புதிய ஆசிரியர்கள் நியமனம் ஆசிரியர் பேரவை வரவேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2014

புதிய ஆசிரியர்கள் நியமனம் ஆசிரியர் பேரவை வரவேற்பு.


தமிழக அரசின் கல்வி மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட, புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு ஆசிரியர் பேரவை வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் கல்வி மானியக் கோரிக்கையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகை வழங்கியுள்ளது. இதனை அனைத்திந்திய ஆசிரியர் பேரவை வரவேற்றுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜார்ஜ் விடுத்துள்ள அறிக்கை: பெண் குழந்தைககளின் பாதுகாப் பை கருத்தில் கொண்டு, குறிப்பாக பழங்குடியின 482 பள்ளிகளில், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில், 4 ஆயிரத்து 782 மாணவிகளுக்குகராத்தே பயிற்சி கொடுப்பதை வரவேற்கிறது. மேலும், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி போதிக்க சிறப்பு ஆசிரியர்கள நியமனம், 3,459 ஆசிரியர், ஆசிரியர் அல்லாதவர்கள் நியமனம், ஈட்டு சிறப்பு விடுப்பு, அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள பள்ளிகளில் பொது நூலக தகவல் மேசை’ ஆகிய பல்வேறு திட்டங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கல்வி வளர்ச் சியானது அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும், மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளதை வரவேற்கிறோம்’ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

11 comments:

  1. im.... nadakatum nadakatum.... 30th list varuma?

    ReplyDelete
  2. அன்பான ஆசிரியர்களிடம் ஒரு கேள்வி;
    3459 ஆசிரியர் கள் வரும் கல்வி ஆண்டில் நிரப்பபடும் என்று கல்வி அமைச்சர் சொன்னார் அது இப்போது ஆசிரியர் தேர்ந்தெடுக்கபடும்போது (10746+3459) என்று சேர்த்து கொள்ள படுமா? இல்லை அடுத்த கல்வி ஆண்டில் சேர்க்கப்படுமா தெரிந்தவர்கள் பதிவு செய்யவும் Reply pls....

    ReplyDelete
    Replies
    1. 2014-2015 நடைபெற உள்ள TET தேர்வின் முலம் நிரப்பபடும்

      Delete
    2. தங்களின் பதிலுக்கு நன்றி சகோதரி ரஞ்சிதா அவர்களே

      Delete
    3. No no this end of the year 2014 will appointment ministry speech

      Delete
  3. chmistry wtge 66.72 bc tamil medium any chance? tell me anyone

    ReplyDelete
  4. Pg trb celebrated the one yr anniversary . but not yet to be final list . one more information for appointment . the teacher association proud of this announcement. What a shame ?

    ReplyDelete
    Replies
    1. athaan kodumai. pg trb final list eppa thaan varumaam

      Delete
    2. hai lalitha vijai yesterday u telling the commerce question clear now...trb already delete the question but court judghment option a and option b is the right answer.61. Tariff is a tax levied on:
      (A) Exports (B) Imports
      (C)Profit of a firm (D)Sales of a Commodity
      17. The learned counsel for the petitioner would submit that in
      Tamil Version, the expression used is "R';fthp", which means
      Customs. He would submit that customs duty can be imposed only
      on imported goods and not on exported goods. It is on this ground,
      the learned counsel would submit that the question is wrong.
      10
      18. But the learned Special Government Pleader would submit
      that customs duty is imposed both on import as well as on export
      goods. Therefore, Option "A" as well as Option "B" are correct
      answers. Accordingly, marks have been awarded for Option "A" as
      well as Option "B" The said statement is recorded.
      19. Admittedly, the question relates only to customs duty.
      The contention of the petitioner that customs duty can be imposed
      only on import goods cannot be accepted, in view of Section 16 of
      the Customs Act, 1962, which states customs duty is leviable on
      export goods as well.
      20. In such view of the matter, TRB was right in awarding
      marks for Option "A" as well as Option "B". Hence, the same
      does not require any interference.

      Delete
  5. நடக்கும் ஆனா நடக்காது..?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி