மேலும், ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்க வுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700 காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பி்ற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தேர்வர்கள் தங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எண்ணை தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா, இல்லையா என்பதை அறியலாம்.
இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
AFTER PROPER ANNOUNCEMENT OF TET APPOINTMENT CUM VACANCY FILLING POSITION BY OUR HONORABLE CM IN ONGOING ASSEMBLY (expected today) - TRB WIL PUBLISH THE PAPER 2 SEL LIST & EXTRA VACANCY NOTIFICATION FOR OTHER DEPT.
ReplyDeleteSPL TET PWD CANDIDATES NOTIFICATION BY TRB & APPOINTMENT ANNOUNCEMENT BY CM EXPECTED EAGERLY.
DEAR MATHS TAMIL MEDIUM FRIENDS I GOT LITTLE RESPONCE ONLY VERY FEW ARE ABOVE 70 ,
DeleteFOR BC WOMEN 66 AND ABOVE THERE IS CHANCE
FOR MBC WOMEN IT MAY BE SLIGHT HIGHER THAT IS 67 AND ABOVE
FOR BC AND MBC MEN IT MAY BE ABOVE 68 BECAUSE OF WOMEN QUOTA
FOR SC ST THE CUTOFF MAY DECREASE 62 AND ABOVE BECAUSE THEY HAVE BACK LOG VACANCY
please send total report my mail id allready i send my detail ur mail id
Deletealso MBC Maths Tamil Medium 66 Weightage varai varum nanbare Bc 67 May be chance
DeleteMADAM U HAVE GOOD CHANCE MOST OF THE MATHS TAMIL MEDIUM CANDIDATES WHO HAVE CONTACTED ME BEFORE A MONTH WHEN I GAVE MY NO ARE 70% ARE MBC ,ALSO IF U ANALYSE THE MARKS ENTERED IN KALVISEITHI U WILL FIND THE SAME THING SO ONLY I SAID CUTOFF FOR MBC WILL BE HIGHER THAN BC
DeleteIF UR OPINION IS LIKE THAT I HAVE NO PROBLEM
EVERY THING WILL COME TO AN END WITHIN HOURS
WE WILL WAIT AND SEE
PAAKALAM....!!
ReplyDeleteInsha alla
ReplyDeleteமகிழ்ச்சி மகிழ்ச்சி அனைவர்க்கும் மகிழ்ச்சி
ReplyDeletepg ku eppo sri? any idea?.....nanga enna panradhuney therlapa
ReplyDeleteதேர்வர்கள் தங்கள் ஆசிரியர்
ReplyDeleteதகுதித்தேர்வு எண்ணை தேர்வு
வாரியத்தின் இணைய தளத்தில்
(www.trb.tn.nic.in) குறிப்பிட்டு,
வேலைக்கு தேர்வு
செய்யப்பட்டிருக்கிறோமா,
இல்லையா என்பதை அறியலாம்.
தேர்வர்கள் தங்கள் ஆசிரியர்
ReplyDeleteதகுதித்தேர்வு எண்ணை தேர்வு
வாரியத்தின் இணைய தளத்தில்
(www.trb.tn.nic.in) குறிப்பிட்டு,
வேலைக்கு தேர்வு
செய்யப்பட்டிருக்கிறோமா,
இல்லையா என்பதை அறியலாம்.
kaalayil oru inippana seidhi...........good morning to all. indha naal anaivarukkum innbamana naalaga amaiyattum
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு உண்மையா ???? தெரிந்தவர் தெளிவு படுத்தவும் .
ReplyDeleteதமிழ் ஹிந்து செய்தி...
Deleteany news about pg sri
Deleteமன்னிக்கவும்.. தெரிந்தவுடன் பதிவிடுகிறேன்...
DeleteDear friends..wish you all the best to all
ReplyDeleteToday yavathu result vidunga pa thuunki 3 days aachi
ReplyDeleteO.. Adku munadilam rompa nalla thungineera bro
Deletepap1 க்கு வேலை தாமதமானாலும் சரி. vaccant list 4000 என அறிவித்தாலே போதும். அதிலேயே நாங்கள் உயிர் பெற்றுடுவோம்....
ReplyDeleteunga weitage enna nenga bc or mbc or sc st
DeletePaper 1- 4000 vacancy conform ah sir.
Deleteelanjera sir today i call trb and ask when publish paper 1 selection list.that mam ask my name and phone number then she says monday kula mudivu therium nu sonnanga.
Deletepunitha anthoniyare engalukkaga vendikkollum
ReplyDeleteellorukkum nallathu nadakka iraivanai venduvom
ReplyDeleteachacho payama iruku
ReplyDeleteAll the best for all tet candidate
ReplyDeletepuli varudhu story mathre iruku...2day achum nejama puli varuma.........
ReplyDeleteAll the best to all
ReplyDeleteInfant jesus please help me
ReplyDeleteMy hearty congratulations to all who ever in selection list
ReplyDeleteAll the best to all of you
ReplyDeleteGov.job kidaikkapogum anaivarukkum vazhthukkal....
ReplyDeletePaper 1 path I information thrija solluga
ReplyDeleteஎனக்கென்னவோ மற்ற நாட்களை போல இதுவும் கடந்து போகும் னு தான் தோனுது ...
ReplyDeleteவந்துவிட்டால் வாழ்த்துக்கள் .
Deleteவராவிட்டால் மனமுடையாதீர்..
congratulations to all the new human engineer. I wish you all to make a strong base for india .say thanks to God.
ReplyDeletecommon final list இல்லையா எப்படி எல்லோருடைய மதிப்பெண் மற்றும் cut off மதிப்பெண்னை தெரிந்து கொள்வது.
ReplyDeletecommom final list podungappa.yaru yarukku posting kidaichurukkunu therinjukka romba aarvama irukku
ReplyDelete.எனவே சோர்ந்து விட வேண்டாம் எல்லாம் நன்மைக்கே! என்றும் அன்புடன் அருண்
ReplyDeletearun sir,ungaluku paper 1 highest weightage mark yenna marknu therinja sollunga sir
Deleteஎனக்கு தெரிந்த வரை 81.34 தோழி
Deletethank u 4 ur info nanbare
Deletecongratulations for all selected candidates
ReplyDeleteஇதயம் படபடக்கிறது.
ReplyDeleteநண்பர்களே எதற்கும் தயாராக இருங்கள் வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் சேர்ந்தது .எதுவும் சில காலம் இதுவும் சில காலம். எதையும் தாங்கும் மனப்பான்மை
ReplyDeleteயை வளர்த்துக் கொள்ளுங்கள் அதுவே நமக்கு தேவைப்படுவது. நமக்கான கதவுகள் முற்றிலும்
அடைக்கப்படவில்லை .இவ்வையகம் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகளை வாரி வழங்கும். தும்பிக்கை இல்லா யானை கூட உயிர் பிழைக்க முடியும் ஆனால் நம்பிக்கை இல்லா மானுடன் உயிர் இருப்பினும் உயிர் அற்றவனே! வாழ்க வையகம் வாழ்க மானுடம்!
My dear friends.
DeleteWhere there is light, there would be a shadow...........
All the best......
Jesus help us those who get job
ReplyDeleteI pray for all the tet candidates
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMaths bc female english medium 69 . any chance. Please reply
ReplyDeletePg trb pathi solunga.
ReplyDeletePg trb enna aachu?
ReplyDeletePg trb?
ReplyDeleteMy advance wishes for those who r going to b selected...
ReplyDeleteஇன்று ஆசிரியர்களாக தேர்வாக இருக்கும் நண்பர்களுக்கு வணக்கம் .
ReplyDeleteநாம் பணி புரிய உள்ள பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் வெறும் மனப்பாடம்
செய்து ஒப்புவிக்கும் ஒரு xerox machine போல அல்லாமல் , சிந்திக்கும் ஆற்றலை கொண்ட அறிவையும் ,
நேர்மையும் , மனித நேயமும், ஒழுக்கமும் கொண்ட ஒரு சிறந்த மனிதனாக மாற்றுவது ஒரு சிறந்த
ஆசிரியரின் கடமை . இதனை அடைய நாம் உறுதி எடுக்க வேண்டும் .
Maths bc female english medium 69 . any chance. Please reply
ReplyDeleteWhat about PG trb??????????????????????
ReplyDeleteThank god
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletepaper 1 patri trbku call panni ketten athargu monday kula mudivu therium nu sonnanga
ReplyDeleteHi every successful tet candidates pray to get sweet news to if u r not selected try to put more effect to become successful. God is with us.
ReplyDeletehi friends, bc female, 66.26 physics. tamil medium. any chance??????
ReplyDeleteDear Friends
ReplyDeleteKindly help me that my WIFE 62.63 % Weightage ...and SC and SUB : PHYSICS
is there any chance in this list
Dear Friends
ReplyDeleteKindly help me that my WIFE 62.63 % Weightage ...and SC and SUB : PHYSICS
is there any chance in this list
Dear Friends
ReplyDeleteKindly help me that my WIFE 62.63 % Weightage ...and SC and SUB : PHYSICS
is there any chance in this list
Today final varuma
ReplyDeleteiyya saami pg pathi yaravathu solluka pa
ReplyDeletefriend future nalla theriudhupa.....eveng enakku advice panninga....
Deleteama neenga yaru saravanan....pg ya?apdina?
Deleteஇந்தTRB நம்பர் எப்படி உங்களுக்கு மட்டும் வேலை செய்து ? இனி மேலே எவனாச்சும் போன் பன்னன் ஒரு மேடம் பேசினாங்கா சார் பேசினாங்கனு கதி கத சொன்னீங்க எங்க இருந்தாலும் தேடி வந்து அடிப்பன்
ReplyDeleteஊர்ல 4,5 தடவ டெட்ல பெய்ல் ஆனவன் எல்லாம் சந்தோசமா இருக்கன் ஒரேநிலை ஒரு தடவ பாஸ் பன்னிட்டு நான் படர அவஸ்தை இருக்கே அய்அய் அய்யோ
ReplyDelete