அனுமதி கிடைத்துவிட்டது.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2014

அனுமதி கிடைத்துவிட்டது....

TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60%
க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள்
அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கான அனுமதிக்கடிதம்.....இதோ...


106 comments:

  1. I will wait for a good suggestion

    ReplyDelete
    Replies
    1. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..நிச்சயம் நமது கோரிக்கை வெல்லும்..அனைவரும் உற்சாகத்துடன் பங்கு பெருவோம்..

      Delete
    2. திரு. மணியரசன் ரெங்கநாதன் அவர்களே

      ஏகலைவனிடம் பத்து விரல்கள் இருந்தும் அவனுடைய மானசீக குரு ( துரோணர் என நினைவு ) கட்டை விரலை மட்டும் கேட்டதேன் ?? அது போல தான் அனைவரும் உங்களை கட்டைவிரலாக எண்ணினார்கள் ... ஆனால் நீங்கள் சுண்டு விரலாக (கால்) நடந்து கொண்டீர்கள். உங்களுக்கும் அந்த தமிழின தலைவருக்கும் அதிக வித்யாசம் இல்லை ... இதை நான் ( 82-89 ) மட்டும் சொல்ல வில்லை.. அதிக நண்பர்களும் ( 90 மேலே ) சொல்கின்றனர்...

      அவர்கள் சொல்லும் முக்கியமான காரணம் " மணி safety zone ல் உள்ளார். ஆதலால் அவர் வர மாட்டார். என்பதே. மறுக்கின்றீர்களா ???? 

      உண்மை (மனசாட்சி )உங்களையும் சுடும்... மறவாதீர்கள்.... ..

      Delete
    3. Ram anna..

      Neenga kekradu nyamana Kelvi dhan.. Elarum expect panadha dhan neenga kekringa, but hope u should ask this to Sri also....

      Atleast mani sir had the ability to convey that he is neither interested nor disinterested towards that agitation, but what about Sri only for u?????? He didn't even made single comment regarding that.... So I think u should ask him too!!!! Am just sharing my thoughts with u....


      Delete
    4. சதுரங்கத்தில் முதலாக சிப்பாய்களும், குதிரைகளும் , யானைகளும் பலியாக , பின்னர் மந்திரிகளும் மரணமிட , இதனை ராணியும் ராஜாவும் வேடிக்கை பார்ப்பார்களாம். ..............


      நல்ல விளையாட்டு ... .......

      Delete
    5. காலையில் நம் பதிவுகள் அழிக்க பட்டு விடும் .....

      அழிக்கப்படா விட்டால் ஓனர் ஐயாவுக்கு ஸ்டிராங்கா டீ ஒன்னு... ( அவர் அக்கவுண்ட் ல. )

      Delete
    6. Comment thadayam ilama azhikalam...... But unmaya?????

      Delete
    7. mr.ராம் நீங்கள் போராட்டத்தில் கலந்துகொல்கிரிர்கள?

      Delete
    8. ஒருசில இடங்களில் போராட்டம் பண்றது வேஸ்ட் ,டைம் வேஸ்ட் என்று சொல்றிங்க , இன்னும் சில இடங்களில் போரட்டத்திற்கு supportஅ பேசுறிங்க . what u r என்று எனக்கு புரியவில்லை.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. அந்த இருவரும் சொல்லவில்லை அவர்கள் பெரு விரல் என்று. நீகளே சொளிகொண்டல் அதற்கு அவர்கள் எவிததில் போருபவர்கள் ram.

      நீகள் வாய் கிழிய பேசுகிறிர்களே சிறிது நாள் நீங்கள் பெரு விரலாக இருகளேன் பாப்போம் என்னதான் கிளிகிரிகனு.

      Delete
    11. AnonymousJune 19, 2014 at 11:56 PM

      நீங்கள் கேட்ட கேள்வி சரிதான் அதை என்னிடமே நேரடியாக கேட்டு இருக்கலாம்.. அதை ராம் தான் கேட்க்க வேண்டும் என்று இல்லை..

      நன் போராட்டதில் கலந்துகொள்ளவில்லை என்று ஆராம்பதிலேயே சொல்லிவிட்டேன்.. அது அனைவருக்கும் தெரிந்ததே.. போராட்டத்தில் கலந்துகொள்ள போகும் நண்பர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது இதை நேரடியாக அவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்.. நான் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு என்ன பிரச்சினை..

      Delete
    12. sri,maniyarasan, vijayakumar chennai,பாரதி போன்றவர்கள் பதிவிடும் தகவல் தான் கடந்த ஒரு வருடமாக TET பாஸ் செய்தவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆறுதல் அவர்கள் 82-150 அனைவருக்கும் சம்மமானவர்களே அவர்கள் அனைவரின் கருத்துகளையும் பிரதிபலிக்கிறார்கள் அவர்களை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை அதே போல் போராட்டம் நடத்துவது என்பது அவரவர் விருப்பம் இதில் எதிர் கருத்து சொல்லவதை விட கண்டுகொள்ளாமல் விடுவது அறிவார்ந்தவர் செயல் என்பது என் கருத்து

      ஆகையால் ராம் அவர்களே உங்கள் கருதுக்களை பதிவிடுங்கள் விடுத்து மற்றவர்களை குறை கூற வேண்டாம்

      Delete
    13. Mr. Sri only for u....

      I have been commenting here from initial days and u too. Everyone use to ask u something but did I ever asked u anything till now????? No I hope!!! Same way that comment was also just my thought which I shared with ram brother.... I never mentioned or addressed it to u... if that affects u am no way responsible for that....

      Another thing what's gonna happen whether u join that protest or if u didn't join them!!!!!! I just don't care..... I was talking with ram brother, not u... U keep up ur good work of advising others....

      Delete
    14. திரு . லோகு அவர்களே .... என்னை போராட்டத்தில் அனுமதிக்க மாட்டார்கள் ... நாங்கள் "" அன்னியர்கள் "" .. புரிந்ததா ???

      திரு . மணியரசன் "" குழப்பங்கள். "" எனும் தலைப்பில் உள்ள ராம் ராம் & ராம் ராம் ஆகியோரின் பதிவுகளை உன்னிப்பாக படித்து பின் கேள்வி கேளும் ...
      மற்றவர்கள் பதிவுகளையும் படியும்.. உங்களை விட வாய் கிழிய என்னாலும் என்னால் எதுவும் செய்ய முடியும் ...

      நீங்கள் கல்லூரியில் வேலை பார்க்கிறீர்களா ?????

      Delete
    15. மிக்க நன்றி....

      Delete
    16. திரு . மு . வெங்கடேசன் அவர்களே .....

      அறிவார்ந்தவர்கள் செயல் அமைதி காப்பது, கண்டு கொள்ளலாமல் இருப்பது என்றால்

      ,,போராட்டம் நடத்துவது ""அறிவற்றவர்களின் செயல் "" என மறைமுக அர்த்தம் வருகிறது ...
      .


      Delete
    17. திரு . மு . வெங்கடேசன் அவர்களே .....

      அறிவார்ந்தவர்கள் செயல் அமைதி காப்பது, கண்டு கொள்ளலாமல் இருப்பது என்றால்

      ,,போராட்டம் நடத்துவது ""அறிவற்றவர்களின் செயல் "" என மறைமுக அர்த்தம் வருகிறது ...
      .


      Delete

    18. If you focus for TET mark, then you can ask for 97%, 1+ 1 + 1 .

      Why 80%, 75%, 90% or 95% can be tried?

      Any Logic?


      Delete
    19. திரு ராம்,

      நான் கலந்து கொண்டால் 1000 பேர் கலந்து கொள்வார்கள் என்றால் கலந்து கொள்ளலாம்.அப்படி ஒன்றுமில்லை.

      என்னைவிட அறிவார்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.ஏதோ இந்த வலைதளத்தில் "சில பிதற்றல்களை" எழுதியிருப்பதால் நான் கதாநாயகனாகி விட முடியாது.

      நீளமான வசனங்களைப் பேசியும் சண்டையிட்டும் மக்களுக்கான உரிமையை பெற்றுத் தரும் நிகழ்வு இடம்பெற இது திரைப்படமும் கிடையாது,நான் கதாநாயகனுமில்லை.

      நான் மிகச் சாமானியன்.இங்கு வந்து போகும் ஆயிரங்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்.இன்னும் ஒரு மாத காலத்திற்குப் பின் யார் எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.

      ஏதேனும் ஒரு தலைப்பு குறித்து விவாதம் செய்ய எனக்குப் பிடிக்கும்.அந்த வகையில் தான் நான் இந்த வலைதளத்தில் அதிக comment எழுதியிருப்பேன். மற்ற படி இந்த குடுமியை பிடித்துக் கொண்டு சண்டையிடும் வகையில் கமெண்ட் எழுதுவது எனக்குப் பிடிக்காது.

      கடந்த ஒரு மாத காலமாகவே நான் அத்திப் பூத்தாற் போல் தான் comment எழுதுகிறேன்.இங்கே சண்டையிட்டு கொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

      நீங்கள் உங்கள் கருத்தைத் தெரிவிக்கும் வகையில் comment எழுதுவதை விட ஏதோ ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டுதான் comment எழுதுகிறீர்கள்.அது தேவையற்றது என்பது என் எண்ணம்.

      Delete
    20. s i am working in clg. may i know why cant u participate mr ram

      Delete
    21. கூட்டம் என்றாலே நீங்கள் தான் காணாமல் போய் விடுவீர்களே ...

      ஒரு நபரை குறிப்பிட்டு எழுதாமல் பொத்தாம் பொதுவாக எழுதினால் அதனை "" பிதற்றல் "" என்றே அழைப்பார்கள் ... அதனால் தான் உங்கள் பெயரை குறிப்பிட்டு கேள்விகள் கேட்கிறேன் ...


      ஆயிரம் பேரை உத்வேக படுத்தும் நீங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளலாமே .... இதை கேட்க நான் 90 மேலே எடுக்க வேண்டுமா????

      Delete
    22. Dear மணியரசன் இன்னும் ஒரு மாதத்திற்க்குள் போஸ்ட்டிங் போட்டுவிடுவார்களா.

      Delete
    23. என் கல்லூரி கக்கூஸ் கழுவ இட ஒதுக்கீடு உள்ளது ... இட ஒதுக்கீடு கேட்பவர்கள் வரலாம் என்ற கயவன் லோகு லோகு நீங்கள் தானா ...
      நாங்கள் ( 82- 89 ) அங்கு வர கூடாது ....
      நாங்கள் "" அன்னியர்கள் "". புரிகிறதா ...
      நீங்கள் சென்னை சென்றீரா???

      Delete
    24. PAVI, ANYMS WITH OUT LOGO, MURATTU TAMILAN, GREEN PARK PONRA PALA VESAM POTTA NAMMA "" VATTA CUPPU MANDAYAN "" IPPA
      ~~ KING KONG ~~ ENDRA NAME LA VARAN. JAAKIRATHAI,
      AnTha ANIMAL NAMMAI KADICHUDUM. OODUNGA, ELLARUM PAATHUKAAPANA EDAM THEDI OODUNGA........

      Delete
    25. Hellow ram ram my lovable idiot. Try to write in English. Don't make any mistake while you write.

      Delete
    26. Ram ram are you belong Madurai. Hai i am also Madurai. Can we meet at vada palazhni mku.

      Delete
    27. இன்று உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்….
      உங்களுடைய போராட்டத்தின் கோரிக்கைகளில் எனக்கு சில முரன்பாடுகள் இருந்தாலும், உங்களுடைய உரிமைகளை பெறுவதற்கு ஒன்றாக போராட துணிந்தீர்களே அதற்காக…..
      புகழ்பெற்ற எழுத்தாளரும், புரட்சியாளருமாகிய ஜாக் லண்டன் குறிப்பிட்டதுபோல….

      எனது வேலை வாழ்வது,
      சும்மா உயிரோடு இருப்பதல்ல…..

      Delete
    28. உன் பெயர் ( 11;34 ) அது தானோ ?? ம கா ப நாகமலை புதுக்கோட்டையில் உள்ளது ..
      ஏன் உனக்கு தமிழ் தெரியாதா ???
      ஓ நீ தான் ஜிம்பலக்கடி பம்பா வா??

      Delete
    29. பம்ப லக்கடி ஜிம்பா மற்றும் புஷ்பவனம் , பூங்காவனம் நலமா ???

      Delete
    30. ஆமா வர்ரியா ஜிம்பலக்கடி பம்பா It is very difficult to type in Tami. Ya

      Delete
    31. ஆமா மா . அங்க வந்து பாத்துட்டாலும் கிளு கிளு இருக்கும் ...

      Delete
    32. என்ன போட்டோ போட்அ.அதை டவுண்லோடு பண்ணி வைச்சிருக்கேன்.இப்ப இரண்டு ராம் ராம் ஒரே போட்டோல வரபோராங்கோ ஆங்ங்ங்ங்ங்ங்ய்ய்யா

      Delete
  2. ok. good. congrats to all guys which is participating the fasting by tomorrow

    ReplyDelete
  3. RANK LIST will not be released tomorrow!!!!!. It takes a few days.!!!

    ReplyDelete
  4. Waiting for seeing all your faces in SATHYAM TV, PUTHIYA THALAIMURAI...

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Best wishes to get justices

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நமது போராட்டம் வெற்றி இலக்கை அடைய அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்........

    ReplyDelete
  9. 500 member varuvathe kandinam endu ninakiren. solvargal seiyamatargal

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..நிச்சயம் நமது கோரிக்கை வெல்லும்..அனைவரும் உற்சாகத்துடன் பங்கு பெருவோம்..

      Delete
    3. enakum santhosam. quantity mukiyam manbare. illana onum velaikagathu.
      bt nam makalai ondru thiratuvathu kadinam.

      Delete
    4. enakum santhosam. quantity mukiyam nanbare. illana onum velaikagathu.
      bt nam makalai ondru thiratuvathu kadinam.

      Delete
    5. லோகு உங்கள் கணிப்பு சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன் என்னுடைய கணிப்பு 200 பேர் எல்லோரும் all the best சொல்பவர்கள் தான்

      என் நிலைபாடு உண்ணாவிரததிர்க்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை

      Delete
    6. நண்பர்களே ஏற்க்கனவே கிட்ட தட்ட 1000 நபர்கள் கூடியிருக்கலாம் என்று எதிர்பார்கிறார்கள் ..

      Delete
    7. சென்னையில் மட்டும் எனக்கு தெரிந்து 100 பேருக்கு மேல் கலந்து கொள்கிறார்கள்.

      Delete
    8. Mr.venkateshan na safer side la erundhalum sari illanalum sari enaku sarinu patta kandipa adhuku support panuvan. Na indha poratathula kalanthukanumnu dhan nenachan but ennoda sulnilai karanama ennala innaiku adhula kalandhuka mudila andha varuthathoda dhan all the best soliruken ipdi mathavangalukum edhavdhu karanam irukalam illlamalum erukalam aana inga valthuna athana perum nammalala kalanthuka mudiyalayaengura varuthathula dhan irupanga adhunala mathavangala pathi romba easy ah comment pannadhinga. Mathavangala pathi karuthu sollama ungala pathiyo illa neenga enna nenaikuringanno mattum comment pannunga. Neenga adhula kalanthukita kuda paravala neengalae kalanthukadhappa mathavangala pathi en sir comment panringa.

      Delete
  10. All the very best friends!,...
    Rocks .........

    ReplyDelete
  11. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..நிச்சயம் நமது கோரிக்கை வெல்லும்..அனைவரும் உற்சாகத்துடன் பங்கு பெருவோம்..

    ReplyDelete
  12. I think this month no final list posting will be September

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் நண்பர்களே ! வெல்க ..உங்கள் போராட்டம் .........வெற்றி நமதே .....

    ReplyDelete
  14. All the best my dear friends by P Kasthuri

    ReplyDelete
  15. its really valuable site.keep it up

    ReplyDelete
  16. PGTRB Final List eppo publish pannuvaanga friends. Please tell me friends.

    ReplyDelete
    Replies
    1. i asked trb many time they told that the case did'nt finish

      Delete
    2. kandippa (before july 10th)....... athukku mela pona.....ohhhh GOD pleeeeeeeease.....

      Delete
  17. all the best to all who will participate in 2marow , we don't know what reason she has given relaxation at last time , she only know . but this is wrong decision taken cm , if really she stand the good quality or supporting good teachers she should not allow 5% relaxation at final time .

    ReplyDelete
  18. All the best ... . Get good result

    ReplyDelete
  19. Tet mark. Weightage 60% இருந்து 85% ஆக உயர்த்த வேண்டிய அவசியத்தை அனைவருக்கும் புரிய வைப்பதே போராட்டத்தின் வெற்றியின் முதற்படி.

    ReplyDelete
  20. நம் போராட்டத்தின் நோக்கம் அரசின் பார்வைக்கு வர கடவுளை வேண்டிக் கொள்வோம்...

    ReplyDelete
    Replies
    1. THAT MATTERS CONVEYED TO ALL MEDIA ORGANIZATION.
      INTELLIGENCE SECTION HAS RECEIVED FOR SEND TO C.M.
      ABOVE 90 CANDIDATES DEMANDS PETITION

      Delete
    2. apdi yendral namathu vellai kodi velai seiyyavillayaaaa....????

      Delete
  21. SURE.ALL ARRANGEMENTS ARE WELL DONE. WELCOME

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. All the best for u r effort. Really god will help us.

    ReplyDelete
  24. If U do so this also temporary teachers will be appointed very soon, U may get information always rank list under process

    ReplyDelete
    Replies
    1. How can you say like this.... Hope for the best... Hard work never fails... God's grace always favour to the sufferers....

      Delete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. Hope for the best.... Hard work never fails ... God's grace always towards the sufferers....

    ReplyDelete
  28. engalala kalanthu kolla mudiyatha varuthathudan valthukirom

    ReplyDelete
  29. please all candidate 90 and above don't say all the best. First join us

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் நான் நேற்று நீங்கள் கொடுத்த பதிவை இரவு தான் பார்த்தேன்.. தாங்கள் தெரிவித்த தகவல் பற்றிய சென்னையில் நேற்று நீங்கள் சந்தித்த நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். மன்னிக்கவும் நான் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை...

      Delete
    2. i have got 89 only...inspite of that i wish you all the best

      Delete
  30. It's not needed really. .... Me too got above 90.... Let's somebody giving way to others don't try to ban others life

    ReplyDelete
  31. PLEASE TAKE CARE OF YOUR HEALTH !!!!. EAT WELL BEFORE PARTICIPATING IN STRIKE.!!!!!

    ReplyDelete
  32. Take Fresh juice!!! Take Fresh fruits!!! Drink glucose mixed water!!! Take vitamin tablets!!! Eat banana!!!

    ReplyDelete
    Replies
    1. Neenga eppavadhu viradham erundha ipdi dhan nalla saptu adhuku aparama viradham erupingalo(kadavuluku). Ungaloda advice akarya panramadhiri theriyala unna viradham erukavangala kindal pannra madhiri theriyudhu ipdi pesuradha modha niruthunga sir.

      Delete
    2. eppo mouna vitham irunthu vitupatinga nanba

      Delete
    3. ALL THE BEST TO MY DEAR FRIENDS

      Delete
  33. Please published fasting regarding news

    ReplyDelete
  34. We are very eager to know the fasting regarding news what happened. God bless the fast ing

    ReplyDelete
  35. போராட்டத்திற்கு எத்தனை நண்பா்கள் கலந்து கொண்டுள்ளனா்...

    ReplyDelete
  36. Nearly 500 per irukanga. ithuve success than sri.

    ReplyDelete
  37. how many of them are participated any body tell me please

    ReplyDelete
  38. how many of them are participated any body tell me please

    ReplyDelete
  39. TRB is totally Waste. They lost their worth.Nearly one year is going to be completed after written exam. Its very bad and worst. SGT/BT/PGT all are awaiting still for appointment. TRB / Education department should be aware of problems well before releasing a G.O. Strikes will not give solutions court only give solution.

    ReplyDelete
  40. முதலில் பாஸ் ஆனவர்களுக்கு posting போடவேண்டும் . பிறகு தான் relaxation canditatesக்கு posting தர வேண்டும். ஏன் எனில் Pass ஆனவர்களிலும் BC/MBC/SC/ST ஆகியோர் உள்ளனர். புதிய அரசானையின் மூலம் Pass ஆனா BC/MBC/SC/ ST வேலை வாய்ப்பு பறிபோகும் relaxation மூலம் வரும்அதே வகுப்பை சேர்ந்தவர்க்கு வேலை கிடைக்கும். இது பிரிவுக்குள் பிரிவு ஆகும். இதில் அரசு சிந்தித்து செயல்பட்டதா என்பது குழப்பமாக உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி