பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு: இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2014

பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு: இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் தேர்வு செய்யப்படு வார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

மேலும், ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்க வுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700 காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பி்ற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தேர்வர்கள் தங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எண்ணை தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா, இல்லையா என்பதை அறியலாம்.

இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

72 comments:

  1. AFTER PROPER ANNOUNCEMENT OF TET APPOINTMENT CUM VACANCY FILLING POSITION BY OUR HONORABLE CM IN ONGOING ASSEMBLY (expected today) - TRB WIL PUBLISH THE PAPER 2 SEL LIST & EXTRA VACANCY NOTIFICATION FOR OTHER DEPT.

    SPL TET PWD CANDIDATES NOTIFICATION BY TRB & APPOINTMENT ANNOUNCEMENT BY CM EXPECTED EAGERLY.

    ReplyDelete
    Replies
    1. DEAR MATHS TAMIL MEDIUM FRIENDS I GOT LITTLE RESPONCE ONLY VERY FEW ARE ABOVE 70 ,
      FOR BC WOMEN 66 AND ABOVE THERE IS CHANCE
      FOR MBC WOMEN IT MAY BE SLIGHT HIGHER THAT IS 67 AND ABOVE
      FOR BC AND MBC MEN IT MAY BE ABOVE 68 BECAUSE OF WOMEN QUOTA
      FOR SC ST THE CUTOFF MAY DECREASE 62 AND ABOVE BECAUSE THEY HAVE BACK LOG VACANCY

      Delete
    2. please send total report my mail id allready i send my detail ur mail id

      Delete
    3. also MBC Maths Tamil Medium 66 Weightage varai varum nanbare Bc 67 May be chance

      Delete
    4. MADAM U HAVE GOOD CHANCE MOST OF THE MATHS TAMIL MEDIUM CANDIDATES WHO HAVE CONTACTED ME BEFORE A MONTH WHEN I GAVE MY NO ARE 70% ARE MBC ,ALSO IF U ANALYSE THE MARKS ENTERED IN KALVISEITHI U WILL FIND THE SAME THING SO ONLY I SAID CUTOFF FOR MBC WILL BE HIGHER THAN BC


      IF UR OPINION IS LIKE THAT I HAVE NO PROBLEM

      EVERY THING WILL COME TO AN END WITHIN HOURS

      WE WILL WAIT AND SEE

      Delete
  2. மகிழ்ச்சி மகிழ்ச்சி அனைவர்க்கும் மகிழ்ச்சி

    ReplyDelete
  3. pg ku eppo sri? any idea?.....nanga enna panradhuney therlapa

    ReplyDelete
  4. தேர்வர்கள் தங்கள் ஆசிரியர்

    தகுதித்தேர்வு எண்ணை தேர்வு

    வாரியத்தின் இணைய தளத்தில்

    (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு,

    வேலைக்கு தேர்வு

    செய்யப்பட்டிருக்கிறோமா,

    இல்லையா என்பதை அறியலாம்.

    ReplyDelete
  5. தேர்வர்கள் தங்கள் ஆசிரியர்

    தகுதித்தேர்வு எண்ணை தேர்வு

    வாரியத்தின் இணைய தளத்தில்

    (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு,

    வேலைக்கு தேர்வு

    செய்யப்பட்டிருக்கிறோமா,

    இல்லையா என்பதை அறியலாம்.

    ReplyDelete
  6. kaalayil oru inippana seidhi...........good morning to all. indha naal anaivarukkum innbamana naalaga amaiyattum

    ReplyDelete
  7. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு உண்மையா ???? தெரிந்தவர் தெளிவு படுத்தவும் .

    ReplyDelete
    Replies
    1. தமிழ் ஹிந்து செய்தி...

      Delete
    2. மன்னிக்கவும்.. தெரிந்தவுடன் பதிவிடுகிறேன்...

      Delete
  8. Dear friends..wish you all the best to all

    ReplyDelete
  9. Today yavathu result vidunga pa thuunki 3 days aachi

    ReplyDelete
    Replies
    1. O.. Adku munadilam rompa nalla thungineera bro

      Delete
  10. pap1 க்கு வேலை தாமதமானாலும் சரி. vaccant list 4000 என அறிவித்தாலே போதும். அதிலேயே நாங்கள் உயிர் பெற்றுடுவோம்....

    ReplyDelete
    Replies
    1. unga weitage enna nenga bc or mbc or sc st

      Delete
    2. Paper 1- 4000 vacancy conform ah sir.

      Delete
    3. elanjera sir today i call trb and ask when publish paper 1 selection list.that mam ask my name and phone number then she says monday kula mudivu therium nu sonnanga.

      Delete
  11. punitha anthoniyare engalukkaga vendikkollum

    ReplyDelete
  12. ellorukkum nallathu nadakka iraivanai venduvom

    ReplyDelete
  13. All the best for all tet candidate

    ReplyDelete
  14. puli varudhu story mathre iruku...2day achum nejama puli varuma.........

    ReplyDelete
  15. My hearty congratulations to all who ever in selection list

    ReplyDelete
  16. Gov.job kidaikkapogum anaivarukkum vazhthukkal....

    ReplyDelete
  17. Paper 1 path I information thrija solluga

    ReplyDelete
  18. எனக்கென்னவோ மற்ற நாட்களை போல இதுவும் கடந்து போகும் னு தான் தோனுது ...

    ReplyDelete
    Replies
    1. வந்துவிட்டால் வாழ்த்துக்கள் .
      வராவிட்டால் மனமுடையாதீர்..

      Delete
  19. congratulations to all the new human engineer. I wish you all to make a strong base for india .say thanks to God.

    ReplyDelete
  20. common final list இல்லையா எப்படி எல்லோருடைய மதிப்பெண் மற்றும் cut off மதிப்பெண்னை தெரிந்து கொள்வது.

    ReplyDelete
  21. commom final list podungappa.yaru yarukku posting kidaichurukkunu therinjukka romba aarvama irukku

    ReplyDelete
  22. .எனவே சோர்ந்து விட வேண்டாம் எல்லாம் நன்மைக்கே! என்றும் அன்புடன் அருண்

    ReplyDelete
    Replies
    1. arun sir,ungaluku paper 1 highest weightage mark yenna marknu therinja sollunga sir

      Delete
    2. எனக்கு தெரிந்த வரை 81.34 தோழி

      Delete
  23. congratulations for all selected candidates

    ReplyDelete
  24. இதயம் படபடக்கிறது.

    ReplyDelete
  25. நண்பர்களே எதற்கும் தயாராக இருங்கள் வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் சேர்ந்தது .எதுவும் சில காலம் இதுவும் சில காலம். எதையும் தாங்கும் மனப்பான்மை
    யை வளர்த்துக் கொள்ளுங்கள் அதுவே நமக்கு தேவைப்படுவது. நமக்கான கதவுகள் முற்றிலும்
    அடைக்கப்படவில்லை .இவ்வையகம் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகளை வாரி வழங்கும். தும்பிக்கை இல்லா யானை கூட உயிர் பிழைக்க முடியும் ஆனால் நம்பிக்கை இல்லா மானுடன் உயிர் இருப்பினும் உயிர் அற்றவனே! வாழ்க வையகம் வாழ்க மானுடம்!

    ReplyDelete
    Replies
    1. My dear friends.

      Where there is light, there would be a shadow...........
      All the best......

      Delete
  26. Jesus help us those who get job

    ReplyDelete
  27. I pray for all the tet candidates

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. Maths bc female english medium 69 . any chance. Please reply

    ReplyDelete
  30. My advance wishes for those who r going to b selected...

    ReplyDelete
  31. இன்று ஆசிரியர்களாக தேர்வாக இருக்கும் நண்பர்களுக்கு வணக்கம் .

    நாம் பணி புரிய உள்ள பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் வெறும் மனப்பாடம்

    செய்து ஒப்புவிக்கும் ஒரு xerox machine போல அல்லாமல் , சிந்திக்கும் ஆற்றலை கொண்ட அறிவையும் ,

    நேர்மையும் , மனித நேயமும், ஒழுக்கமும் கொண்ட ஒரு சிறந்த மனிதனாக மாற்றுவது ஒரு சிறந்த

    ஆசிரியரின் கடமை . இதனை அடைய நாம் உறுதி எடுக்க வேண்டும் .

    ReplyDelete
  32. Maths bc female english medium 69 . any chance. Please reply

    ReplyDelete
  33. What about PG trb??????????????????????

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. paper 1 patri trbku call panni ketten athargu monday kula mudivu therium nu sonnanga

    ReplyDelete
  36. Hi every successful tet candidates pray to get sweet news to if u r not selected try to put more effect to become successful. God is with us.

    ReplyDelete
  37. hi friends, bc female, 66.26 physics. tamil medium. any chance??????

    ReplyDelete
  38. Dear Friends
    Kindly help me that my WIFE 62.63 % Weightage ...and SC and SUB : PHYSICS
    is there any chance in this list

    ReplyDelete
  39. Dear Friends
    Kindly help me that my WIFE 62.63 % Weightage ...and SC and SUB : PHYSICS
    is there any chance in this list

    ReplyDelete
  40. Dear Friends
    Kindly help me that my WIFE 62.63 % Weightage ...and SC and SUB : PHYSICS
    is there any chance in this list

    ReplyDelete
  41. iyya saami pg pathi yaravathu solluka pa

    ReplyDelete
    Replies
    1. friend future nalla theriudhupa.....eveng enakku advice panninga....

      Delete
    2. ama neenga yaru saravanan....pg ya?apdina?

      Delete
  42. இந்தTRB நம்பர் எப்படி உங்களுக்கு மட்டும் வேலை செய்து ? இனி மேலே எவனாச்சும் போன் பன்னன் ஒரு மேடம் பேசினாங்கா சார் பேசினாங்கனு கதி கத சொன்னீங்க எங்க இருந்தாலும் தேடி வந்து அடிப்பன்

    ReplyDelete
  43. ஊர்ல 4,5 தடவ டெட்ல பெய்ல் ஆனவன் எல்லாம் சந்தோசமா இருக்கன் ஒரேநிலை ஒரு தடவ பாஸ் பன்னிட்டு நான் படர அவஸ்தை இருக்கே அய்அய் அய்யோ

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி