பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2014

பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


சேப்பாக்கம்: பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கக் கோரி, பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பட்டதாரி ஆசிரியர்கள் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே, நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காசிநாதன் தலைமை வகித்தார். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் தகுதி தேர்வு, கடந்த ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி நடந்தது. 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்ற தங்களுக்கு, பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

21 comments:

  1. friends ple's give final news for our strike ?

    ReplyDelete
  2. friends ple's give final news for our strike ?

    ReplyDelete
  3. friends ple's give final news for our strike ?

    ReplyDelete
  4. Replies
    1. இது என்ன புது நாடா?பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மாதிரி?அங்க போனா வேல கிடைக்குமா ஒடனே விசா எடுத்திடுறேன்......

      Delete
  5. Our team will go to Monday [23-10-2014] 5 person and will meet to education minister and chief educational secretary if satisfactions our side no problem. but if we have not satisfaction we will discuss after some time.

    ReplyDelete
  6. After special tet candidates appointment after only for tet 2013candidates and one special news all passed sp.tet candidates getting posting this true

    ReplyDelete
    Replies
    1. specila tet passed candidates have only 3% reservation so they are appointed with tet 2013 passed candidates only

      Delete
  7. any news about pg ? please share

    ReplyDelete
  8. உண்ணாவிரதம் என்ன ஆச்சு.............

    ReplyDelete
  9. VERY UNLUCKY !!! HUNGER STRIKE NEWS NOT IN TV CHANNELS, NEWSPAPERS!!!

    ReplyDelete
  10. poratam result enna,please answer

    ReplyDelete
  11. neenga ennathan porattam ponnalum CM avargal enna mudivu pandrangalo athu thaan mudivu. electionukku munnadi 55% relaxation kuduthuttu ippo 55% mark edutthavangalukku posting illainu 100% sollamattanga o.k va TET friends.

    ReplyDelete
  12. Topic wrong aga ullathu,pattathaari aasiriyar paninaadunar enru irukka vaendum

    ReplyDelete
  13. Topic wrong aga ullathu,pattathaari aasiriyar paninaadunar enru irukka vaendum

    ReplyDelete
    Replies
    1. அதை தினமலர் இதழுக்கு தான் நீங்கள் தெரிவிக்கேண்டும்..

      Delete
  14. All the best for all of you to get appointment soon

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி