namakku oru theervu kidaikum because trb amma kitta solluvanga thinamum ph panni keatkuranganu so thinamum ph pannuvom athai update pannuvome 'thangamani' solratha namba mudiyala

    ReplyDelete
    Replies
    1. Amaicharkalum athikarigalum eppati thalaiyai kuninthu pesukirargal enru dinamum parkirrergal allava, evarukum thairiyam varathu, nneengal engal thalaivar Captainedam sellungal avar soma banam arundhi vittu thairiyamaga sattasabail ethai parru pesuvar ! oh god! sorry babyma ularuvar

      Delete
  63. hmmmm today comes to end........

    nalaiku entha newspaper news poda porangau theriyala..

    valakam pol 100 comments varum...

    atha day fulla padichutu valakam pola thoonga povom,,,,,

    andava ethuku tha teaching profesion select padunen nu theriyalaiyae

    last yr BT maths staffa private schoola jolya nimathiya wrk paitu erunthen

    this yr recharge panakuda kasu ellama romba kastama eruku...

    god is great,,,,,,,,,,,,



    ReplyDelete
  64. Hi if u known pg trb details pls vist www.eskchemist.blogspot.com

    ReplyDelete
  65. Hi pg friends pls vist pg details on www.eskchemist.blogspot.com .this site sply for pg friends

    ReplyDelete
  66. hai friends my cut off 71.67. paper 2 -tamil. any chance please define anyone?

    ReplyDelete
  67. good morning matheswaran sir,

    ur quota., bc or mbc or sca or oc., any caste u r getting the job and reservation for 1 seat

    confirm., dont worry., neengal endha district ., i am also tamil., ungal DOB., UR MAIL ID PLS.

    SEND TO ME.,

    ReplyDelete
  68. Hai Friends Ennudaiya cut off Mark 63.5 Paper 2 - Tamil Majar. any chance please Sollunga Sir/Madam Please Reply

    ReplyDelete
  69. Porattam Ennaikku nadakkutha Sir, Please Reply

    ReplyDelete
  70. Help me pls. My major english. Cut off 68.09 mbc. Any chance for me. Am very disappointed about tntet.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி