புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்- அமைச்சர் வீரமணி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2014

புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்- அமைச்சர் வீரமணி தகவல்


அமைச்சர் வீரமணி தகவல்:
புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்.2012-13ல்
53,288 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பற்றிய அறிவிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளிடப்பட்டது... இதேப்போல் இடைநிலை ஆசிரியர் அறிவிக்கை சில தினங்களில்வெளியிடப்பட்டு விரைவில் புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்குவார் என அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.கல்வித்துறையும் இதற்க்கான முயற்சிகளில் முழு அளவில் ஈடுப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலிப்பணியிடம் விவரங்களை சேகரித்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் புதிய ஆசிரியர் பணி ஆணை வழங்கும் விழா நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

131 comments:

  1. antha viraivil than eppothu aiyo kadavulae??

    ReplyDelete
    Replies
    1. augest kula kandipa potruvanga ..... augest2015

      Delete
    2. Amaichare! Netru iravil 234 karadikal maari maari en mugatthil kaaaari thuppiyathaaga kanavu kanden….. indru athu unmaiyaagi vittathu…..
      (234 MLA not favour to us)

      Delete
    3. coming tet notificationlayavathu ethana post poda poringanu sollungada..mark lowna adutha velaiya pakurom . ipdi loose mathiri ungalaye pathutu irukka matom .

      Delete
    4. Dear teachers.......pls register your reg.no and tet weight-age marks in "theinbornteachers.blogspot.com"...it helps us to check our stage in posting process...

      Delete
    5. நண்பர்களே… 2013-2014 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது சம்பந்தமாக அறிவுப்புகள் நாளையும் வரவில்லையென்றால் என்ன செய்யப்போகிறோம். இதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வு சம்பந்தமாக நடைபெற்ற போராட்டங்கள் ஒத்த கருத்துக்கள் இல்லாமல் (ஒரு சாரார் மட்டும்) கலந்துகொள்ளாத போராட்டங்களாக அமைந்தன. அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் 2013-2014 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களையும் நிரப்பக்கோரி மிகப்பெரிய வலுவான போராட்டத்தை நடத்துவோம். இது தற்போதைய ஒட்டுமொத்த காத்திருப்போர்களின் குரலாக அமையட்டும். அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இது அமையும். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால் கேள்வி நேரத்தில் முக்கிய விவாத பொருளாக இது மாறும். இது உடனடியாக செய்யவேண்டிய காரியம்.
      நண்பர்களே உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.

      Delete
    6. FLASH NEWS : WATCH JAYA PLUS
      3,459 teachers will be appointed in the academic year of 2014-2015.

      Delete
  2. megam karukuthu !
    minnal adikuthu ?!

    ReplyDelete
    Replies
    1. Dear teachers.......pls register your reg.no and tet weight-age marks in "theinbornteachers.blogspot.com"...it helps us to check our stage in posting process...

      Delete
  3. இந்த வருடம் எத்தனை பணியிடம் அதை சொல்லுங்கள் முதலில் அதற்காகதான் காத்திருக்கிறேன்.......ஐயா வீரமணி

    ReplyDelete
    Replies
    1. sir don't waste our time . notificatio post only for p2 .
      Next tet nadakkum result posting ipo epdi vaai pathomo apdi than pakkanum .oru paruppum vegathu .

      Delete
    2. Dear teachers.......pls register your reg.no and tet weight-age marks in "theinbornteachers.blogspot.com"...it helps us to check our stage in posting process...

      Delete
  4. Intha varudathukana(2013 TET PASSED) positing increase pathi yanntha arivippum illaiya?

    ReplyDelete
  5. அந்த விரைவில் எப்போனு மட்டும் சொல்ல மாட்டேன்றீங்க

    ReplyDelete
  6. Till now no announcements regarding New vacancies

    ReplyDelete
  7. WHAT IS MEANT BY "VIRAIVIL"??
    How many "viravil" we have seen.....

    ReplyDelete
  8. August la kandipa appoint paniruvanga..... don't worry be happy....

    ReplyDelete
  9. Viraivil
    Viraivil
    Viraivil
    Viraivil
    Viraivil
    Viraivil


    ReplyDelete
  10. pap1 என்ன ஆச்சு சார்

    ReplyDelete
  11. today assembly enna achuuu........
    tomorrow thana

    ReplyDelete
  12. தயவு செய்து இதற்கு மேலும் காக்க வைக்காமல் பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுங்கள் ஐயா

    ReplyDelete
  13. எத்தனை பேர் நியமனம் என்று சொல்லவில்லை ?

    ReplyDelete
    Replies
    1. கிடைப்பவர்களுக்காவது கிடைக்கட்டும் நண்பா

      Delete
  14. next pg exam aonenced comming soon

    ReplyDelete
  15. sathis sir arumai..thangalin tree and uram..namikai moli...

    ReplyDelete
  16. இன்று சட்ட சபையில் பள்ளிகல்வி மானியகோரிக்கை நடைபெற்றதா? MLA க்கள் பணிநியமன தாமதம் பற்றி கேள்வி கேட்பர்கள் என கூறினார்களே என்ன ஆச்சு.? இந்த ஆண்டு vaccant உண்டா சார்??

    ReplyDelete
    Replies
    1. Elanjera lathank sir, How much ur weightage sir?

      Delete
    2. pap1 wtg 73, sc. sir! what about u sir??

      Delete
    3. Sir alla madam. My friend weightage 71.48 pap1 , so daily I am watching kalviseithi news and read all comments sir.

      Delete
    4. நன்றி மேடம்

      Delete
    5. sathya ayyadurai madam neenga entha caste solla mudiyuma?

      Delete
  17. amma sollama oru anuvum aasaiyathu pola..today mukiya arivipu varalana nichayam AMMA mukiya arivipu veliyiduvanga..

    ReplyDelete
  18. Sir sattasabaiyel amma pesitangala?

    ReplyDelete
  19. SOOOOOOOOOOOOOOOOOOOOOOOON ...........,

    ReplyDelete
  20. 30 kulla rank list viduvangala?

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. Next TET eppo.................................................

    ReplyDelete
  23. great government .no one should ask our government because theirs only rules and regulation .we should obey them .great trb , great government .any chance to increase paper 2 vacancy

    ReplyDelete
  24. எதிர்பார்த்தது தான்.

    ReplyDelete
  25. Next tet la evalo mark edutha velai kidakidaikum pls anybody reply psychology and english ku entha book padikanum???

    ReplyDelete
  26. Rajalingam sir சட்டசபையில் மானியக்கோரிக்கை பற்றியும் எவ்வளவு posting பற்றியும் பேசினார்களா?

    ReplyDelete
    Replies
    1. அதான் எல்லாம் வெளிநடப்பு செய்துவிட்டார்களே.குழியை தோண்டி நாமலே படுத்து மண்ணைப்போட்டு மூடிக்கவேண்டியதுதான்

      Delete
    2. vidhi 110 vaasikka amma varavillai...... thats all i think no idea to increase posting

      Delete
    3. edhir katchigal namakku(tet candidatesku) edhirana katchigal governmentuku edhiranadhu alla.............

      Delete
    4. Kumar sir இன்று சட்டசபையில் புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை....எப்போதும் வழக்கம் போல விரைவில் பணிநியமனம் என்றே K.C.veeramani மழுப்பி விட்டார்.....
      இன்று நடந்தது கல்வி மீதான மானியக்கோரிக்கை தானா என்று நினைக்கும் அளவுக்கு மிக மோசமாக இருந்ததாகவும் அம்மா புகழ் பாடும் மன்றமாகவே காட்சியளித்தது........மக்களின் தேவைகளை கேட்கும் எதிர்கட்சிகளும் வீணான வாதங்களை வைத்து வெளிநடப்பு செய்தனர்........நாளை அம்மா 110 விதியின் கீழ் அறிவிப்புகள் இருக்குமென தகவல் வருகின்றன........
      எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் எத்தனை நாளோ??????????????

      Delete
    5. Today schedule which relating to the education was over. How Mr Rajalingam expect that they will reveal BT/SG vacancies tomorrow in Assembly?????

      Delete
  27. என்னப்பா நடக்குது சட்டசபையில் ஏதாவது மான்ய கோரிக்கை விவாதம் நடந்ததா.

    ReplyDelete
    Replies
    1. Oru mannum nadakkala .neenga venumna maaniyam(money)kodunga vangippanga . En pavi inuma ivangala namburinga ?
      Trb said "EVVALAVU EMATHUNALUM IVANGA NAMBURANGA(tet candidate) IVANGA ROMBA NALLAVANGA""

      Delete
  28. 2012-13......53288 posting
    2013-14.......0 posting
    Super munnettram

    ReplyDelete
  29. Indha varsham 10700 paer dhan. Kadaiya saathitu elarum ponga.. Adutha exam ku padinga.

    ReplyDelete
  30. 2012-13......53288 posting
    2013-14.......0 posting
    Super munnettram

    ReplyDelete
  31. Nagarajan book is better for psychology... And study 6th to 12th English books and some grammar books and glance at dictionary's presentation and phonetics... Best of luck velmurugan sir...
    don't have guide as ur primary source

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. சட்டசபைகு அம்மா அவர்கள் வரவில்லைபோலும்.

    ReplyDelete
  34. Indha muttaalgal mudindhu ponadhai thaan pesuvaargal.. Kilichom kilichom nu.. Kilika poratha illa.. Seekiram august kula appointment order potruvanga frnz.. Avalo dhan...

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. Next tet ku padinga... election time la posting athigama poduvanga.

    ReplyDelete
  37. next tet ku pdikiratha vida vera vali ill frns. best of luck

    ReplyDelete
  38. இன்று சட்டசபையில் புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை....எப்போதும் வழக்கம் போல விரைவில் பணிநியமனம் என்றே K.C.veeramani மழுப்பி விட்டார்.....
    இன்று நடந்தது கல்வி மீதான மானியக்கோரிக்கை தானா என்று நினைக்கும் அளவுக்கு மிக மோசமாக இருந்ததாகவும் அம்மா புகழ் பாடும் மன்றமாகவே காட்சியளித்தது........மக்களின் தேவைகளை கேட்கும் எதிர்கட்சிகளும் வீணான வாதங்களை வைத்து வெளிநடப்பு செய்தனர்........நாளை அம்மா 110 விதியின் கீழ் அறிவிப்புகள் இருக்குமென தகவல் வருகின்றன........
    எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் எத்தனை நாளோ??????????????

    ReplyDelete
    Replies
    1. Today schedule which relating to the education was over. How Mr Rajalingam expect that they will reveal BT/SG vacancies tomorrow in Assembly?????

      Delete
    2. Rajalingam sir plz can u clarify my doubt under 110 vidhi wat they want to say sir? Vidhi110 means

      Delete
    3. 110 விதியின் கீழ் என்பது முதலமைச்சருக்கு உண்டான ஒரு சிறப்பான அதிகாரமாகும்......இதுவரை அறிவிக்காத அறிவிப்புகள் மற்றும் அவசர நடவடிக்கைகளை அறிவிப்பார்கள்.....மேலும் இந்த விதியின் கீழ் அறிவிக்கும் அறிவிப்புகள் அரசின் கொள்கை முடிவாக இருக்கும் அதனால் இதனை யாரும் எதிர்க்க முடியாதாம்.........

      Delete
    4. Solomon sir 110 vithiyin keel kuuttam nadakkum nerarangalil entha neraththilum sollalam sir

      Delete
    5. Ramalingam PalanisamyJuly 16, 2014 at 8:21 PM
      To get Tamil medium quota one have complete his basic qualifications in Tamil only. As like that TRB indicated in its guideline book about Tamil medium quota one must have complete his degree and Bed in tamil only. As per the rule Tamil subject students also have both medium in Bed. They done their degree in Tamil but their Bed may either English or Tamil. So what about tamil medium quota for Tamil subject. I also got Tamil medium eligible in my personal query data published by TRB. so clarify any one about this. Thanks. Especially rajalingam sir and one and all.

      Delete
    6. 110 விதி

      (1) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப்பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்.

      (2) அவ்வறிக்கையின் மீது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது.

      (3) உள் விதி 1-இன் கீழ்அறிக்கையளிக்க விரும்பும் ஓர் அமைச்சர் எந்நாளில் அந்த அறிக்கை அளிக்க விரும்புகிறார் என்பதையும் பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்க அதன் பிரதி ஒன்றையும் முன்கூட்டியே சட்ட பேரவை செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.

      Delete
    7. நன்றி திரு ராஜலிங்கம்

      எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்த்து தான் மிச்சம். நல்லது நடந்தால் சரி.

      Delete
    8. வருத்தப்பட வேண்டாம் நண்பர்களே.....
      ஆசிரியர் பணியிடம் குறித்து சிறப்பு கவன் ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திரு பாலபாரதி MLA மற்றும் கிருஷ்ணசாமி MLA அவர்களும் பேரவைத் தலைவரிடம் கோரியுள்ளார்களாம்........நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கையோடு காத்திருப்போம்........

      Delete
  39. Paper 1 kku posting irukka? Illaiya?

    ReplyDelete
  40. Ennoda major Tamil. Wtg 67.32. Nan Tamil medium certificate produce pannen ana no vanthu irukku nan Emma seivathu yaravathu sollunga pls.

    ReplyDelete
    Replies
    1. Tamil majorkkum English majorkkum TMC thevai illai sir...

      Delete

    2. Ramalingam PalanisamyJuly 16, 2014 at 8:23 PM
      Hi friends, As per TRB BROUCHER about Tamil medium quota one must have to finish his degree and Bed only in Tamil for all subjects. For Tamil candidates Tamil degree done by Tamil only but Bed having with both mediums. So TRB NOT INDICATED ABOUT TAMIL MEDIUM QUOTA FOR TAMIL SUBJECT. I INDICATED ELIGIBLE FOR TAMIL MEDIUM QUOTA FOR TAMIL SUBJECT BY TRB IN PERSONAL QUIARY. SO ANY ONE CLARIFY THIS ISSUE. ESPECIALLY RAJALINGAM SIR AND OTHER FRIENDS.

      Reply

      Delete
  41. Na feel panni 5kg kuranjita. Inime next tet ku padikavendiyathutha.

    ReplyDelete
  42. Just 20 minutes back thanthi tv news. . .This year fill up vacant paper 1 . .1500 and paper 2 18000. Rank list within 10 days. . . This news showing at 5.16 pm today in thanthi tv

    ReplyDelete
  43. If any doubt in this news call to thanthi tv . . .

    ReplyDelete
    Replies
    1. பாலமுத்து நானும் பார்த்தேன் ஆனால் அது எந்த அளவு உண்மை இருக்கு முடியும்

      Delete
    2. I don't know but we are hopping.

      Delete
    3. pimbilikee......pilapee......

      Delete
    4. Sir really this news showing in thanthi tv....

      Delete
  44. ராஜலிங்கம் எனது கேள்விக்கு தயவு செய்து பதில் கூறவும்
    ஆங்கிலத்தில் 360 இடங்கள் மற்றும் பெண்கள்ளு 164 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது இதில் அந்த 360 ஆண்கள் மட்டும் இடம் பெறுவார்களா ?

    ReplyDelete
    Replies
    1. There is no separate reservation for Gents.

      Delete
    2. நீங்கள் சொல்லும் 164 பணியிடம் என்பது பெண்களுக்காகவே ரிசர்வ்வில் தனியாக ஒதுக்கப்பட்டது......360 இடத்திற்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட இடமாகும்......

      Delete
  45. sir 360 womens and gents both people competitive pannuvanga sir gents kkunu ethuvu thani gotta illingo sir

    ReplyDelete
  46. History major wt60.86jobkadaikuma friends please sollunga please tell me please

    ReplyDelete
  47. GOOD EVENING FRIENDS, TODAY JAYAPLUS PARTHU PARTHU KALVI MANIYA KORIKKAI

    PATRI THERINTHU KOLLA MUDIYA VILLAI., POLYMER NEWS CHANNEL TELECAST

    MANMIMIGU PALLI KALVI AMAICHAR AVARGAL VIRAIVIL AASIRIYAR PANI NIYAMANAM

    NADAKKUM ENDRU KOORIYA SEITHI POTTARGAL., TOMMOROW NAMADHU

    CM AVARGAL KANDIPPKA 30000 POSTING (10716 + 8500 PAPER 2 ) AND

    PAPER 1 ( 4000 PAPER 1 POSTING ) + PG TRB POSTING ( 3000 POSTING ) + 3000

    PROFESSORS POSTING ARIVIPPARGAL., PORUMAI KAPPOM., KANDIPPAKAGA

    TET CANDIDATES NAMBIGGAI VAIYUNGAL., NAALAI KANDIPPAGA NEENGAL

    PARATTUVEERGAL., ELLAM NALLATHAE NADAKKUM FRIENDS., KADAVUL NAM

    MEETHU KARUNAI KATTUVAR., KAVALAI PADATHEERGAL.,

    ReplyDelete
    Replies
    1. Vel murugan sir really ungloda varthaigal aruthalai tharuthu nondhu poirukom sir...idhu nadsndha neraya peroda life nalla irukum...

      Delete
    2. Idhu epadi saathiyam aagum? Unmaiyana thagavala bro? Nadandhaal sandhosam. Naam padum vedhanaiyil idhu manadhir ku satru nambikai alikiradhu..

      Delete
    3. Velmuruganuku wait panni wait panni athu palakittu so yaraiyavathu nambanum or rumours news podanum .sir ungala neenga nambalam en sir govt namba solringa . Ithuvaraikum itha pannuvanga atha pannuvanganu fake news pottathu patthathu iniuma nambanum logic illama governmenta. Avanga than sollitangalla 10726nu apuram ethana nalaikku wait pannanum . Mutual thanama logic illatha newsa nambathinga

      Delete
    4. mr. sivasankar tis is my and majority tet candidates expectation., and so i deeply think wite tis command., what mutual thanama logic ? neengal 2 yrs., kathiruntatu

      puttisalithanama logica ? 2 yrs wait panninom., 2 days wait panninal enna ?

      kandippaka tomrw nalla arivuppu varum., kadavulin kirubai irukkum., adhu nallathae nadakkum., dont irritate anyone., if suppose future u r teacher if chance .,

      anytime positive think., TIS TIME IF NOT POSSIBLE., NEXT TIME WE WILL GET THE JOB CONFIRM., DONT BLAME ANYBODY UR COMMAND., OK.,

      Delete
  48. Hai Senthil sir ungalukku 100 % job kidaikkum sir don't wary be happy okkkk sir........

    ReplyDelete
  49. நடப்பாண்டில் 3459 ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் watch thanthi tv

    ReplyDelete
    Replies
    1. jeya plus also same news 3459 teachers for 2014-2015...
      yenna kodoma ithu?

      Delete
  50. 30th final list vandhudum ah ila deley aguma ?

    ReplyDelete
  51. thanthi news.
    3459 teacher post.
    ethu yenaa kanaku...
    10700 3459 ah?
    ela total a 3459?
    ela papar 1 ah??

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. thanthi tv paathu theliva yaraavathu solunga

    ReplyDelete
  54. for next academic year tentative vacancy

    ReplyDelete
  55. ENNA SEIVATHU TAMIL-UKKU EVVOLOVU KURAIVAGA POSTING ENPATHAI YUM

    NAMMAL JEERANIKKA MUDIYAVILLAI., MELUM +2 MARK THEVAI ILLAMAL ADD

    AAVATHU KOODA SARIYANA ANUGUMURAI ENDRU KOORA MUDIYATHU.,

    ELLORUKKUM THERINTHUM ENNA KARANATHINAL KALVIYALARGAL PERIYATHAGA

    EDUTHUKOLLA VILLAI ENDRU PURIYAVILLAI., TET ENPATHU ORU ELIGIBILITY TEST., IDHU MULUKKA

    3RD STD TO 10TH, 11, 12TH BOOK I MULUVATHUM INDEPTH AAGA PADITHU SARIYANA

    ANSWER-I THERTHEDUNKA VENDIYULLATHU., TET- MARK KURAIVAGA EDUTHAL

    NEXT TET-IL NALLA MARK EDUKKA MUDIYUM. AANAL +2-VIL EDUKKA MUDIYUMA ?

    PAVAM ALL TET CANDIDATES., INI VARUN KALATHIL-AAVATHU TET MARK + DEGREE

    + B.Ed., mark calculate seithu weightage vaithal nallathu., Pavam evvolov siramangal pattu

    padithu velai kidaikavillai enpathu mattumallamal. varum kalathil TET 145/150 EDUTHAL

    KOODA WEIGHTAGE MURAIYIL JOB KIDAIKKUM VAYPPU KURAIVAGA ULLATHU POL

    THAN ULLATHU;
    VARUM KALATHILAVATHU SARIYANA WEIGHTAGE MURAI + SARIYANA COUNTING OF POSTS ( VACANCY LIST ) + EPPOTHU RESULT + EPPOTHU POSTING + SUBJECT WISE

    EVVOLUV POSTING ENPATHAI ANNOUNCE SEITHU TET EXAM VAITHAL NALLATHU

    ENPATHU ATHIKARIKALUKKU NADUNILAIYALARKALIN MIGAVUM MIGVUM THALMAIYANA KARUTHU., ENAKKU TAMIL TYPE PANNA THERIYATHATHAL THAN ENGLISH-IL TYPE SEITHULLAEN., ETHIL THAVARU ETHANUM IRUNTHAL DEAR TET FRIENDS, DEAR RESPECTED TRB OFFICERS, DEAR MOST RESPETED MANMUMIGU AATCHIYALARGAL MANNITHU KOLLUNGAL.,

    IS THIS LAST MOVEMENT ATLEAST 30000 POSTING AAVATHU POTTAL ROMPA NALLATHU ENPATHU ANAVARIN (TET CANDIDATES AND NADUNILAYALARGALIN) ETHIRPARPPU. NANDRI.,

    ReplyDelete
  56. 2013-2014 kalviyaandu la 10700 last yr pottu erukanum
    14-15 la 3459 entha yr podanumla..

    ReplyDelete
  57. 3459 asiriyar panidangal nd 75 thoudmsand asiriyar sarndha paniyidangalnu poduranga frnds thanthi tvla

    ReplyDelete
  58. Jaya News : 3459 பணியிடங்கள்
    தந்தி செய்திகள்: 3459 (2013-14) , 75 ஆசிரியர் சம்பந்தமான 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்
    பாலிமர் : 202 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள்
    இவையாவும் அடுத்த தேர்வு மூலமாக நிரப்பப்படும் என தெரிகிறது

    ReplyDelete
  59. இந்த ஆண்டு நிரப்பப்படப்போகும் பணியிடங்களைப்பற்றி எனக்குத் தெரிந்து எந்த சேனலிலும் வரவில்லை. ஒரு வேளை வந்து பின் நிறுத்தப்பட்டு இருக்கலாம்

    ReplyDelete
  60. FLASH NEWS : WATCH JAYA PLUS
    3,459 teachers will be appointed in the academic year of 2014-2015.

    ReplyDelete
    Replies
    1. Nobody didn't get job already written the exam now why they announce new vacant

      Delete
  61. My wytge 58.76 mbc eng vaipu iruka sir

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. thaguthiyana teachers yarunnu governmenttukku theriyala seniors are very best

    ReplyDelete
  64. senior teachers evvalavu per 100% koduthirukkangannu theriyuma?

    ReplyDelete
  65. seniority teachers candidates paavam summa vidathu

    ReplyDelete
  66. enna eduthukunga naan 4 varudama 100% koduthirukkiren

    ReplyDelete
  67. very very thanks Mr Vijaya Kumar (Chennai)

    ReplyDelete
  68. ORU KODI VASAKAR KANDA KALVI SEITHIKU VALTHUKAL..KALVI SEITHIKU VALTHUKAL.... KALVI SEITHI KU VALTHUKAL.. KALVI SEITHI KU VALTHUKAL KALVI SEITHI KU VALTHUKAL KALVI SEITHI KU VALTHUKAL KALVI SEITHI KU VALTHUKAL... KALVI SEITHI KU VALTHUKAL... KALVI SEITHI KU VALTHUKAL... ...KALVI SEITHI KU VALTHUKAL ...KALVI SEITHI KU VALTHUKAL...

    ReplyDelete
  69. வருத்தப்பட வேண்டாம் நண்பர்களே.....
    ஆசிரியர் பணியிடம் குறித்து சிறப்பு கவன் ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திரு பாலபாரதி MLA மற்றும் கிருஷ்ணசாமி MLA அவர்களும் பேரவைத் தலைவரிடம் கோரியுள்ளார்களாம்........நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கையோடு காத்திருப்போம்........

    ReplyDelete
  70. Nallathu nadantha santhosam ..

    ReplyDelete
  71. RAJALINGUM AYYA VANAKKAM .INDRU CHENNAI HIGH COURT BENCHIL ULLA 5% RELAXATION CASE VISARAANAIKU VANTHATHA PLEASE INDHA CASS KURITHA VIVARAM KURUNGAL.NANDRI.

    ReplyDelete
    Replies
    1. ENGLISH MAJOR M.B.C FEMALE CUTOF EVVALAVU VARUM.

      Delete
    2. GO 71 cancel aga chance irukka? seniority and experience ku mark kudupangala?
      please any one reply



      Delete
    3. You pray to god.kootuprathaniku palam nichayam undu

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி