TRB PG TAMIL மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2014

TRB PG TAMIL மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு.


TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
20.06.14 வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்புமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் (17.06 14)சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் 20.06.14 வெள்ளிக்கிழமை ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் வழக்கினை அன்றையதினத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வு அன்று தெரியவரும்.

21 comments:

  1. பணி நியமனம் முடிந்த பிறகு என்ன வழக்கு விசாரனை செத்த பாம்ப எதுக்கய்யா அடிக்கிறிங்க

    ReplyDelete
    Replies
    1. வழக்கு தொடர்ந்தவர்களுக்கான பணியிடம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது அவர்கள் வழக்குகளில் வெற்றிபெரும் தருணத்தில் நியமனம் வழங்கப்படும் நண்பரே

      Delete
    2. Rajendiran sir, other PG subject ku yan case nu thariyuma???

      Delete
  2. vasthuvamthan.other sub ennathan seyyaporanga.cv mudichu 8 months aayachu.ana posting podanum endra ennam illamal trb methanama irukku. ithuku mudivee illaya?

    ReplyDelete
  3. 90 above friends, namm annavarum unnaviratham irrupathu ellam government namadu korikaikalai niraivetrathu, anavarum ondru sernthu supreme courtkku ponnalthan namadu korikkaikal niraiverum. priyavadana court poi than go vil mattram vandadu.court sonnalthan intha government sevi saikkum. my opinion

    ReplyDelete
    Replies
    1. 100% crt vanaja nama unnavirathathla yellarum meet pane suprem court porathu pathi mudivu yedupom

      Delete
    2. satheesh kumar sir, at the time of announcement the passing % fixed was 60%. After finished all the procedures Govt. changed the passing mark. If it is correct, then Selection should be based on TET mark only also correct. Just Change it as competitive exam. Already b.Ed., is the eligibility. Then it is treated as a competitive exam.
      In future Suppose another categories of candidates will file a case regarding their passing %
      (reduce to 50% for their category). Then what govt. will do?


      like this oc 60%
      bc 55%
      mbc 50%
      sc / st 45%

      I except this in the come tet examination 2014. So, govt. should think all these aspects at the time of announcement / advertisement.

      Sir, this is just for U. Sir, I have one doubt. What case will U put through supreme court. Please inform me. Both weightage and relaxation???????

      Delete
    3. அறுக்க முடியாத வன் கையில 58. அறுவாலாம். ஏம்பா சதீஸ் சுப்ரிம் கோர்ட் எங்க இருக்குன்னு தெரியுமா..

      Delete
    4. அறுக்க முடியாத வன் கையில 58. அறுவாலாம். ஏம்பா சதீஸ் சுப்ரிம் கோர்ட் எங்க இருக்குன்னு தெரியுமா..

      Delete
  4. Ena than aachu ithuku epa than end pg pass aaitom ana vela thik atravaruku theivame thunai kaduvu le enga meethu karunai katunga

    ReplyDelete
  5. This is too much for us. Kastapattu padichu pg pass pannadu thaan tappu polirukku. My frnds who failed in pg are happily continuing with their usual work. Avangal ellam fail anna two daya feeel pannanga but pass anna naan 8 monthsaa feel panittu irukken. I dont know how long this tears r going to last...

    ReplyDelete
    Replies
    1. PG PASS PANNINA CANDIDATESKU EPPA THAN VIDIVU KALAM VARUMENDRU THERIYAVILLAI...................... HELLO PG PASS PANNINA CANDIDATES ELLAM ENNA PANDRINGA..................... TET LA 90 ABOVE EDUTHAVINGA ELLAM UNNAVIRATHA PORATTAM PANDRANGA................. NAMA YEAN PORATTAM PANNA KOODATHU.............. PLEASE YOSINGA................. NAMA EPPA PORATTATHAI AARAMBIKIRATHU..................... NAN READY NEENGA REDYA PGs?.................

      Delete
    2. edison sir nenga ethana time trb board ku vantherukenga. botany major candidates 20 times ku mela poirukam greate arivali kita...

      Delete
  6. Pg patina newsa comment panna kuda yarum varamatengranga enga sir ivanga poratum panna vara poranga. Last year lam botany posting talli ponapa adula pas panavanga daily 3per trbku nerla poi papanglam.ana ippa? Pakalam,wait panalam idudan nammala mudiyum

    ReplyDelete
    Replies
    1. neenga enna mojar mrs. kakagaraj. ungalukku arivoli, vasundradevi, anbazhagan, uma ivagala theriuma.. ella ivanga yarunu aavathu theriuma...

      Delete
    2. Some of them r joint directors. And vasundradevi mam is important person in trb. Y sir? Terialana edavadu tappa? Enaku terinjada sonen avlodan. Inimel nan commente panala sir.en sir nenga avangaloda close frienda? Apdi irunda pgs nalladu panunga.gd bye

      Delete
  7. what about other subject case details?

    ReplyDelete
    Replies
    1. all subject case are pending in madras high court mam.. may be next week varalam...

      Delete
  8. ithuvaraikum onnum theriyala o god........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி